Please Login to view full dashboard.

நுண்ணங்கியின் பங்களிப்பு

Author : Admin

22  
Topic updated on 02/14/2019 11:40am

நுண்ணங்கிகளைக் கைத்தொழிலில் பயன்படுத்துவதன் அனுகூலங்கள்   Please Login to view the QuestionPlease Login to view the Question

  1. உயர் வளர்ச்சி வீதத்தைக் கொண்டிருத்தல்.
  2. அனுசேப பல்வகைமை காணப்படல்.
  3. சாதாரண வெப்ப அமுக்க நிலைமைகளில் தாக்கங்களை நிகழ்த்த முடிதல்.
  4. வளர்ப்பது இலகுவானது.
  • சில கைத்தொழில்களில் நுண்ணங்கிக் கலங்கள் உற்பத்திப் பொருட்களாக அமைகின்றன.
    உ – ம் : குறைநிரப்பி உணவுகள், தடைப்பால் உற்பத்தி
  • சில கைத்தொழில்களில் நுண்ணங்கிகளின் அனுசேப ஈற்றுக்கள் பயன் உடையவையாக அமைகின்றன.
    உ – ம் வினாகிரி தயாரிப்பு, இலக்றிக் அமில தயாரிப்பு
  • சில கைத்தொழில்களில் நுண்ணங்கிகளின் அனுசேப செயற்பாடுகள் பயனுடையதாக அமைகின்றன.
    உ – ம் : உயிர்ப் பரிகாரம், ஊறவைத்தல், உயிர்வாயு உற்பத்தி
  • சிலவற்றில் பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட நுண்ணங்கிகள் பயன்படுகின்றன.
    உ – ம் : மனித இன்சுலின் தயாரிப்பு, தடைப்பால் தயாரிப்பு

கைத்தொழில் சார்ந்த துறைகளும், பயன்படும் நுண்ணங்கிகளும்

உணவும், Alcohol சார்ந்த குடிபானத் தயாரிப்பும்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

தனிக்கலப் புரதங்களின் உற்பத்தி
உ – ம் : Spirulina

Chlorella

உணவுக் குறை நிரப்பிகளின் உற்பத்தி
உ – ம் : மதுவம்

நொதிக்கப்பட்ட பால் உணவுகளின் உற்பத்தி
உ – ம் : Lactobacillus bulgaricus

               Streptococcus lactis

சில அமினோ அமிலங்களின் உற்பத்தி
உ – ம் : Corynebacterium

காளான் தயாரிப்பு
உ – ம் : Plurotus

                Agaricus

                Lentinus

Alcohol நொதித்தல் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பு
C6H12O6 → 2 C2H5OH + 2 CO2
மதுவம் இதற்குப் பயன்படும்.

வினாகிரி தயாரிப்பு
இதில் எதனோல் அசற்றிக் அமிலமாக நுண்ணங்கிகளினால் ஒட்சியேற்றப்படுகிறது.
உ – ம் : Acetobacter

               Gluconobacter

விவசாயத் துறை  Please Login to view the Question

உயிர்ப் பூச்சிநாசிகளின் தயாரிப்பு

  • Bacillus thurengiensis

உயிரியல் கழிவுகளைக் கூட்டெருவாக மாற்றுதல்

  • பல வகையான அழுகல் வளரிகளுக்கு உரிய நுண்ணங்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

உயிரியல் வளமாக்கிகளின் உற்பத்தி

  • Rhizopium

வேர்பூஞ்சணக் கூட்டங்களை விருத்தி செய்தல்

  • இதில் பலவகையான பங்கசுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

மருத்துவத் துறை  Please Login to view the QuestionPlease Login to view the Question

நுண்ணுயிர் கொல்லிகளின் உற்பத்தி 

  • Polymyxin – Bacillus polymyxa
  • Penicillin   –  Penicillium notatum

நோய்த் தடைப்பால் உற்பத்தி

 Toxin எதிரிகளின் தயாரிப்பு

பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட Bacteriaகளைப் பயன்படுத்தி சிகிச்சைகளில் பயன்படுகின்ற ஓமோன்கள் தயாரிக்கப்படுகிறது.

பரம்பரையலகு சிகிச்சை முறை

 கைத்தொழில் சார்ந்த வேறு சில துறைகள்  Please Login to view the QuestionPlease Login to view the Question

ஊறவைத்தல்

  • இதில் காற்று வாழ் Bacteriaகளும், காற்றின்றி வாழ் Bacteriaகளும் பயன்படுகிறது.

தரங்குறைந்த தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்.

  • Thiobacillus ferroxidans
  • Thiobacillus thioxidans

உயிர்வாயு உற்பத்தி

  • இதில் கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் Bacteriaகள் பயன்படுகிறது.

சுற்றாடல் முகாமைத்துவத்தில் நுண்ணங்கிகளின் பயன்பாடு

  1. உயிர்ப்பரிகாரம்
  2. கழிவு நீர் பரிகரிப்பு
  3. குப்பைகளைப் பரிகரிப்பு

உயிர்ப்பரிகாரம்

  • உயிர்ப்பரிகாரம் என்பது, அழுகல் வளரிக்குரிய நுண்ணங்கிகளின் பிரிகையாக்கத் தாக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றாடலில் உள்ள மாசுக்களை அகற்றுகின்ற இயற்கையான அல்லது முகாமைத்துவம் செய்யப்படுகின்ற செயற்பாடு.
  • இதில் நீர்நிலைகளும், தரையிலும் விடப்பட்ட சேதன மாசுக்கள், எண்ணெய்க் கழிவுகள், உலோக ஆலைக் கழிவுகள் என்பன நுண்ணங்கிகளின் பிரிகையாக்கல் தொழிற்பாடுகளைப் பயன்படுத்தி உடைத்து நச்சுத் தன்மை இல்லாத விளைவுகளாக அவற்றை மாற்றுவதன் மூலம் மாசுக்களை அகற்றும் ஒரு செயற்பாடு.
  • இதில் இயற்கையாகக் காணப்படும் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டை அல்லது பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டைப் பயன்படுத்தலாம்.
  • உயிர்ப் பரிகாரம் மேற்கொள்ளப்படும் சில சந்தர்ப்பங்கள்
  1. கழிவுநீர் பரிகரிப்பு
  2. இரசாயனப் பொறியங்களில் கழிவுநீரைப் பரிகரிப்பு செய்தல்
  3.  உலோக ஆலைகள் வழியாக விடப்படும் கழிவுநீரில் உள்ள Hg, Cr, Pb போன்ற பார உலோக அயன்களை அகற்றல்.
  4. சிறுதாரை வடிமுறை
RATE CONTENT 0, 0
QBANK (22 QUESTIONS)

பயிர்த் தாவரங்களில் சில பூச்சிப் பீடைகளைக்கட்டுப்படுத்தும் உயிரியற் பீடைக்கொல்லியாகபயன்படும் பற்றீரியா மேல் காண்பவற்றுள் எது?

Review Topic
QID: 10199
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நுண்ணங்கிச் சோடிகளில் எது பழச்சாறிலிருந்து வினாகிரியை வர்த்தக ரீதியில் உற்பத்திசெய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றது?

Review Topic
QID: 10214
Hide Comments(0)

Leave a Reply

கைத்தொழில் ரீதியாகக் குளுட்டாமிக் அமிலத்தை உற்பத்தி செய்வதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பற்றீரியச் சாதி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10229
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணங்கிகளினால் விளைவிக்கப்படும் பின்வரும் பிரதான உயிரிரசாயன மாற்றங்களுள் எது / எவை தென்னஞ்சாற்றிலிருந்தான (பதநீரிலிருந்தான – sweet teddy) வினாகிரி உற்பத்தியில் தொடர்புடையது / தொடர்புடையன?

(A)  மதுவத்தினால் சுக்குரோசு குளுக்கோசாக மாற்றமடைதல்.
(B)  மதுவத்தினால் மாப்பொருள் குளுக்கோசாக மாற்றமடைதல்.
(C)  மதுவத்தின் நொதித்தலினால் குளுக்கோசு எதனோலாக மாற்றமடைதல்.
(D)  Acetobacter இனால் எதனோல் அசற்றிக்கமிலமாக ஒட்சியேற்றமடைதல்.
(E)  இலத்திரிக்கமிலப் பற்றீரியாவினால் சுக்குரோசு இலத்திரிக்கமிலமாக மாற்றமடைதல்.

Review Topic
QID: 11060
Hide Comments(0)

Leave a Reply

வைனின் (wine) கைத்தொழில் உற்பத்தியில் பின்வரும் அங்கிகளில் எதனுடைய அனுசேபச் செயற்பாடுகள்
பயன்படுத்தப்படுகின்றன?

Review Topic
QID: 10351
Hide Comments(0)

Leave a Reply

(A)  Saccharomyces cerevisiae                                                                                                           (B)  Acetobacter aceti
(C)  Clostridium tetani
(D)  Corynebacterium diptheriae
(E)   Salmonella typhi

கள்ளிலிருந்து வினாகிரி உற்பத்திக்கு முக்கியமான அங்கி  /அங்கிகள் மேற்குறிப்பிட்டவைகளுள் எது /எவை?

Review Topic
QID: 10450
Hide Comments(0)

Leave a Reply

(A) Saccharomyces cerevisiae
(B) Acetobacter aceti
(C) Clostridium tetani
(D) Corynebacterium diptheriae
(E) Salmonella typhi

மேற்குறிப்பிடப்பட்ட அங்கிகளுள் புறத்தொட்சினை தோற்றுவிப்பது / தோற்றுவிப்பன எது / எவை?

Review Topic
QID: 10455
Hide Comments(0)

Leave a Reply

பழச்சாற்றிலிருந்து வினாகிரி உற்பத்தி செய்வதில்முக்கியத்துவம் வாய்ந்தது / வாய்ந்தவை பின்வரும்
நுண்ணங்கிகளுள் எது / எவை?

Review Topic
QID: 10518
Hide Comments(0)

Leave a Reply

கூட்டுப்பசளை உற்பத்திக்கு பின்வரும் எவ் அங்கிக் கூட்டத்தின் வளர்ச்சி விரும்பத்தகாதது ஆகும்?

Review Topic
QID: 10519

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank