Please Login to view full dashboard.

உயிர்ப்பதார்த்தம்

Author : Admin

30  
Topic updated on 02/14/2019 06:40am

அங்கிகளில் காணப்படும் மூலகங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

      • பூமியின் மேற்பரப்பில் அண்ணளவாக 92 மூலகங்கள் இயற்கையாக மூலக நிலையில் காணப்படுகின்றன.
      • இவ் 92 மூலகங்களில் அங்கிகளில் காணப்படுவது 20 மூலகங்கள் ஆகும்.
      • மிக அதிகளவில் காணப்படும் 6 மூலகங்களாவன C,H,O,N,P
      • இவற்றுள் அதிகளவு காணப்படும் 4 மூலகங்கள் C,H,O,N உயிர் திணிவில் 97% இவை காணப்படுகின்றன
மூலகம் உடல் நிறையில் வீதம்
ஒட்சிசன் 65%
காபன் 18.5%
ஐதரசன் 9.5%
நைதரசன் 3.3%
  •  இம் மூலகங்கள் இரு வகைப்படும்
    (1) மா மூலகம் (பெரும் போசணைக்குரிய மூலகம்)
    (2) சுவட்டு மூலகம் (நுண்போசணைக்குரிய மூலகம்)
  • மா மூலகங்கள் எனப்படுவது அங்கியின் உலர்நிறையில் 0.01% இலும் அதிகமாக காணப்படும் மூலகங்கள் ஆகும்.
  • அதாவது அங்கிகளுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் தேவைப்படும் மூலகம் ஆகும்.
  • சகல அங்கிகளிலும் காணப்படும் மா மூலகங்கள் ஆவன C, H, O, N, P, S, Ca, K, Mg
  • இதற்கு மேலதிகமாக மனிதனில் Na, Fe, Cl மா மூலகங்களாக காணப்படுகின்றன.
  • சுவட்டு மூலகங்கள் எனப்படுவது அங்கியின் உலர்நிறையில் 0.01% இலும் பார்க்க குறைவாக காணப்படும் மூலகங்கள் ஆகும்.
  • அதாவது ஒப்பீட்டளவில் அங்கிகளுக்கு குறைந்தளவு தேவைப்படும் மூலகங்கள் ஆகும்.
  • பொதுவாக அங்கிகளில் காணப்படும் சுவட்டு மூலகங்கள் ஆவன Cl, Si, V, Cr, Co, B, Mn, Zn, Cu, Mo, I, Fe, Al
  • சுவட்டு மூலகங்கள் அங்கிகளுக்கு குறைந்தளவு தேவைப்படினும் உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானவை.
  • மா மூலக, சுவட்டு மூலக குறைபாடு குறைபாட்டு நோய்களை ஏற்படுத்தும்.

அங்கிகளில் காணப்படும் மூலகங்கள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மூலகம் குறியீடு தொழில்
காபன்

(வன் கூட்டு மூலகம்)

C
  • அங்கிகளில் பிரதான சேதன சேர்வையான காபோவைதரேற்று,இலிப்பிட்டு,புரதம்,நியூக்கிளிக்கமிலம் என்பவற்றில் கட்டமைப்பு கூறு
ஒட்சிசன் O
  • பிரதான சேதன சேர்வைகளின் கட்டமைப்பு கூறு
  • கலச்சுவாசம்
ஐதரசன் H
  • பிரதான சேதன சேர்வைகளின் கட்டமைப்பு கூறு
நைதரசன் N
  • அமினோ அமிலம், புரதம், நியூக்கிளிக்கமிலம், நொதியங்கள், துணை நொதியங்கள் என்பவற்றில் கட்டமைப்பு கூறு
  • குளோரபில் உற்பத்தி
பொற்றாசியம் K
  • புரத தொகுப்பில் பயன்படும்
  • இலைவாய் திறந்து மூடல்
  • நரம்பு கணத்தாக்கம் கடத்தல்
கல்சியம் Ca
  • சில நொதியங்களுக்கு ஏவியாக தொழிற்படல்
  • கலச்சுவரின் நடுமென்தட்டு ஆக்கம்
  • குருதி உறைதல் செயற்பாடு
  • எலும்பு, பல் ஆக்கம் /உறுதித்தன்மை
  • நரம்பு கணத்தாக்கம் கடத்தல்
  • தசை சுருக்கத்திற்கு
மக்னீசியம் Mg
  • பல நொதியங்களுக்கு ஏவியாக தொழிற்படல்
  • குளோரபில் உற்பத்தி
பொஸ்பரஸ் P
  • நியூக்கிளிக்கமிலம், பொஸ்போ இலிப்பிட்டு, சக்தி சேர்வைகளாக ATP, ADP, AMP பல துணை நொதியங்களில் ஆக்க கூறு.
சல்பர் S
  • சில அமினோ அமிலங்கள், புரதம், துணைநொதியங்கள் என்பவற்றின் கட்டமைப்பு கூறு
குளோரின் Cl
  • பிரசாரணம்
  • அயன் சமநிலை பேணல்
இரும்பு  Fe
  • சைரோகுரோம் உற்பத்திக்கு அவசியம்
  • குளோரோபிலின் உற்பத்திக்கு அவசியம்
  • ஈமோகுளோபின், மயோகுளோபின் உற்பத்திக்கு
  • Nitrogenase நொதிய உற்பத்திக்கு அவசியம் (நைதரசன்பதித்தலுக்கு உதவும்)

காபன் மூலகம் அங்கிகளில் வன்கூட்டு மூலகமாக காணப்படுகின்றது. அத்துடன் பிரதான சேதன சேர்வைகள் அனைத்திலும் காணப்படுகின்றது. இதற்காக காபனில் காணப்படும் இயல்புகள் ஆவன,

  1. ஒப்பீட்டளவில் சிறிய அணு, அதாவது அணு எண் மிகவும் குறைந்தது.
  2. காபன் – காபன் பிணைப்பை உருவாக்கக் கூடிய தன்மை.
  3. உறுதியான நான்கு பங்கீட்டு வலு பிணைப்பை உருவாக்கக்கூடிய தன்மை.
  4. காபனுடனும் ஏனைய மூலங்களான O,N உடன் இரட்டை, மும்மை பிணைப்பை ஏற்படுத்த கூடிய தன்மை

அங்கிகளில் காணப்படும் சேர்வைகள்

  • அங்கிகளில் மூலகங்கள் குறித்த விகிதத்தில் இணைந்து மூலக்கூறாக / சேர்வைகளாக காணப்படுகின்றன.
  • இவ் இரசாயன சேர்வைகள் இரு வகைப்படும்.
    01. அசேதன சேர்வை
    02. சேதன சேர்வை

அசேதன சேர்வை

  •  நீர்
  • உப்புக்கள் / அயன்கள்

சேதன சேர்வை

  • காபோவைதரேற்று
  • புரதம்
  • இலப்பீட்டு
  • நியூக்களிக்கமிலம்
  • விற்றமின்கள்
  • நொதியங்கள்
  • ஓமோன்கள்
  • ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள்

(விலங்குகளில்)
அங்கிகளில்

  • நீர் – 65%
  • புரதம் – 18%
  • இலிப்பிட்டு – 10%
  • காபோவைதரேற்று – 5%
  • ஏனைய சேதன சேர்வை – 1%
  • ஏனைய அசேதன சேர்வை – 1%
RATE CONTENT 0, 0
QBANK (30 QUESTIONS)

உயிர்ப் பதார்த்தத்தில் மிகப் பொதுவாகக் காணப்படும் நான்கு மூலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3284
Hide Comments(0)

Leave a Reply

உயிர்ப்பதார்த்தத்தில் மிக ஏராளமாகக் காணப்படும் சேர்வை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3295
Hide Comments(0)

Leave a Reply

உயிர்ச் சடப்பொருளில் காணப்படும் மிகப் பொதுவான நான்கு இரசாயன மூலகங்கள்?

Review Topic
QID: 3318
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் மூலகங்களுள் நுண்போசணைப் பொருள் அல்லாதது எது?

Review Topic
QID: 3417
Hide Comments(0)

Leave a Reply

 

 

Review Topic
QID: 3515

 

Hide Comments(0)

Leave a Reply

தாவர அமைப்பில் ஒரு சுவட்டு மூலமாக பின்வருவனவற்றில் எது

Review Topic
QID: 3547
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் அத்தியாவசியமான மூலகங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3628
Hide Comments(0)

Leave a Reply

திணிவு ரீதியில், உயிரங்கிகளில் மிக அதிக அளவிலுள்ள இரசாயன மூலகம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3659
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் மாத்திரம் காணப்படும் பல்பகுதியம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3660
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் பதார்த்தங்களில் எது விலங்குகளில் மாத்திரம் இருக்கும்?

Review Topic
QID: 3551
Hide Comments(0)

Leave a Reply

கல்சியம் அயன்கள் அத்தியாவசியமற்றதாயிருப்பது,

Review Topic
QID: 913
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் மூலகங்களுள் பச்சையத்தின் உருவாக்கத்திற்கு அவசியமானவை எவை?

Review Topic
QID: 3349
Hide Comments(0)

Leave a Reply

உயிர்ப் பதார்த்தத்தில் மிகப் பொதுவாகக் காணப்படும் நான்கு மூலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3284

உயிர்ப்பதார்த்தத்தில் மிக ஏராளமாகக் காணப்படும் சேர்வை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3295

உயிர்ச் சடப்பொருளில் காணப்படும் மிகப் பொதுவான நான்கு இரசாயன மூலகங்கள்?

Review Topic
QID: 3318

பின்வரும் மூலகங்களுள் நுண்போசணைப் பொருள் அல்லாதது எது?

Review Topic
QID: 3417

 

 

Review Topic
QID: 3515

 

தாவர அமைப்பில் ஒரு சுவட்டு மூலமாக பின்வருவனவற்றில் எது

Review Topic
QID: 3547

தாவரங்களில் அத்தியாவசியமான மூலகங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 3628

திணிவு ரீதியில், உயிரங்கிகளில் மிக அதிக அளவிலுள்ள இரசாயன மூலகம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3659

தாவரங்களில் மாத்திரம் காணப்படும் பல்பகுதியம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3660

பின்வரும் பதார்த்தங்களில் எது விலங்குகளில் மாத்திரம் இருக்கும்?

Review Topic
QID: 3551

கல்சியம் அயன்கள் அத்தியாவசியமற்றதாயிருப்பது,

Review Topic
QID: 913

பின்வரும் மூலகங்களுள் பச்சையத்தின் உருவாக்கத்திற்கு அவசியமானவை எவை?

Review Topic
QID: 3349
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank