Please Login to view full dashboard.

VIRUS பொது இயல்புகள்

Author : Admin

1  
Topic updated on 02/14/2019 10:44am

கலக்கட்டமைப்பு அற்றவை.1449684423_617874_1449684661_noticia_normal

இலத்திரன் நுணுக்குகாட்டிக்குரியது. (20nm -300nm)

கலவுறை Capsid எனும் புரதத்தாலும் உள்ளிடம் நியுக்கிளிக்கமிலத்தாலும் ஆனவை.

தாவர வைரசுகள் RNAயும் விலங்கு வைரசுகள் DNAயும் கொண்டவை

கட்டுப்பட்ட ஒட்டுண்ணி வகைக்குரிய போசனைமுறை உடையவை. உயிர்க்கலங்களில் மட்டும் தொழிற்படக்கூடியவை.

உயிரங்கிகளுக்கு வெளியே தொழிற்பாடற்று பளிங்குருவாக காணப்படும்.

சுய அனுசேபமற்றது. விருந்துவழங்கியினுள் சென்று விருந்துவழங்கி கலக்கூறுகளை பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும்.283615-virus

விருந்துவழங்கியில் மட்டுமே இரட்டிப்படையும்.

மனிதனுட்பட விலங்குகள் தாவரங்கள் அனைத்திலும் நோய்களை ஏற்படுத்தக்கூடியது.

 

 

RATE CONTENT 0, 0
QBANK (1 QUESTIONS)

வைரசுக்கள் பங்கசுக்களிலிருந்து வித்தியாசமானவை. ஏனெனில்?

Review Topic
QID: 3123
Hide Comments(0)

Leave a Reply

வைரசுக்கள் பங்கசுக்களிலிருந்து வித்தியாசமானவை. ஏனெனில்?

Review Topic
QID: 3123
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank