Please Login to view full dashboard.

Phylum Coelenterata

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 09:49am

Phylum Cnidaria/Coelenterata (குழிக்குடலி)  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கடல் அல்லது நன்னீரில் வாழும்.
  • ஆரைச்சமச்சீருடையது.
  • இருபடைக் கொண்டது.
  • இரு மூலவுயிர்ப்படைகளுக்கிடையில் இடைப்பசை காணப்படும்.
  • இருவகையான உடலமைப்புக்கள்.
    1. குழாய் வடிவான பொலிப்பு
    2. கிண்ணவடிவ மெதுசா.
  • துண்டுபடல் இல்லை.
  • தலையாகுச்செயல் இல்லை
  • கலப்படைகளில் அழன்மொட்டுசிறைப்பை காணப்படும். புறத்தோல் இல்லை.
  • சுண்ணாம்பினாலான அல்லது கொம்புரு பொருளாலான புறவன்கூடு முருகைக்கற்களில் காணப்படும்.
  • உதரக் கலன்குழிக் காணப்படும்.
  • குருதிச் சுற்றோட்டத் தொகுதி இல்லை.
  • சுவாச அங்கம் இல்லை.
  • கழித்தல் தொகுதி இல்லை
  • வலையுருவான நரம்பிழையம் காணப்படும்.
  • புலன் கட்டமைப்புக்கள் – நிலைச்சிறுகல், கட்புள்ளி
  • இலிங்கமில் இனப்பெருக்கம் – அரும்புதல் அல்லது புத்துயிர்ப்பு
  • ஓரிலிங்கம் அல்லது ஈரிலிங்க விலங்குகள்
  • புறக்கருக்கட்டல் நடைபெறும்.
  • எளிய கான்களற்ற சனணி காணப்படும்.
  • தட்டையக் குடம்பி நிலைக் காணப்படும்.

 

Class Hydrozoa
  • சந்ததிபரிவிருத்தியுண்டு. பொலிப் ஆட்சி. தனித்து அல்லது சமுதாயமாக காணப்படும்.
  • மெதுசா நிலை சிறியது. நீந்த கூடியது.
  • வாயைச் சூழ ஒரு வரிசையிவ் பரிசகொம்புகள் காணப்படும்.
  • Hydra Image Tip, Obelia

 

Class Scyphozoa
  • சந்ததிபரிவிருத்தியுண்டு. குடை வடிவ மெதுசா ஆட்சி. சுயாதீனமாக நீந்தக்கூடியது.
  • பொலிப் நிலை சிறியது. அல்லது இழக்கப்பட்டிருக்கும்.
  • வாயைச் சூழ நான்கு வாய்ப்புயங்களும் விளிம்பில் பரிசகொம்புகள். கொம்புகள் காணப்படும்.
  • Aurelia Image Tipmedusa-luna-1

 

Class Hydrozoa
  • பொலிப் நிலை மட்டும் காணப்படும். தனித்து அல்லது சமுதாயமாகக் காணப்படும்.
  • மெதுசா நிலை இல்லை.
  • வாயைச் சூழ பல வரிசையிவ் பரிசகொம்புகள் காணப்படும்.
  • கடல் அனிமனி Image Tip292e1d9eb95525febceae59e207a58fc, முருகைகல்
RATE CONTENT 5, 2
QBANK (8 QUESTIONS)

மேலே காணப்படும் கணங்களில் இருபடையுடையது எது?

Review Topic
QID: 2869
Hide Comments(0)

Leave a Reply

சந்ததிப் பரிவிருத்தி வழக்கமாகக் காணப்படுவது?

Review Topic
QID: 3110
Hide Comments(0)

Leave a Reply

ஆரைச் சமச்சீரும் சுண்ணாம்பு வெளிவன்கூடும் இரண்டும் ஒன்றாக காணப்படுவது,

Review Topic
QID: 2872
Hide Comments(0)

Leave a Reply

தனி நரம்புவலை நிலையில் நரம்புத்தொகுதி பெரும் பாலும் காணப்படுவது,

Review Topic
QID: 2874
Hide Comments(0)

Leave a Reply

மேலே காணப்படும் கணங்களில் இருபடையுடையது எது?

Review Topic
QID: 2869

சந்ததிப் பரிவிருத்தி வழக்கமாகக் காணப்படுவது?

Review Topic
QID: 3110

ஆரைச் சமச்சீரும் சுண்ணாம்பு வெளிவன்கூடும் இரண்டும் ஒன்றாக காணப்படுவது,

Review Topic
QID: 2872

தனி நரம்புவலை நிலையில் நரம்புத்தொகுதி பெரும் பாலும் காணப்படுவது,

Review Topic
QID: 2874
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank