Please Login to view full dashboard.

KINGDOM FUNGI

Author : Admin

26  
Topic updated on 02/14/2019 10:09am

பிரதான இயல்புகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இயுக்கரியோற்றா கலவகையுடையது.
  • தனிக்கலம், உண்மையான பல்கலமற்ற பூஞ்சணவிழை.
  • கருமென்சவ்வு உண்டு
  • கலச்சுவர்கள் உண்டு. பிரதானம் – கைற்றின்
  • யாவும் பிறபோசணைக்குரியவை. அழுகல்வளரி, ஒட்டுண்ணி.
  • உணவு ஒதுக்கு – கிளைக்கோஜன்.
  • இடப்பெயர்ச்சி – சிலவற்றில் சவுக்குமுளை

 

Phylum Chytridiomycota

  • நீர் வாழ்வுக்குரிய சவுக்குமுளை கொண்ட பங்கசு
  • இணைக்கவர் கிளைக் கொள்ளலைக் காட்டும் பூஞ்சனவிழை
  • இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – சவுக்குமுளைக் கொண்ட இயங்குவித்திகள் மூலம்
  • இலிங்கமுறை இனப்பெருக்கம் – இயங்கக்கூடிய ஆண், பெண் புனரிகளால் நடைபெறும்.
  • Allomyces  இல் சந்ததிப்பரிவிருத்தியுண்டு.
  • இதில் ஒரு மடியமான புனரியும் இருமடியமான வித்தி சந்ததியும் மாறி மாறி தோன்றும்.
  • Chyrids ஆனது பங்கசுகளின் முன்னோடிகளாகும்.
  • நெருக்கமான உறவுள்ளவை.
  • Allomyces, Chyrids

 

Phylum Zygomycota Please Login to view the Question

  • கிளைக் கொண்ட பூஞ்சனவிழை
  • குறுக்கு பிரிசுவரற்றது.
  • பல்கரு கொண்டது.
  • இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – வித்திகலனுள் உருவாக்கப்படும் வித்திகள் மூலம்
  • இலிங்கமுறை இனப்பெருக்கம் – அரிதானவை. நுகவித்திகள் மூலம் நடைபெறும்.
  • mucor பாண் பூஞ்சனம். வித்திகள் கறுப்பு நிறமானவை.

 

Phylum Ascomycota  Image TipPlease Login to view the Question

  • பல்கருக் கொண்ட, கிளைக் கொண்ட, பிரிசுவருள்ள பூஞ்கண இழை
  • இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – தூளிய வித்திகள் மூலம் நடைபெறும்.
  • தூளியந்தாங்கி தோன்றி அதில் புறத்தில் பிறந்ததாக தூளியவித்தி தோன்றும்.
  • ஆசிரியங்களுடன் இணைக்கப்பட்டது.
  • இலிங்கமுறை இனப்பெருக்கம் – கோணிவித்திகள் தோற்றுவிக்கப்படும். கோணிகளுள் காணப்படும். அகத்தில் பிறந்தது. கோணி கனியுடலத்தில் காணப்படும். உ-ம் காளான்
  • Aspergillus, Penicillium, Saccharomyces

 

Phylum Basidiomycota Please Login to view the Question

  • ஒருகருக் கூட்டிற்குரிய அல்லது இருகரு கூட்டிற்குரிய, கிளைக் கொண்ட, பிரிசுவருள்ள பூஞ்கண இழை
  • இலிங்கமில் முறை இனப்பெருக்கம் – வெவ்வேறு வித்திகள் மூலம் நடைபெறும்.
  • இலிங்கமுறை இனப்பெருக்கம் – சிற்றடிவித்திகள் தோற்றுவிக்கப்படும்.
  • Agaricus 
RATE CONTENT 5, 1
QBANK (26 QUESTIONS)

பின்வரும் கூற்றுக்களில் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 3195
Hide Comments(0)

Leave a Reply

ஒரு பற்றீரியக்கலம், ஒரு Mucor (மியூக்கர்) வித்தியிலிருந்து, வேறுபடுவது, Mucor (மியூக்கர்) வித்தியில்,

Review Topic
QID: 2907
Hide Comments(0)

Leave a Reply

இரு கருக்களைக் கொண்ட கலங்களைச் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 2934
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் அசுக்கோமைசிடீஸ் (Ascomycetes) தொடர்பாகத் தவறானது எது? / தவறானவை எவை?

Review Topic
QID: 2948
Hide Comments(0)

Leave a Reply

பங்கசுக்களின் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தோன்றும் புறத்திற் பிறந்த ஒன்றைக் கலமுள்ள சவுக்குமுளையற்ற வித்திகள் அழைக்கப்படுவது?

Review Topic
QID: 3088
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3107
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 3122
Hide Comments(0)

Leave a Reply

Anabaena, Saccharomyces ஆகிய இரண்டும் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எது / எவை சரியாகும்?

Review Topic
QID: 3138
Hide Comments(0)

Leave a Reply

(A) Saccharomyces

(B)Anabaena

(C)Chlamydomonas

(D) Mucor

(E) Clostridium

மேற்குறித்தவற்றில் எது காற்றின்றிய நிலைமைகளில் வளர்க்கப்படத்தக்கது?

Review Topic
QID: 3198
Hide Comments(0)

Leave a Reply

அகாரிக்கசுவில்,

Review Topic
QID: 2854

Answer: All

Hide Comments(0)

Leave a Reply

வீட்டுத் தோட்டத்தில் ஒடிவு (debris) களிடையே நுண் செதில்களை உடைய கால்களற்ற விலங்கு ஒன்று இருப்பதை மாணவன் ஒருவன் அவதானித்தான். இவ்விலங்கு பெரும்பாலும்,

Review Topic
QID: 3196
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 3195

ஒரு பற்றீரியக்கலம், ஒரு Mucor (மியூக்கர்) வித்தியிலிருந்து, வேறுபடுவது, Mucor (மியூக்கர்) வித்தியில்,

Review Topic
QID: 2907

இரு கருக்களைக் கொண்ட கலங்களைச் சிறப்பியல்பாகக் கொண்டுள்ளது. பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 2934

பின்வருவனவற்றுள் அசுக்கோமைசிடீஸ் (Ascomycetes) தொடர்பாகத் தவறானது எது? / தவறானவை எவை?

Review Topic
QID: 2948

பங்கசுக்களின் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தோன்றும் புறத்திற் பிறந்த ஒன்றைக் கலமுள்ள சவுக்குமுளையற்ற வித்திகள் அழைக்கப்படுவது?

Review Topic
QID: 3088

பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 3107

பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 3122

Anabaena, Saccharomyces ஆகிய இரண்டும் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எது / எவை சரியாகும்?

Review Topic
QID: 3138

(A) Saccharomyces

(B)Anabaena

(C)Chlamydomonas

(D) Mucor

(E) Clostridium

மேற்குறித்தவற்றில் எது காற்றின்றிய நிலைமைகளில் வளர்க்கப்படத்தக்கது?

Review Topic
QID: 3198

அகாரிக்கசுவில்,

Review Topic
QID: 2854

Answer: All

வீட்டுத் தோட்டத்தில் ஒடிவு (debris) களிடையே நுண் செதில்களை உடைய கால்களற்ற விலங்கு ஒன்று இருப்பதை மாணவன் ஒருவன் அவதானித்தான். இவ்விலங்கு பெரும்பாலும்,

Review Topic
QID: 3196
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank