Please Login to view full dashboard.

தற்காப்பு பொறிமுறை

Author : Admin

25  
Topic updated on 02/14/2019 09:03am

மனித உடலில் காணப்படும் நோய் எதிர்ப்புப் பொறிமுறைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நோயாக்கிகளான நுண்ணங்கிகள் மனித உடலினுள் செல்வதையும் அங்கு குடியேறி பெருக்கமடைவதையும், தடுக்கக் கூடிய அனைத்து பாதுகாப்பு பொறிமுறைகளும் நோய் எதிர்ப்புத்திறன் எனப்படும்.
  • மனிதனில் இரு வகையான பாதுகாப்பு பொறிமுறைகள் உள்ளன.
    (1) தனித்துவமற்ற பாதுகாப்பு பொறிமுறைகள்
    (2) தனித்துவமான பாதுகாப்பு பொறிமுறைகள்

தனித்துவமற்ற பாதுகாப்பு பொறிமுறைகள் Please Login to view the Question

  • மனிதனின் தோல் ஒரு பௌதிகத் தடையாக உள்ளது. கெரற்றினேற்றப்பட்ட புறத்தேயுள்ள படை நுண்ணங்கிகள் உட்செல்லத் தடையாக உள்ளது. உவர் தன்மையுள்ள வியர்வை, seebum என்பன தோலினால் உற்பத்தியாக்கப்பட்டு நுண்ணங்கிகள் நிலைகொள்ளலைத் தடுக்கின்றன.
  • சுவாச வழிப்பாதையில் காணப்படும் சீதமென்சவ்வினால் சுரக்கப்படும் சீத நுண்ணங்கிகள் பற்றப்பட்டு பிசிர் அடிப்பினால் தொண்டையை நோக்கி அகற்றப்படுகின்றன.
  • நுண்ணங்கிகள் உடலில் வெளிப்புறத் தடையை ஊடுருவி குருதிச் சுற்றோட்டத் தொகுதியினுள் செல்லும் போது குருதித் தொகுதி, நிணநீர்த் தொகுதி என்பவற்றில் காணப்படும் பல்வேறு கல வகைகளால் தின்குழியச் செயலுக்கு உள்ளாகின்றன.
    உ – ம் : நடுநிலை நாடி, பெருந்தின் கலம்
  •  அழற்சிதரு தூண்டற்பேறு – தொற்று அல்லது இழையச் சிதைவின் போதான பொதுமைப் பாடான தூண்டற்பேறு ஆகும். தொற்று ஏற்பட்ட இடத்திலிருந்து, அது பரவுதலைத் தடுக்கும்.
  • உடலில் காணப்படும் பாய்பொருட்களில் பல, நுண்ணங்கி எதிரிப் பதார்த்தங்களைக் கொண்டிருக்கின்றன.
    உதாரணம் : உமிழ் நீர்

                                     Lactoferin எனும் பதார்த்தம் கண்ணீரிலும் பித்தத்திலும் தாய்ப்பாலிலும் உண்டு.

                                     இரைப்பையிலுள்ள HCl

                                     யோனிமடலில் காணப்படும் இலக்றிக் அமிலம்

                                     வைரஸ் தொற்று ஏற்படும் போது உருவாகும் Inteferon

தனித்துவமான பாதுகாப்பு பொறிமுறைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உடலுக்குள் சென்ற அந்நியப் பொருட்கள் சில உடலெதிரியாக்கிகளாக அமைகின்றன.
  • உடலெதிரியாக்கிகளின் தூண்டல்கள் நிணநீர்க் குழியங்களால் பிறபொருள் எதிரிகள் எனப்படும், தற்சிறப்பான புரதங்கள் உருவாக்கப்பட்டு குருதியில் விடப்படுகின்றன.
  • பிறபொருளெதிரிகள் உடலெதிரியாக்கியுடன் பிணைப்படைந்து நோயாக்கியின் தாக்கங்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.
  1. இயற்கையாகப் பெற்ற உயிர்ப்பான நிர்ப்பீடனம்
    உதாரணம் : சின்னமுத்து, கூகைக்கட்டு, பொக்குளிப்பான்.
  2. இயற்கையாகப் பெற்ற மந்தமான நீர்ப்பீடனம்
    உதாரணம் : கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பிறபொருளெதிரிகளால் குழந்தையில் காட்டப்படும் எதிர்ப்புத் திறன்
  3. செயற்கையாகப் பெற்ற உயிரிப்பான நீர்ப்பீடனம்
    உதாரணம் : Polio Vaccine, B.C.G Vaccine
  4. செயற்கையாகப் பெற்ற மந்தமான நிர்பபீடனம்
    உதாரணம் : Antitetanus Vaccine, Antirabies Vaccine

நுண்ணுயிர்க் கொல்லிகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுண்ணுயிர்க்கொல்லிகள் Bacteria, Fungus போன்ற நுண்ணங்கிகளால் உருவாக்கப்படுகின்ற சேதனப் பதார்த்தங்கள்
  • இவை பிற நுண்ணங்கிகளின் அனுசேபம், வளர்ச்சி போன்ற தொழிற்பாடுகளை தற்சிறப்பான முறையில் நிரோதிப்பதன் மூலம் நுண்ணங்கிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகிறது.
    உதாரணம் :
  1. Penicillin – பற்றீரியாவிற்குரிய DNA தொகுப்பை நிரோதிக்கும்.
  2. Ciprofloxacin – பற்றீரியாவிற்குரிய DNA தொகுப்பை நிரோதிக்கும்.
  3. Erythromycin – பற்றீரியாவிற்குரிய புரதங்களின் தொகுப்பை நிரோதிக்கும்.
  4. Polymyxin – பற்றீரியாவின் கலமென்சவ்வின் ஊடுபுகவிடும் திறனை நிரோதிக்கும்.
  5. Clotrimazole – பங்கசுக்குரிய கலமென்சவ்வு தொகுப்பை நிரோதிக்கும்.

நுண்ணங்கி நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் Please Login to view the QuestionPlease Login to view the Question

தொற்று நீக்கிகளின் பயன்பாடு

  • இவை பௌதிக சூழலான மலசலகூட நிலங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நுண்ணங்கிக் குடித்தொகையைக் குறைக்கக்கூடிய அல்லது அழிக்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் ஆகும்.
    உ – ம் : பீனோல், லைசோல், குளோரின் சேர்வைகள்

அழுகலெதிரிகளின் பயன்பாடு

  • நுண்ணங்கிகளின் குடித்தொகையைக் குறைப்பதற்கு பிரதானமாகத் தோலில் மேல் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் ஆகும்.
    உ – ம் : அற்ககோல்

நிர்ப்பீடனமாக்கல்

செயற்கையான உயிர்ப்பான, உயிர்ப்பற்ற நீர்ப்பீடன முறைகள், சில நோய்களுக்கான நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

RATE CONTENT 1, 1
QBANK (25 QUESTIONS)

பென்சிலினின் நுண்ணங்கிக்கெதிரியான செயற்பாடு  தங்கியிருப்பது?

Review Topic
QID: 10349
Hide Comments(0)

Leave a Reply

உடல்நலமுள்ள  பிள்ளைகளுக்கு  இளம்பிள்ளைவாதத்திற்கு  எதிராக வக்சீனேற்றலுக்கு ஓர் உதாரணமாக அமைவது,

Review Topic
QID: 10376
Hide Comments(0)

Leave a Reply

உயிருள்ள  நுண்ணங்கிகளைக்  கொண்டிராதது  பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10397
Hide Comments(0)

Leave a Reply

பற்றீரியாக்களின் கலமென்சவ்வுகளைச் சேதப்படுத்துவதனால் பற்றீரியங்களின் வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்க்கொல்லி பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10413
Hide Comments(0)

Leave a Reply

ஈர்ப்புவலி தொக்சோயிட் உட்புகுத்தலைத் தொடர்ந்துஒருவரிடம் தோற்றுவிக்கப்படும் நீர்ப்பீடனத்தின் வகை

Review Topic
QID: 10429
Hide Comments(0)

Leave a Reply

மனித உடற் பாய்பொருள்களில் உள்ள பின்வரும் நொதியங்களில் எது பற்றீரியாக் கலச்சுவர்களை அழிக்கக்கூடியது?

Review Topic
QID: 10439
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நீர்ப்பீடனவகைகளுள் எது சின்னமுத்துப் போன்ற தொற்று நோயிலிருந்து குணமடையும் நபரில் விருத்தியாகும்?

Review Topic
QID: 10443
Hide Comments(0)

Leave a Reply

சின்னமுத்து தொற்று ஏற்பட்ட ஒரு நபருக்கு மிகவும் அரிதாகவே அத்தொற்று மீண்டும் வரும். இது ஓர் உதாரணமாவது.

Review Topic
QID: 10506
Hide Comments(0)

Leave a Reply

ஏற்புவலிக்கு எதிரான வக்சின் ஏற்றுதல் பின்வருவனவற்றுள் எதற்கு ஓர் உதாரணமாகும்?

Review Topic
QID: 10513
Hide Comments(0)

Leave a Reply

DNA தொகுப்பை நிரோதிப்பதன் மூலம் பற்றீரியா வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்கொல்லி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10517
Hide Comments(0)

Leave a Reply

பென்சிலினின் நுண்ணங்கிக்கெதிரியான செயற்பாடு  தங்கியிருப்பது?

Review Topic
QID: 10349

உடல்நலமுள்ள  பிள்ளைகளுக்கு  இளம்பிள்ளைவாதத்திற்கு  எதிராக வக்சீனேற்றலுக்கு ஓர் உதாரணமாக அமைவது,

Review Topic
QID: 10376

உயிருள்ள  நுண்ணங்கிகளைக்  கொண்டிராதது  பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10397

பற்றீரியாக்களின் கலமென்சவ்வுகளைச் சேதப்படுத்துவதனால் பற்றீரியங்களின் வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்க்கொல்லி பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10413

ஈர்ப்புவலி தொக்சோயிட் உட்புகுத்தலைத் தொடர்ந்துஒருவரிடம் தோற்றுவிக்கப்படும் நீர்ப்பீடனத்தின் வகை

Review Topic
QID: 10429

மனித உடற் பாய்பொருள்களில் உள்ள பின்வரும் நொதியங்களில் எது பற்றீரியாக் கலச்சுவர்களை அழிக்கக்கூடியது?

Review Topic
QID: 10439

பின்வரும் நீர்ப்பீடனவகைகளுள் எது சின்னமுத்துப் போன்ற தொற்று நோயிலிருந்து குணமடையும் நபரில் விருத்தியாகும்?

Review Topic
QID: 10443

சின்னமுத்து தொற்று ஏற்பட்ட ஒரு நபருக்கு மிகவும் அரிதாகவே அத்தொற்று மீண்டும் வரும். இது ஓர் உதாரணமாவது.

Review Topic
QID: 10506

ஏற்புவலிக்கு எதிரான வக்சின் ஏற்றுதல் பின்வருவனவற்றுள் எதற்கு ஓர் உதாரணமாகும்?

Review Topic
QID: 10513

DNA தொகுப்பை நிரோதிப்பதன் மூலம் பற்றீரியா வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்கொல்லி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10517
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank