Please Login to view full dashboard.

KINGDOM ANIMALIA

Author : Admin

17  
Topic updated on 02/14/2019 09:29am

பிரதான இயல்புகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • Eukaryota கல ஒழுங்கமைப்புடையவை.
  • யாவும் பலகல உயிரிகள்
  • மெய்யான இழையவியத்தம் காணப்படுபவை
  • முன்னேற்றமடைந்தவை, உயர் வியத்தமடைந்த உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவற்றில் இழையங்கள், அங்கங்கள், அங்கத்தொகுதிகள் காணப்படும்.
  • கலச்சுவரற்றவை.
  • யாவும் பிறபோசணிகள்
  • பிரதான காபோவைதரேற்று சேமிப்பு கிளைகோஜன் ஆகும்.
  • யாவும் இலிங்கமில்முறை இனப்பெருக்கத்தைக் காட்டுவன.
  • எளிமையான விலங்குகள் இலிங்கமுறையுடன் இலிங்கமில் இனப்பெருக்கத்தையும் காட்டும்
  • இனப்பெருக்க கட்டமைப்புக்களான சனனிகள் பலகலத்தாலானவை.
  • கருக்கட்டலை தொடர்ந்து உருவாகும் நுகம் முளையமாக விருத்தியடையும். எனவே வாழ்க்கை வட்டத்தில் முளையம் எனும் நிலை காணப்படும்.
  • புனரியாக்கத்தின் போது ஒடுக்கற்பிரிவு நடைபெறும்.
  • பெரும்பாலானவை இடம் பெயரக்கூடியவை. எளிமையான, ஆரைச்சமச்சீருடைய விலங்குகள் இடம்பெயராமல் நிலையான இருக்கையில் காணப்படும்.
  • பெரும்பாலானவற்றில் உடற் தொழிற்பாடுகளை இயைபாக்குவதற்கும் தூண்டலுக்கு துலங்கலைக் காண்பிப்பதற்கும் வசதியாக நரம்புத்தொகுதி காணப்படும்.

இங்கு எமது பாட உள்ளடக்கத்தில் Phylum Porifera உள்ளடக்கப்படவில்லை

RATE CONTENT 0, 0
QBANK (17 QUESTIONS)

தித்தெராவிற்குரிய குடம்பிகளைச் சிறப்பிக்கும் இயல்பாவது,

Review Topic
QID: 2835
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் கட்டமைப்புகளில் இடப்பெயர்ச்சியுடன் தொடர்பு எதுவும் அற்றது எது?

Review Topic
QID: 2846
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் இயல்புகளில் நீர்வாழ்க்கையிலிருந்து தரை வாழ்க்கைக்கு நிலைதிரிபு ஏற்படுவதற்கு இன்றியமையாத இயல்பு எது?

Review Topic
QID: 2849
Hide Comments(0)

Leave a Reply

மேலே காணப்படும் இயல்புகளில் தனியே மீன்களிற் காணப்படும் இயல்புகள்,

Review Topic
QID: 2793
Hide Comments(0)

Leave a Reply

புரோரோஸ்ரோம் (Protostome) டியுற்றேரோஸ்ரோம் (Deuterostome) எனப் பிராணிகளைப் பாகுபாடு செய்வதற்கு அடிப்படையாவது,

Review Topic
QID: 2837
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காணும் கூட்டங்களில் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த பிராணிகள் யாவும் கீழ்படையில் நிரந்தரமாக நாட்டப்பட்டவை ஆகும். அக்கூட்டமானது?

Review Topic
QID: 2943
Hide Comments(0)

Leave a Reply

.Chondrichtyes வகுப்பில் அடங்கும் விலங்குகள்?

Review Topic
QID: 3190

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank