Please Login to view full dashboard.

Phylum Chordata

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 07:02am

Phylum Chordata (முதுகு நாணுளி)  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நிறையுடலிகளில் அல்லது வாழ்க்கை வட்டத்தில் ஏதாவது ஒரு விருத்திப்பருவத்தில்,
    • கோல் போன்ற முதுகுநாண் முதுகுபுறமாகக் காணப்படும்.
    • தனித்த, குழாயுருவான நரம்புநாண் முதுகுப்புறமாக காணப்படும்.
    • தொண்டைக்குரிய பூப்பிளவுகள் காணப்படும்.
    • குதத்தின் பின்னாலான வால் காணப்படும்.
  • வயிற்றுப்புற இதயம் கொண்ட மூடிய சுற்றோட்டத் தொகுதி காணப்படும்.
  • நன்கு விருத்தியடைந்த உடற்குழி
  • இடைத்தோற்படை உற்பத்தியினாலான அகவன்கூடு காணப்படலாம்.
  • பொதுவாக ஓரிலிங்கமானது.
  • முட்டையிடுபவை, பிள்ளையீனுகின்ற, குட்டியீனுகின்ற இயல்புடையவை.

 

Class Example Species
Chondrichthyes Sharks, skates, rays, sawfish 600 இனங்கள்
 chondrichthyes
Osteichthyes  perch, tuna, catfish 20,000 இனங்கள்
 osteichthyes
Amphibia frogs, toads, salamanders 2,000 இனங்கள்
 amphibia
Reptilia snakes, turtles, lizards, crocodiles 5,000 இனங்கள்
 reptilia
Aves birds 9,000 இனங்கள்
 aves
Mammalia humans, rodents, whales, bats 4,500 இனங்கள்
 mammals
RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

கீழ்க்காணும் இயல்புகளில் எது முள்ளந்தண்டுள்ள பிராணிகளை முள்ளந்தண்டற்ற பிராணிகளிலிருந்து பிரித்தறிய உதவும் பிரதான இயல்பாகும்?

Review Topic
QID: 2877
Hide Comments(0)

Leave a Reply

நன்றாக விருத்தியான உடற்குழி கொண்டவை?

Review Topic
QID: 2962
Hide Comments(0)

Leave a Reply

தற்போது வாழ்ந்து வரும் இனங்களின் உச்சவெண் கீழ்க்காணும் கூட்டங்களுள் எதனில் உள்ளது?

Review Topic
QID: 2965
Hide Comments(0)

Leave a Reply

Chordata கூட்டம் ஆனது ஒரு Phylum உடனோ பல Phyla உடனோ பொதுவாகக் கொள்ளும் இயல்பு பின்வருவனவற்றுள் எதுவாகும்?

Review Topic
QID: 2972
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் இயல்புகளில் எது முள்ளந்தண்டுள்ள பிராணிகளை முள்ளந்தண்டற்ற பிராணிகளிலிருந்து பிரித்தறிய உதவும் பிரதான இயல்பாகும்?

Review Topic
QID: 2877

நன்றாக விருத்தியான உடற்குழி கொண்டவை?

Review Topic
QID: 2962

தற்போது வாழ்ந்து வரும் இனங்களின் உச்சவெண் கீழ்க்காணும் கூட்டங்களுள் எதனில் உள்ளது?

Review Topic
QID: 2965

Chordata கூட்டம் ஆனது ஒரு Phylum உடனோ பல Phyla உடனோ பொதுவாகக் கொள்ளும் இயல்பு பின்வருவனவற்றுள் எதுவாகும்?

Review Topic
QID: 2972
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank