Message for Students

உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.

இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .

Recent Questions

சுதந்திரம் என்பது – சரியான கூற்று
A – லிபர் என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
B – லிபர் என்பது எவ்விதக் கட்டுப்பாடுகளின்மையாகும்.
C – லிபர் என்பது உடன்பாடான சுதந்திரக் கருத்தாகும்.
D – உடன்பாடான சுதந்திரத்தையே குறித்து நிற்கின்றது.
E – மனிதன் தடைகள், வரையறைகளுக்குட்பட்டு தான் விரும்பியதைச் செய்வதற்குள்ள உரிமைகளாகும்.

Review Topic

சுதந்திரம் என்பது – சரியான கூற்று
A – ஒரு மனிதனின் நியாயமான விருப்பமாகும்.
B – தடைகளும் கட்டுப்பாடுகளுமற்றதாகும்.
C – தனக்குப் போதுமானது என்ற உணர்வினால் ஒருவனுக்கு ஏற்படும் உளத்துணிவு நிலையாகும்.
D – மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கின்றான் எனும் நிலையாகும்.
E – மனிதன் சிறப்பான நிலையை அடைவதற்கு வாய்ப்புக்களை நல்கும் சூழ்நிலையாகும்.

Review Topic

சுதந்திரம் என்பது – சரியான கூற்று
A – பிறருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருப்பது.
B – வெளித்தடைகளற்ற விதத்தில் மனிதன் தனித்துவத்தை விருத்தி செய்வதற்கான நிலைமை
C – அரசாங்கத்தின் கூடுதலான அதிகாரத்திற்கு எதிரானது என்ற வகையில் தடைகளின்றிய நிலை.
D – பகுத்தறிவு பூர்வமான தடைகளைக் கொணர்வது.
E – தடைகளையுடையதே எதிர்மறைச் சுதந்திரமாகும்.

Review Topic

சிவில் சுதந்திரங்களாவன,
A – கல்வி கற்பதற்கான சுதந்திரம்
B – விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கான சுதந்திரம்
C – சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம்
D – ஓய்வெடுப்பதற்கான சுதந்திரம்
E – வாக்குரிமை
F – தேர்தலில் போட்டியிடும் சுதந்திரம்
G – வேலை செய்யும் சுதந்திரம்
H – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்
I – அரசாங்கப் பதவிகளை வகிக்கும் சுதந்திரம்
J – நியாயமான சம்பளத்தைப் பெறும் சுதந்திரம்
K – வாழ்வதற்கான சுதந்திரம்
L – கட்சிகளை ஆரம்பிக்கவும் வேட்பாளராக நிற்பதற்குமான சுதந்திரம்

Review Topic

பொருளாதார சுதந்திரங்களாவன,

அரசியல் சுதந்திரங்களாவன,

A – அரசியல் பங்கு பற்றுதலுக்கான சுதந்திரம்
B – ஒன்று கூடும் சுதந்திரம்
C – சொத்துக்களைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரம்
D – சமவாய்ப்புப் பெறுவதற்குள்ள சுதந்திரம்
E – குடும்ப வாழ்வு வாழ்வதற்கான சுதந்திரம்
F – தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான சுதந்திரம்
G – அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திரம்
H – தொழிற்சங்கங்களில் உறுப்பினராகும் சுதந்திரம்
I – அரசாங்கத்திற்கு மனு செய்யும் சுதந்திரம்
J – உயர்வாழ்வுக்குத் தேவையானவற்றை உழைக்கும் சுதந்திரம்
K – மக்கள் பிரதிநிதித்துவத்தில் பங்காளராகும் சுதந்திரம்
L – பேச்சுரிமை, எழுத்துரிமை

அரசியல் சுதந்திரங்களாவன

தேசிய சுதந்திரம் என்பது,
A – இறைமையுடைய அரசு ஏனைய அரசுகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றிருத்தலாகும்.
B – ஓரரசு தனது தேசியக் கொள்கைகளை அந்நியத் தலையீடுகளின்றித் தானே வகுத்துக் கொள்ளும் திறனாகும்.
C – காலணித்துவ ஆட்சிக்கெதிராக எழும் சுதேச மக்களின் குரலாகும்.
D – ஒரு நாடு இறைமை படைத்த நாடாகும் நிலையாகும்.
E – ஒரு தனிநபர் அடிப்படைச் சுதந்திரத்திற்கு இன்றியமையாததன்றாகும்.

Review Topic

Recent Public Feedback

No Recent Comments Available on this Category

Recent Video or Images

No Recent Videos Available on this Category

Topic Updates