Please Login to view full dashboard.

அரசாங்கத்தை இனங்காணல்

Author : Admin

28  
Topic updated on 02/15/2019 10:01am

அரசாங்கத்தை இனங்காணல் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசின் இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முழு ஒழுங்கமைப்பையும் அரசாங்கம் எனலாம்.
  • இறைமை அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லது மக்களின் விருப்பங்களை கொள்கையாக மாற்றுவதனையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதனையும் மேற்கொள்ளும் அரசின் செயல்ரீதியான பகுதி அரசாங்கமாகும்.

அரசாங்கம் பற்றிய வரைவிலக்கணங்கள்

  • மனித சமூகமொன்றின் கருமங்களை நிர்வகிக்கும், நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட நிறுவனம்.
  • அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராகும். ( அரசின் இறைமையைப் பிரயோகிக்கும் சட்டரீதியான அதிகாரம் பெற்ற தாபனமாகும்.)
  • ஒரு அரசை ஆளும் நபர்களின் குழு அல்லது ஒரு நபர்.
  • மனித சமூகத்தை ஆளும் நிறுவனம்.
  • அரசு அல்லது சமூகத்தை நிர்வகிக்கும் முறை

அரசாங்கத்தின் இயல்புகள்

  • அரசு எண்ணக்கரு ரீதியானது, கட்புலனாகாதது, நடைமுறைச் சாத்தியமற்றது அத்தகைய அமைப்பை நடைமுறை சாத்தியமானதாக மாற்றியமைப்பது அரசாங்கமாகும்.
  • அரசின் நோக்கங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் ஒரு நிறுவனம்.
  • கண்ணுக்குப் புலனாகாத அரசை கட்புலனாக்கும் கருவி
  • அரசின் நோக்கங்களும்  செயற்றிட்டங்களும் அரசாங்கத்தினூடாகவே மக்களை சென்றடைகின்றன.
RATE CONTENT 0, 0
QBANK (28 QUESTIONS)

அரசாங்கம் என்பது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 17405
Hide Comments(0)

Leave a Reply

உள்ளூராட்சி அரசாங்கம்
A – ஆட்சியில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்கிறது.
B – உள்ளூர் விவகாரங்களுக்காக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருப்பதனைக் குறைக்கிறது.
C – ஜனநாயகத்தைப் பலப்படுத்துகிறது.
D – உள்ளூர் மட்டத்தில் குடும்ப வம்சங்கள் உருவாக்க உதவுகிறது.

Review Topic
QID: 17410
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் என்பது- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 17415
Hide Comments(0)

Leave a Reply

நீதித் துறைக்குப் பொருத்தமற்ற கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 17417
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் ஒரு சமூக நிறுவனமாயினும் அது ஏனைய சமூக நிறுவனங்களிலிருந்து வேறுபடுவது
A – ஆணையதிகாரத்தின் அடிப்படையில் ஒருமையான சட்டங்களை ஆக்குவதற்குள்ள திறனினாலாகும்.
B – சட்டமுறைப்படி குடிகளின் வாழ்வையும் சாவையும் நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
C – குடிகள் உறுப்பினராயினும் அல்லாவிடினும் அவர் மீது அரச அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்குள்ள திறனினாலாகும்.
D – ஏனைய சமூக நிறுவனங்களின் இருப்பினை நிர்ணயிப்பதற்குள்ள திறனினாலாகும்.
E – அரசின் இருப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்குள்ள திறனினாலாகும்.

Review Topic
QID: 17418
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் என்பது
A – சமூகத்தின் ‘பொதுச் சித்தத்தினைப்’ பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் என்று கருதப்படுகின்றது.
B – சட்ட, நிறைவேற்று, நீதி ஆகிய முத்துறைகளையும் உள்ளடக்கியதாகும்.
C – ஸ்பரிசிக்கக்கூடியதும் புலனீடானதுமாகும்.
D – அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மரபுரிமையாளராகும்.
E – நிரந்தரமற்றதும் காலரீதியான மாற்றத்துக்குட்படுவதுமாகும்.

Review Topic
QID: 17426
Hide Comments(0)

Leave a Reply

அதிகார வேறாக்கம் பயன்படுவது

Review Topic
QID: 17450
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் என்பது
A – அரசியல் சமூகத்தின் பொது விருப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் முகவராகும்.
B – தனது விருப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு பிரயோகிக்கும் கருவியாகும்.
C – ஜனநாயகரீதியானதாகவோ ஜனநாயக ரீதியற்றதாகவோ இருக்கலாம்.
D – ஒருவரையோ சிலரையோ பலரையோ கொண்டிருக்கலாம்.
E – ஜனநாயக அல்லது ஜனநாயகமற்ற வழிமுறைகளில் மாற்றியமைக்கப்படலாம்.

Review Topic
QID: 17451
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கமானது:
A – சட்டத்தையும் ஒழுங்கையும் தேசிய மட்டத்தில் பிரயோகிப்பதற்குள்ள முறைசார் நிறுவனப் பொறிமுறையாகும்.
B – அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைவுகளின் தொகுதியைக் கொண்டுள்ளது.
C – கூட்டுத் தீர்மானங்களை எடுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பவற்றினூடாகச் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனமாகும்.
D – பிறப்பிக்கப்பட்டுள்ள விதிகளை நடைமுறைப்படுத்தும் தேவை எங்கு, எப்போது ஏற்படுகிறதோ அங்கு இருப்பிலிருக்கும்.
E – சமூக நன்மையின் மேம்பாட்டுக்கு அத்தியாவசியமானதென அராஜகவாதிகளும் கருதுகின்றனர்.

Review Topic
QID: 17460
Hide Comments(0)

Leave a Reply

அதிகார வேறாக்கம் என்பது :
A – அரசாங்கத்தின் மூன்று பிரதான பணிகளும் ஒன்றிலிருந்து மற்றையவை பிரிந்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் கோட்பாடாகும்.
B – ஜனநாயக ஆட்சிக்கும் மக்களின் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் இன்றியமையாத மூலக் கொள்கையாகக் கருதப்படுகிறது.
C – “ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருப்பின் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும்” என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
D – சமஷ்டி அரசாங்கங்களில் மத்திக்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையில் அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்குப் பயன்படுத்தும் ஒரு கோட்பாடாகும்.
E – 1789 அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கோட்பாடாகும்.

Review Topic
QID: 17461
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் என்பது :
A – அரசின் எஜமானனாகும்.
B – அரசின் மூளையாகும்.
C – அரசின் சார்பாக இறைமை அதிகாரத்தைப் பிரயோகிக்கும் முகவராகும்.
D – அரசின் நடைமுறைக் கரமாகும்.
E – அரசையும் மக்களையும் இணைக்கும் ஊடகமாகும்.

Review Topic
QID: 17477
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17494
Hide Comments(0)

Leave a Reply

சமஷ்டி முறைக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

A – முழுமையாகச் சுதந்திரமான ஆயுதம் தாங்கிய சில படைகளைக் கொண்டிருக்கும்.
B – இரு மட்டங்களிலான அரசாங்கங்கள் நிலவும்.
C – ஒரு மையத்தில் அரசாங்க அதிகாரம் குவிந்திருக்கும்.
D – பன்மைச் சமூகங்களுக்கு அதிகம் பொருந்தும்.
E – சகல பிரசைகளும் இரு அரசாங்கங்களுக்கு கீழ்ப்படுவர்.
F – மத்தியரசுக்குக் கட்டுப்பட்ட உள்ளூராட்சி முறைமை நிலவும்.
G – தனியான நிருவாகம் மற்றும் நீதி முறைமை நிலவும்.

Review Topic
QID: 16977

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank