Please Login to view full dashboard.

அரசியல் கட்சிகள்

Author : Admin

35  
Topic updated on 02/15/2019 10:14am

இலங்கையில் அரசியல் கட்சிகளும் கட்சிமுறையும்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • 1935 இல் இலங்கை சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. முதல் இந்நாட்டில் அரசியல் கட்சி முறை ஆரம்பமாகியது.
  •  இதன் பின்னர் முறையே ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் தோன்றின.
  • 1947 இன் சோல்பரி அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களின் பின்னரே முறையான அரசியல் கட்சிமுறை ஆரம்பமாயிற்று.
  • 1954 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தாபிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் அரசியலில் முக்கிய இரண்டு கட்சிகளாக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரசித்தி பெற்றன.
  • தனி ஒரு கட்சி, பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் வரையறுக்கப்பட்டதாக இருந்தன.
  • இதனால் முக்கிய இரு கட்சிகள் இணைந்து கூட்டு அரசாங்கங்களை அமைக்கும் போக்கு காணப்பட்டு வந்தது.
  • ஐக்கிய தேசிய கட்சி வலது சாரி அரசியல் கட்சி எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி அரசியல் கட்சிகள் எனவும் கருதப்படுகின்றன.

இலங்கையின் அரசியல் கட்சிகள், பல்வேறு இனங்கள், நம்பிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றியமையால் வகுப்புவாதப் போக்குகள் கொண்டவையாகக் காணப்படுகின்றன.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக பல் கட்சி முறை தோன்ற வழி ஏற்பட்டது.

சமூகப் பல்லினத் தன்மை சமப்படுத்த முடியாத அளவுக்கு வகுப்புப் போராட்டங்கள் இடம்பெற்றமை, கருத்து மோதல்கள், மாகாண சபைகளின் அறிமுகம் போன்ற காரணிகளும் பல் கட்சிமுறை தோற்றம் பெற்றதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளுள் சிலவாகும்.

பல்கட்சி முறை வளர்ச்சியடைந்ததன் காரணமாக அரசாங்கம் ஒன்றைத் தாபித்தல், பதவி இழக்கச் செய்தல் என்பவற்றைச் செய்யும் கருவியாக சிறிய கட்சிகள் வலுப்பெற்றுள்ளன.

பல்கட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கங்கள், கூட்டு எதிர்க்காட்சிகள் தோன்றியமையால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

கூட்டு அரசாங்கங்கள் அமைவதன் காரணமாக நிலையான, நீண்டகால அரசியல், பொருளாதாரத் தத்துவங்களின் அடிப்படையில் இயங்குவதற்கு அரசாங்கங்களால் இயலாமல் போனமை முக்கிய பண்பாக உள்ளன.

RATE CONTENT 0, 0
QBANK (35 QUESTIONS)

கூற்று I – இரு பிரதான கட்சிகள் தலைமைத்துவத்தை வழங்கும் பல கட்சி முறையே இலங்கையில் காணப்படுகின்றன.

கூற்று II – ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே இலங்கைக் கட்சி முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Review Topic
QID: 21561
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1965 இக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் கட்சி முறை இரு கூட்டுக்கட்சி முறையாக மாறியுள்ளது.

கூற்று II – 1977 லிருந்து இலங்கைக் கட்சி முறையில் கூட்டுகளை ஏற்படுத்துதல் ஒரு ஆர்வமான தோற்றப்படாக மாறியுள்ளது.

Review Topic
QID: 21562
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன
A – பலகட்சி முறையாகும்.
B – ஒரு இரு கட்சி ஆதிக்க முறையாகும்.
C – சில கட்சிகள் இனத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன.
D – சகல கட்சிகளும் தாராள சனநாயக ரீதியானவையாகும்.

Review Topic
QID: 21564
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – பல கட்சி முறையின் இருப்பு
B – இரு பிரதான கட்சிகளின் ஆதிக்கம்
C – இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையின்மை
D – மரபுசார் இடதுசாரிக் கட்சிகள் ஒரு மூன்றாம் சக்தியாக மீள்தோற்றம் பெறுதல்

Review Topic
QID: 21565
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் பல் கட்சி முறை நிலவுவதைப் பாதிக்கும் காரணிகளின் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – சமூகத்தின் பல விதத் தன்மை
B – 1978 இல் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் அறிமுகம்
C – 1978 இல் திறந்த பொருளாதார முறையின் அறிமுகம்
D – பிரதான அரசியல் கட்சிகள் பல பகுதிகளாகப் பிளவுறுதல்

Review Topic
QID: 21566
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – இலங்கையின் கட்சி முறையின் பிரதான பண்பு அதிக எண்ணிக்கை அரசியல் கட்சிகள் இருத்தலாகும்.

கூற்று II – அவற்றுள் பெரும்பாலானவை வாக்காளர்களின் ஆதரவைப் பெறாத சிறிய கட்சிகளாகும்.

Review Topic
QID: 21567
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – L.T.T.E பயங்கர வாதத்தைத் தோல்வியுறச் செய்வதற்கு உலகின் ஆதரவை வென்றெடுப்பதே அண்மைக்கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.

கூற்று II – இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்துக்கும் அமுலாக்கத்துக்கும் பிரதம மந்திரியே பொறுப்பாக உள்ளார்.

Review Topic
QID: 21568
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – இலங்கையின் கட்சி முறையின் பிரதான பண்பு பல கட்சி முறையாகும்.

கூற்று II – பிரதான இரு கட்சிகளும் அரசியல் கட்சி முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

Review Topic
QID: 21569
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1948 – 1956 காலப்பகுதி ஐ.தே.க. அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான பண்புகள் மேற்குச் சார்பும் கம்யூனிச எதிர்ப்பு மனப் பாங்குமாகும்.

கூற்று II – 1956 இல் பதவியேற்ற S.W.R.D. பண்டாரநாயக்கா சகல நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையையும் அணி சேராக் கொள்கையையும் அறிமுகஞ் செய்தார்.

Review Topic
QID: 21570
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – இலங்கை அரசியல் கட்சிகள் அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கூற்று II – ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் தமது ஆசனத்தை இழப்பார்.

Review Topic
QID: 21571
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் அரசியல் கட்சி முறை – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பல கட்சி முறையினதாகும்.
B – இரு கட்சி முறையினதாகும்.
C – ஒரு கட்சி ஆதிக்கத்தையுடைய பல கட்சி முறையாகும்.
D – காடர் கட்சிகளை மட்டும் கொண்ட முறையினதாகும்.
E – தனிக்கட்சி முறையினதாகும்.

Review Topic
QID: 21572
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் அமுக்கக் குழுக்கள் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – பிரதானமாக தொழில் மற்றும் சமய விடயங்களின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
B – அரசாங்கம் வழங்கும் நிதியுதவியில் செயற்படுகின்றன.
C – மத்திய அதிகாரமொன்றினால் ஆளப்படுகின்றன.
D – மிகவும் பலவீனமானவையாக இருப்பதனால் அமுக்கத்தை ஏற்படுத்தும் அளவு வரையறுக்கப்பட்டதாகும்.
E – முழுமையாக அரசியல் சாராதவையாகும்.

Review Topic
QID: 21573
Hide Comments(0)

Leave a Reply

இலங்கைக் கட்சி முறையின் முக்கியமான பண்புகளாவன- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஒரு பல கட்சி முறை
B – இரு பிரதான கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழான பல கட்சி முறை
C – இன, சமய, மொழிப் பிரச்சினைகளினடிப்படையிலமைந்த பல கட்சி முறை
D – பிரதான மூன்று கட்சிகளின் கீழ் குழுவமைந்த பல கட்சி முறை
E – காடர் கட்சிகளை மட்டும் கொண்ட பல கட்சி முறை

Review Topic
QID: 21574
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் அரசியல் கட்சி முறை:

Review Topic
QID: 21575
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் அரசியல் கட்சி முறையின் பிரதான பண்புகளாவன:
A – பிரதான இரு அரசியல் கட்சிகளையும் அதிகளவிலான சிறிய கட்சிகளையும் கொண்ட பல கட்சி முறை.
B – இரு பிரதான அரசியல் கட்சிகள் கட்சி முறைமையில் ஆதிக்கம் செலுத்துதல்.
C – சிறிய அரசியல் கட்சிகள் பிரதான இரு அரசியல் கட்சிகளையும் சூழ்ந்தமைந்துள்ள இரு கூட்டுக்கட்சி முறை.
D – இனத்துவ அடிப்படையிலான அரசியல் கட்சிகள் உருவாகும் போக்கு காணப்படுதல்.
E – அரசியல் கட்சி முறைமையில் பழைய இடதுசாரிக் கட்சிகள் மூன்றாம் சக்தியாக மீளெழுதல்.

Review Topic
QID: 21576

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank