Please Login to view full dashboard.

உரிமைகளும் கடமைகளும்

Author : Admin

70  
Topic updated on 02/15/2019 03:53am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சமூகத்தினாலும்,அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களின் நியாயமான கோரிக்கைகளே உரிமைகளாகும்.
  • மேலும் பூரணமான சமூக வாழ்க்கையை அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய சமூகக் கோரிக்கைககள் உரிமைகளாகும்.
  • அதுமட்டுமன்றி திருப்திகரமான குடியியல் வாழ்க்கையினையும், அரசியல் வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நிபந்தனைகளே ஆகும்.
  • உரிமைகளானது தனியாள் என்பவன் மனிதனாகப் பிறந்தமையால் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக கிடைக்கும் சிறப்புரிமைகளாகும்.

உரிமைகள் பற்றிய வரைவிலக்கணங்கள்:

  • ஹரல்ட் லஸ்கி : மனிதன் தனது சமூக வாழ்க்கையை செவ்வனே கொண்டு செல்வதற்கு நாளாந்தம் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும்.
  • கோப் ஹவுஸ் :சமூக நலனை பேணும் நிபந்தனைகளே உரிமைகளாகும்.
  • கிரன்ஸ்டன் : மனித உரிமைகள் என்பது அகில ரீதியான ஒழுக்க உரிமைகளாகும். அவை சகல ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்பொழுதும் சகல இடங்களிலும் உரித்தாக வேண்டியவையும், நியாயமானதும், கடுமையாக மீறப்படுவதன் மூலமின்றி வேறு எவ்வகையிலும் இல்லாதொழிக்க முடியாதவையும், மனிதப்பிறவி என்ற வகையில் சகல மனிதருக்கும் உரித்தாக வேண்டியவையுமான உரிமைகளாகும்.
  • ஒப்ஸ் : இயற்கை நிலைக்கு முன்னரே மனிதன் உரிமைகளை பெற்ற போதும் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட போது அவை ஒழுங்கமைப்பிற்கு உட்பட்டது.
  • ரூசோ : சமூகம் தோன்றிய போது மனிதன் எல்லா வகை உரிமைகளையும் பெற்று வந்தான். இதனால் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தோன்றவே இதற்கு தீர்வு காண ஒரு சில உரிமைகளை அதிகாரம் படைத்த நபரிடம் ஒப்படைத்தான்.
  • ஜோன் லொக் : மனிதனின் அரசியல் வாழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது இயற்கை நிலையில் வாழ்ந்த காலத்திலேயே இயற்கை உரிமைகளை பெற்றிருந்தான்.

வரலாற்று வளர்ச்சி

  • 1215 இல் கைச்சாத்திடப்பட்ட மக்னாகாட்டா ஒப்பந்தம் (மக்கள் மன்னனுக்கெதரிராக கிளர்ச்சி செய்து சில உரிமைகளைப் பெற்றனர்).
  • 1688 உரிமைகள் பட்டயம் ( பாராளுமன்றத்தின் கட்டுபாட்டின் கீழ் அரசரைக் கொண்டு வந்தது).
  • 1789 நடைபெற்ற பிரான்ஸியப் புரட்சி (மக்களாட்சி பற்றிய சிந்தனைகளும் அதிகாரப் பிரிவினைப் பற்றிய சிந்தனைகளும் முக்கியம் பெற்றன).
  • 1789 அமெரிக்க சுதந்திர பிரகடனம் (பிறப்பினால் அனைவரும் சமன் என்றும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டதன் மூலம் உரிமைகள் பற்றிய சிந்தனைக்குப் பங்களித்திருந்தது).
  • 1791 இல் அமெரிக்க அரசியல் யாப்பில் முதல் பத்து திருத்தங்களாக அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டமை.
  • 1945 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பட்டயம்(1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐ.நா சபையின் பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது).
  • 1948 இல் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பிரகடனம்(தனி மனித சுதந்திரம், சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு, அடிமை ஒழிப்பு, வாழ்வுரிமை, சொத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதவுரிமை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தது).
  • 1959 சிறுவர் உரிமைப் பிரகடனம்.
  • 1966 ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட குடியியல்,அரசியல் உரிமைகள் உடன்படிக்கை மற்றும் சமூக, பொருளாதார, கலாசார உரிமைக்கான உடன்படிக்கை.
  • 1979 ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் உரிமை பற்றிய பிரகடனம்.
  • 1984 ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கெதிரான பிரகடனம்.
  • 1986 சகலவிதமான இனப்பாகுபாடுகளையும் அழிக்கும் சர்வதேச உடன்படிக்கை மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை.
  • 1989 சிறுவர் உரிமைகள் மீதான சமவாயம்.

உரிமைகளின் இயல்புகள் :

  • உரிமைகள் சமூகத்திலிருந்து தோற்றம் பெறுபவை. சமூக்திற்கு அப்பால் உரிமைகள் இருத்தல் இயலாது.
  • சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நியாயமான கோரிக்கைகளாகும்.
  • உரிமைகள் தனி முதன்மையானவையன்று. இவை வரையறை உடையவை.
  • உரிமைகள் கட்டாயமாக கடமைகளுடன் தொடர்பு கொண்டவை.
  • உரிமைகள் சமூக அபிவிருத்திக்கு ஏற்ப வளரும் தன்மையுடையவை.
  • அரசு உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
  • உரிமைகள் உலகளாவிய தன்மை கொண்டவை.
  • உரிமைகள் பகுக்கப்படமுடியாதவை.

உரிமைகளின் வகைகள்

  • குடியியல் உரிமைகள்
  • அரசியல் உரிமைகள்
  • பொருளாதார உரிமைகள்
  • சமூக உரிமைகள்
  • கலாசார உரிமைகள்

உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகள்:

  • அனைத்து உரிமைகளும் கடமைகளுடன் தொடர்புபட்டுள்ளன.
  • கடமைகளையும் உரிமைகளையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது.
  • உரிமைகளை அனுபவிப்பதற்கான ஒரு நிபந்தனை அவற்றோடு இணைந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதாகும்.
குடியியல் உரிமைகள்
  • குடியியல் வாழ்க்கையினைத் திருப்திகரமாக அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத நிபந்தனைகளே குடியியல் உரிமைகளாகும்.
  • உதாரணம்:
    • வாழும் உரிமை
    • சுதந்திரத்திற்கான உரிமை
    • பேச்சுரிமை
    • கருத்து வெளியீட்டுரிமை
    • மனசாட்சியை பின்பற்றும் உரிமை
அரசியல் உரிமைகள்
  • ஒரு மனிதன் தான் வாழும் நாட்டில் அரசியல் விடயங்களில் பங்கேற்க அவனுக்குள்ள உரிமைகள் அரசியல் உரிமைகளாகும்
  • உதாரணம்:
    • வாக்களிக்கும் உரிமை
    • தேர்தல்களில் போட்டியிடும் உரிமை
    • அரசியல் கட்சிகளை தாபிக்கும் உரிமை
    • அரசாங்கப் பதவிகளை வகிக்கும் உரிமை
    • அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
    • கட்சியில் இணையும் உரிமை
    • கட்சியில் இருந்து விலகும் உரிமை
    • வேட்பாளராக பிரவேசிக்கும் உரிமை
பொருளாதார உரிமைகள்
  • பொருளாதார வாழ்க்கையினை திருப்திகரமாக மேற்கொள்வதற்கு மனிதனுக்கு அவசியமான இன்றியமையாத நிபந்தனைகள் பொருளாதார உரிமைகளாகும்.
  • உதாரணம் :
    • தொழில் புரியும் உரிமை
    • நியாயமான சம்பளத்தினை பெறும் உரிமை
    • தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமை
    • அவற்றில் சேர்வதற்கான உரிமை
    • விரும்பிய தொழிலை ஆரம்பிக்கும் உரிமை
    • சொத்துரிமை
சமூக உரிமைகள்
  • சமூக வாழ்வுக்கு அவசியமான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குள்ள சந்தர்ப்பங்களே சமூக உரிமைகளாகும்.
  • உதாரணம் :
    • சமூக பாதுகாப்பு
    • தாய், பிள்ளை உரிமை
    • பட்டினி நீக்கம்
    • குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை
    • உடல், உள சுகாதாரம்
கலாசார உரிமைகள்
  • மொழி, கலாசாரம் போன்ற அடையாளத்திற்கு அவசியமானவையே கலாசார உரிமைகளாகும்.
    உதாரணம் :

    • சொந்த கலாசாரத்தை பின்பற்றுவதற்கான உரிமை
    • கல்வி பெறுவதற்கான உரிமை
    • விரும்பிய தொழிலை கற்பதற்கானஉரிமை
உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகள்

நவீன அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் மூன்று வகைப்படும்.

  • சர்வதேச ரீதியிலான அமைப்புகள்
  • பிராந்திய ரீதியிலான ஏற்பாடுகள்
  • தேசிய ரீதியிலான அமைப்புகள்
சர்வதேச ரீதியிலான அமைப்புகள்

சர்வதேச ரீதியிலான அமைப்புகளின் வழிமுறைகள்

  • சர்வதேச மன்னிப்புச் சபை
  • மனித உரிமைகள் கண்காணிப்பகம்
  • சர்வதேச நெருக்கடிக் குழு
  • சர்வதேச செஞ்சிலுவைக் குழு
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
  • ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கீழான நிறுவன ஏற்பாடுகள்
    • மனித உரிமை ஆணையாளர்
    • ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு
    • சர்வதேச நீதிமன்றம்
    • ஐ.நா சிறப்பு முகவராண்மை நிறுவனங்கள் ( யுனிசெப், யுனெஸ்கோ, உலக உணவு ஸ்தாபனம்)
பிராந்திய ரீதியிலான ஏற்பாடுகள்
  • ஐரோப்பிய மனித உரிமை முறைமை
  • ஆபிரிக்க மனித உரிமை முறைமை
  • அமெரிக்க மனித உரிமை முறைமை
தேசிய ரீதியிலான ஏற்பாடுகள்
  • அரசியல் யாப்பின் மூலம் உரிமைகளை உத்தரவாதப்படுத்தல்.
  • உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பை நீதித்துறையிடம் ஒப்படைத்தல்.
  • நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்தல்.
  • வலுவேறாக்கக் கோட்பாட்டை கடைப்பிடித்தல்.
  • சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளல்.
  • அரசாங்க சேவைகளையும் பொலிஸ் சேவைகளையும் சுதந்திரமாக நடத்துதல்.
  • பொருளாதார நியாயத்தை உறுதிப்படுத்தல்.
  • ஒம்பூட்ஸ்மென் பதவி நியமிக்கப்படல்.
  • மனித உரிமைகள் ஆணைக்குழுக்களை தாபித்தல்.
  • சுதந்திரமான ஊடகத்துறையை உறுதிப்படுத்தல்.
  • உரிமைகள் பற்றி விழிப்பூட்டல்.
கடமைகள்

கடமைகள் இரு வகைப்படும்.

  • ஒழுக்கவியல் கடமைகள்:
    • பெற்றோரைக் கவனித்தல்
    • முதியோரை மதித்தல்
    • பிள்ளைகளை பராமரித்தல்
    • சமூக மரபுகளை பேணல்
  • சட்டரீதியான கடமைகள் :
    • அரசுக்கு கட்டுப்படுத்தல்
    • வரி செலுத்துதல்
    • பொது சொத்தை பாதுகாத்தல்
    • வாக்களித்தல்
RATE CONTENT 0, 0
QBANK (70 QUESTIONS)

உரிமைகள் என்பவை – பிழையான கூற்று

Review Topic
QID: 18742
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன
A – மனச்சாட்சியைப் பின் தொடர்வதற்கான உரிமை
B – அடிமைத்தளத்திலிருந்து விடுபடுவதற்கான உரிமை
C – ஊடகப்பாவனைக்கான உரிமை
D – இராணுவ ரகசியத் தகவல்களைப் பெறும் உரிமை
E – தனது தேவைகளை அரசாங்கத்திடம் கோரும் உரிமை

Review Topic
QID: 18787
Hide Comments(0)

Leave a Reply

சிவில் உரிமைகளாவன,
A – கல்வி கற்பதற்கான உரிமை
B – விரும்பிய தொழிலை ஆரம்பிப்பதற்கான உரிமை
C – சிந்திப்பதற்கும் அதனை வெளிப்படுத்துவதற்குமான உரிமை
D – ஓய்வெடுப்பதற்கான உரிமை
E – வாக்குரிமை
F – தேர்தலில் போட்டியிடும் உரிமை
G – வேலை செய்யும் உரிமை
H – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை
I – அரசாங்கப் பதவிகளை வகிக்கும் உரிமை
J – நியாயமான சம்பளத்தைப் பெறும் உரிமை
K – வாழ்வதற்கான உரிமை
L – கட்சிகளை ஆரம்பிக்கவும் வேட்பாளர்களாக நிற்பதற்குமான உரிமை

Review Topic
QID: 18788
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார உரிமைகளாவன,
A – அரசியலில் பங்குபற்றுவதற்கான உரிமை
B – ஒன்று கூடும் உரிமை
C – சொத்துக்களைக் கொண்டிருப்பதற்கான உரிமை
D – சமவாய்ப்புப் பெறுவதற்கான உரிமை
E – குடும்ப வாழ்வு வாழ்வதற்கான உரிமை
F – தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான உரிமை
G – அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை
H – தொழிற்சங்கங்களில் உறுப்பினராகும் உரிமை
I – அரசாங்கத்திற்கு மனு செய்யும் உரிமை
J – உயர் வாழ்வுக்குத் தேவையானவற்றை உழைக்கும் உரிமை
K – மக்கள் பிரதிநிதித்துவத்தில் பங்காளராகும் உரிமை
L – பேச்சுரிமை, எழுத்துரிமை

Review Topic
QID: 18792
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன,
A – சட்டபூர்வ தொழிலில் ஈடுபடும் உரிமை
B – சமூகக் காப்புறுதிக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான உரிமை
C – வேதனத்துடன் கூடிய விடுமுறைக்கான உரிமை
D – உயிர் வாழ்வதற்கான உரிமை
E – அரசை விமர்சிக்கும் உரிமை

Review Topic
QID: 18794
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன,
A – கொடூர, மனிதாபிமானமற்ற தண்டனைகளுக்கு உட்படாத உரிமை
B – சமூக காப்புறுதிக்கும் சமூகப் பாதுகாப்பிற்குமான உரிமை
C – சட்டத்தின் முன் சாதாரண நபராக ஒப்புக் கொள்ளும் உரிமை
D – சட்டத்தின் முன் சகலரும் சமத்துவமாவதற்கான உரிமை
E – சட்டத்தின் பாதுகாப்பிற்கு சகலரும் உரித்துடையவர்கள்

Review Topic
QID: 18795
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன,
A – நாட்டினை விட்டு வெளியேறுவதற்கும் மீண்டும் வருவதற்குமான உரிமை
B – உயிர்பாதுகாப்பிற்காக வெளிநாடு செல்லும் உரிமை
C – அனைவரும் தேசியத்துவத்திற்கான உரிமை உடையவர்கள்
D – அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை
E – ஒன்றுக்கு மேற்பட்ட அரசில் வாழும் உரிமை

Review Topic
QID: 18804
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன,
A – விரும்பாத அரசை மாற்றும் உரிமை
B – அரச பணிக்கான உரிமை
C – விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை
D – சுதந்திரமான சங்கங்களை, கழகங்களை உருவாக்கும் உரிமை
E – சமூக சேவைகளை மேற்கொள்வதற்கான உரிமை

Review Topic
QID: 18805
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் பற்றிய பல கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
A – ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளாகும்
B – சிவில் மற்றும் அரசியல் என இருவகைப்படும்.
C – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகத்திலேயே அனுபவிக்கப்பட முடியும்.
D – கடமையிலிருந்து விடுபட்டவையாகும்.
பின்வரும் கூற்றுக்களில் எது சரியானவை,

Review Topic
QID: 18808
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் தொடர்பான கூற்றுக்கள் அட்டவணை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் போது சரியான விடையாக அமைவது

பகுதி – அ
1. அரசியல் உரிமை
2. பொருளாதார உரிமை
3. ஒழுக்கவியல் உரிமை
4. சட்டரீதியான உரிமை

பகுதி – ஆ
A. வேலை செய்யும் உரிமை, சொத்துரிமை
B. முதியோரை மதித்தல், பிள்ளைகளை பராமரித்தல்
C. வரி செலுத்துதல், அரசுக்கு உதவுதல்
D. வாக்களிக்கும் உரிமை, அரசாங்கத்தை விமர்சிக்கும் உரிமை

Review Topic
QID: 18809
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் தொடர்பான முயற்சிகள் அட்டவணை ரீதியாக கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் போது சரியான விடையாக அமைவது

பகுதி – அ
1. 1688
2. 1959
3. 1966
4. 1979

பகுதி – ஆ
A. ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பற்றிய பிரகடனம்
B. குடியியல் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை
C. சிறுவர் உரிமை பிரகடனம்
D. உரிமைகள் பட்டயம்

Review Topic
QID: 18810
Hide Comments(0)

Leave a Reply

அடிமைத்தளத்திலிருந்து மீண்டும் தமது அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான சில முக்கிய சம்பவங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

பகுதி – அ
1. 1679
2. 1689
3. 1791
4. 1776
பகுதி – ஆ
A. உரிமைகள் பற்றிய அமெரிக்கப் பிரகடனம்
B. பிரான்சில் வெளியிடப்பட்ட மனிதனதும் பிரஜையினதும் உரிமை
C. பிரித்தானிய உரிமைப் பிரகடனம்
D. பாயல் கோடஸ் செயற்படல்.

Review Topic
QID: 18811
Hide Comments(0)

Leave a Reply

A,B,C ஆகிய மூன்று ஆய்வாளர்கள் மனித உரிமைகள் பற்றிய வரைவிலக்கணங்களை பின்வருமாறு தருகின்றனர்.
A – மனிதப் பிறவிகளாகிய ஆண், பெண் இருபாலாரினதும் பொதுவான உரித்துக்களே மனித உரிமைகளாகும்
B – மனிதப் பிறவிகளின் சட்ட மற்றும் ஒழுக்க ரீதியான கோரிக்கைகளும் உரித்துக்களுமே மனித உரிமைகளாகும்.
C – மனிதத்துவத்தை முழுமையாக ஒழுங்கமைத்துக் கொண்டு நடாத்துவதற்கு சகலருக்கும் அத்தியாவசியமான அடிப்படை
D – மனிதத் தேவைகள் மூலதாரமாகக் கொண்டு மனிதனுக்கு கட்டாயமாக உரித்தாக வேண்டிய உரித்துக்கள்.

மனித உரிமைகளை வரையறுப்பதற்கு மேற்கூறியவற்றுள் மிகப் பொருத்தமான வரைவிலக்கணம்

Review Topic
QID: 18812
Hide Comments(0)

Leave a Reply

அரசியலில் மனித உரிமையின் பண்புகள் அல்லாத கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18813
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் தொடர்பான இயல்புகளை சரியாக விபரிக்கும் கூற்றுக்களை இனங்காண்க.
A – உரிமைகளைப் பாதுகாத்தல் அரசின் பொறுப்பாகும்.
B – தனியே தனிப்பட்டவர்கள் மட்டும் உரிமைகளைக் கொண்டுள்ளனர். குழுக்கள் அல்ல.
C – தனிப்பட்டவர்கள் தாம் தெரிவு செய்த எவற்றையும் செய்யவுள்ள உரிமைகளும் சூழ்நிலைகளும் உரிமை ஆகும்.
D – ஒவ்வொரு அரசும் தமது அரசியல் யாப்பில் உரிமைகளை உள்ளடக்கியுள்ளன.

Review Topic
QID: 19200
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் தொடர்பான எண்ணக்கருவோடு பொருந்தக் கூடிய சேர்மானக் கூற்றுக்களை இனங்காண்க.
A – கண்டபடி கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கின்ற உரிமை.
B – கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் உரிமை.
C – பொது நடவடிக்கைகளில் பங்குபற்றும் உரிமை.
D – சொத்துக்களை வரம்பின்றி வைத்திருக்கும் உரிமை.

Review Topic
QID: 19205
Hide Comments(0)

Leave a Reply

சிவில் உரிமைகளுக்கு பொருத்தமான சேர்மானங்களை அடையாளம் காண்க.
A – வணங்குவதற்கான உரிமை
B – கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்
C – வேலை செய்வதற்கான உரிமை
D – தொழிற்சங்கங்களை உருவாக்கும் உரிமை
E – ஓய்வெடுப்பதற்கும் பொழுது போக்குவதற்குமான உரிமை
F – சுதந்திரத்துக்கான உரிமை

Review Topic
QID: 19218
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானங்களை அடையாளம் காண்க.

QID: 19220
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சட்டமின்றி உரிமை இருக்க முடியாது.
B – அரசு அடைய முயலும் இலக்குக்கு உரிமைகள் பயன்பாடுடையவை.
C – அரசினால் அங்கீகரிக்கப்படும் உரித்துகளே உரிமைகளாகும்.
D – மக்கள் குழுக்களுக்கு உரிமைகளில்லை தனிப்பட்டவர்களுக்கே உரிமைகள் உண்டு.

Review Topic
QID: 19222
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் பற்றிய பொருத்தமான சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – வாழ்க்கையை மகிழ்வித்து வளமாக்குவதற்கு ஏதுவான வகையில் சமூகம் ஏற்றுக்கொள்ளும் கோரிக்கைகளே உரிமைகளாகும்.
B – உரிமைகளும் கடமைகளும் ஒன்றிணைந்திருப்பதால் ஒவ்வொரு உரிமையுடனும் இணைந்த ஒரு கடமையும் உண்டு.
C – வாழும் உரிமையின் கீழ் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமையும் இடம்பெறுகின்றது.
D – உரிமைகள் சமூகத்தில் தோன்றியிருப்பதால் சமூகம் இன்றி உரிமைகளில்லை.

Review Topic
QID: 19237
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – உரிமைகள் ஒருவரின் ஆளுமையைப் பூரணமாக பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசியமான நிபந்தனைகளை வழங்குகின்றன.
B – சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனியாளும் உரிமைகளுக்கு உரித்துடையவனாவான்.
C – உரிமைகள் உருவாகும் ஒரே மூலாதாரம் அரசாகும்.
D – அரசு அவற்றை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.

Review Topic
QID: 19243
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் பற்றிய எண்ணக்கருவுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – உரிமைகள் என்பது சமூக ஒப்புதலைப் பெற்ற தனிமனிதரின் கோரிக்கைகளாகும்.
B – உரிமைகள் அரசின் ஒப்புதலைப் பெற்றதன் பின்னரே பொருளுடையதாகின்றன.
C – உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் அவசியமாகின்றன.
D – எக்கோரிக்கையையும் சட்டத்தின் மூலம் உரிமையாக மாற்றலாம்.

Review Topic
QID: 19252
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகளுக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 19279
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான சமூக நிபந்தனைகளே உரிமைகளாகும்.

கூற்று II – சகல உரிமைகளிலும் வாழும் உரிமையே மிக முக்கியமானதாகும்.

Review Topic
QID: 19289
Hide Comments(0)

Leave a Reply

உரிமைகள் என்பன
A – ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான நிபந்தனைகளாகும்.
B – சிவில் மற்றும் அரசியல் என இரு வகைப்படும்.
C – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகத்திலேயே அனுபவிக்கப்பட முடியும்.
D – கடமைகளிலிருந்து விடுபட்டவையாகும்.

Review Topic
QID: 19300
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளானவை- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19341
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகள் என்பவை :- பிழையான கூற்று

Review Topic
QID: 19348
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமைகளாவன:- பிழையான கூற்று

Review Topic
QID: 19354
Hide Comments(0)

Leave a Reply

கடமைகள் என்பன
A – மக்களால் நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடப்பாடுகளாகும்.
B – செல்வந்தர்களால் மட்டும் நிறைவேற்ற வேண்டிய சமூகக் கடப்பாடுகளாகும்.
C – சட்டம் மற்றும் ஒழுக்கம் சார்ந்தவை என இரு வகைப்படும்.
D – உரிமைகளுடன் நெருங்கிய வகையில் இணைந்துள்ளன.

Review Topic
QID: 19301
Hide Comments(0)

Leave a Reply

மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசுகள் மேற்கொள்ளும் வழிமுறைகளுள் பொருந்தாத கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18814

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank