Message for Students

உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.

இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .

Recent Questions

யூ.என்.டி.பி. (UNDP) நிறுவனத்தினது மனித அபிவிருத்திக் குறிகாட்டியைக் கணிப்பிடுவதில் கீழ்வருவனவற்றில் எந்த உருப்படிகள் அடக்கப்படவில்லை?

Review Topic

எதிர்வரும் தசாப்தங்கள் சிலவற்றின் இலங்கையின் சனத்தொகையில் நிகழுமென எதிர்பார்க்கப்படும் முக்கியமான மாற்றங்கள் யாவை?

Review Topic

இன்றைய உலகில் குடிப்புள்ளிவிபரவியல் தொடர்பாக மிக முக்கியத்துவம் பெறும் வாதப் பொருள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic

இலங்கையில் முதியோர் குடித்தொகையின் விகிதாசாரம் துரிதமாக அதிகரிப்பதற்குக் காரணம் யாது?

Review Topic

கீழே தரப்பட்ட பட்டியலில் மனித அபிவிருத்திச் சுட்டியில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளின் குழுவை இனங்காண்க.

Review Topic

பின்வருவனவற்றுள் ஆயிரம் ஆண்டுகால அபிவிருத்திக் குறிக்கோளாக அமையாதது எது?

Review Topic

பின்வருவனவற்றுள் எது ஒரு நாட்டிலே சராசரி வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்?

Review Topic

மனித அபிவிருத்திச் சுட்டியென்பது மனிதரின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பரவலாகக் கிடைக்கும் சுட்டிகளின் கூட்டுத்தொகையாகும். பின்வருவனவற்றுள் மனித அபிவிருத்திச் சுட்டியின் ஒரு கூறாக அமையாதது எது?

Review Topic

புத்தாயிரமாமாண்டு (millennium) அபிவிருத்தி இலக்குகளை அடைவதைப் பொறுத்தவரை இலங்கை பின்வருவனவற்றுள் எந்த இலக்கைப் பெருமளவில் அடைந்து விட்டது எனக் கருதலாம்?

Review Topic

இலங்கையின் தற்போதைய பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்க்கை மற்றும் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் என்பவற்றை முறையே காட்டும் சரியான விடை

Review Topic

Recent Public Feedback

No Recent Comments Available on this Category

Recent Video or Images

No Recent Videos Available on this Category

Topic Updates