Please Login to view full dashboard.

குறுங்கால உற்பத்தி செலவு

Author : Admin

47  
Topic updated on 02/15/2019 04:12am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உற்பத்தி செயற்பாட்டில் குறுங்கால செலவினத்தின் முக்கிய பிரிவுகள்:

  •  மொத்த நிலையான செலவு
  •  மொத்த மாறும் செலவு
  • மொத்தச் செலவு
  • எல்லைச்செலவு
  • சராசரிச் செலவு
  • சராசரி நிலையான செலவு
  • சராசரி மாறும் செலவு

மொத்த நிலையான செலவு

  • உற்பத்தி பூச்சியமாக இருப்பினும் இச்செலவு ஏற்படும்.
  • உற்பத்தியை அதிகரித்தாலும் இச்செலவு நிலையாகவே இருக்கும்.

 மொத்த மாறும் செலவு

  • உற்பத்தி செயற்பாட்டில் மூலப்பொருள், உழைப்பு போன்ற மாறும் உள்ளீடுகளுக்கு ஏற்படும் செலவு மொத்த மாறும் செலவாகக் கருதப்படும் .
  • உற்பத்தி பூச்சியமாகும் போது (TVC) மொத்த மாறும் செலவு 0 என்பதுடன், உற்பத்தியை அதிகரிக்க TVC குறைந்து, பின்னர் அதிகரிக்கும் வேகத்தில் உயர்ந்துசெல்லும்.
  • அதற்கான காரணம் குறைந்து செல்லும் எல்லை விளைவு விதியாகும்.

மொத்தச் செலவு

  • பண்ட உற்பத்திக்கு ஏற்படும் முழுச்செலவும் மொத்தச் செலவுவாகும் (TC).
  • நிலையான மாறும் செலவினத்தின் கூட்டுத்தொகையால் மொத்தச் செலவு உருவாகும்.

எல்லைச்செலவு

  • உற்பத்தி ஒரு அலகினால் மாறும்போது மொத்தச் செலவில் ஏற்படும் மாற்றமானது எல்லைச் செலவாக (MC) கருதப்படும்.

screenshot-17

சராசரிச் செலவு

  • மொத்தச் செலவில் ஒரு அலகின் உற்பத்திக்காக ஏற்படக்கூடிய செலவானது சராசரி செலவு.

screenshot-18

சராசரி நிலையான செலவு

  • மொத்த நிலையான செலவில் அலகொன்றை உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு சராசரி நிலையான செலவு  (ATC).

screenshot-19

சராசரி மாறும் செலவு

  • ஒரு அலகின் உற்பத்திக்காக ஏற்கக்கூடிய மாறும் செலவினத்தின் அளவு சராசரி மாறும் செலவு (AVC).

screenshot-20

RATE CONTENT 3, 2
QBANK (47 QUESTIONS)

சரியான கூற்றுக்களை இனங்கண்டு கொள்ளவும்.

Review Topic
QID: 28667
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவனத்தின் நிலையான செலவுகள் இரட்டிக்குமாயின் எல்லைச் செலவு

Review Topic
QID: 28675
Hide Comments(0)

Leave a Reply

சாதாரண இலாபம் என்பது எவ்வகை வருமான விகிதமாக வரையறுக்கப்படும்?

Review Topic
QID: 28676
Hide Comments(0)

Leave a Reply

ஒவ்வொரு மாதமும் ஒரு விவசாயி (தேனீ வளர்ப்போன்) 10 போத்தல் தேனை ஒவ்வொன்றும் ரூ. 400 இற்கு விற்கின்றான். ஒவ்வொரு மாதமும் அவன் போத்தல்களுக்காகவும் வேறு பொருட்களுக்காகவும் ரூ. 200 உம், ஊழியத்துக்காக ரூ. 1000 உம் செலுத்துகிறான். அத்துடன், மாத மொன்றிற்கு ரூ. 500 இற்கு வாடகைக்கு விடக்கூடிய தனது சொந்த நிலத்தையும் தனது பண்ணையில் வேலை செய்யாது வேறெங்காவது வேலை செய்திருப்பானாயின் மாதமொன்றிற்கு ரூபா. 1 300 ஐ உழைத்திருக்கக்கூடிய தனது நேரத்தையும் கையாளுகின்றான். அவனது மாதாந்த சிக்கன இலாபம் யாது?

Review Topic
QID: 28682
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் நிறைபோட்டி நிறுவனமொன்றின் குறுங்கால மொத்த மாறும் செலவு அட்டவணையொன்றுக்குரியன ஆகும்.

5 ஆவது அலகு வெளியீட்டின் எல்லைச் செலவு

Review Topic
QID: 28686
Hide Comments(0)

Leave a Reply

மேலுள்ள அட்டவணையில் தரப்பட்ட தரவுகளுக்குரிய நிறுவனம் செயற்படுவது,

Review Topic
QID: 28699
Hide Comments(0)

Leave a Reply

கீழுள்ள அட்டவணை நிறுவனமொன்றின் மொத்த மற்றும் எல்லைச் செலவுகளைக் காட்டுகிறது.

5 அலகுகள் உற்பத்தி செய்வதற்கான சராசரி நிலையான செலவு யாது?

Review Topic
QID: 28702
Hide Comments(0)

Leave a Reply

குறுங்காலத்தில் நிறுவனமொன்று வெளியீட்டலகு ஒன்றிற்கான அதிதாழ்ந்த சராசரிச் செலவில் உற்பத்தியை மேற்கொள்வதாகக் கருதுக. வெளியீட்டில் ஏற்படும் சிறியதொரு வீழ்ச்சியானது நிறுவனத்தின் எல்லைச் செலவு, சராசரிச் செலவு, மற்றும் மொத்தச் செலவுகளில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 28716
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவனம் X பொருளை உற்பத்தி செய்யும் பொருட்டு நிலையான மூலதன அளவொன்றுடன் மாறும் அளவு ஊழியத்தைப் பயன்படுத்துகிறது. ஊழியத்திற்கு வழங்கப்படும் நாளாந்தக் கூலியின் அளவு உயருமாயின் அது நிறுவனத்தின் செலவுகளை எவ்வாறு பாதிக்கும்?

Review Topic
QID: 28729
Hide Comments(0)

Leave a Reply

ஊழியத்தின் எல்லை உற்பத்தியானது ஊழியத்தின் சராசரி உற்பத்திக்குச் சமனாகும் போது

Review Topic
QID: 28737
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்று தனது ஊழியப்படையை 100 இலிருந்து 101 தொழிலாளர்களாக அதிகரிக்கும்போது அதன் நாளாந்தக் கூலியினை ரூபா 600 இலிருந்து ரூபா 650 ஆக அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்நிலைமையின் கீழ் ஊழியத்தின் நாளொன்றுக்கான எல்லைச் செலவு

Review Topic
QID: 28738
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் குறுங்கால உற்பத்தி வளையில் எல்லை உற்பத்தி பூச்சியமாகும்போது,

Review Topic
QID: 28751
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் வெளியீடு அதிகரிக்கும்போது சராசரி நிலையான செலவானது தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்கின்ற போதிலும் அது பூச்சியமாகாதிருக்கக் காரணம்

Review Topic
QID: 28754
Hide Comments(0)

Leave a Reply

மொத்த செலவு (TC) மற்றும் மொத்த மாறும் செலவு (TVC) வளையிகளுக்கு இடையிலான நிலைக்குத்து இடை வெளியானது,

Review Topic
QID: 28762
Hide Comments(0)

Leave a Reply

குறுங்காலத்தில் நிறுவனமொன்று எதுவித உற்பத்தியையும் மேற்கொள்ளவில்லையாயின் பின்வருவனவற்றில் எந்தச் செலவு பூச்சியமாகும்?

Review Topic
QID: 28771
Hide Comments(0)

Leave a Reply

குறுங்கால உற்பத்தி நிறுவனமொன்றின் எல்லை உற்பத்தியானது சராசரி உற்பத்திக்கு சமனாகும் போது

Review Topic
QID: 28600
Hide Comments(0)

Leave a Reply

நிறைபோட்டிச் சந்தையொன்றின் மொத்த செலவு நடத்தையினை பின்வரும்
வரைபடம் விளக்குகின்றது. வரை படத்தின்படி 2 அலகு பொருள் உற்பத்திக்கான மொத்த செலவு ரூபா 350.00 ஆகும். சராசரி மாறும் செலவு யாது?

Review Topic
QID: 28602
Hide Comments(0)

Leave a Reply

ரூபா 15 விலையில் விற்பனை செய்யும் நிறைபோட்டி நிறுவனம் ஒன்றினது மொத்த நிலையான செலவு (TFC) ரூபா 8 000 ஆகவும் அலகு அசாதாரண இலாபம் ரூபா 5 ஆகவும் உள்ளது. நிறுவனம் 2 000 அலகு வெளியீட்டினை மேற்கொள்ளுமாயின் மொத்த மாறும் செலவு, மொத்தச் செலவு என்பன முறையே,

Review Topic
QID: 28604
Hide Comments(0)

Leave a Reply

நிறைபோட்டி நிறுவனமொன்றின் 3 ஆம் அலகு வெளியீட்டிற்கான மொத்த மாறும் செலவு (TVC) 40 ரூபாவும் 4ஆம் அலகுக்கான எல்லைச் செலவு (MC) 30 ரூபாவும் 5ஆம் அலகுக்கான எல்லைச்செலவு 40 ரூபாவும் ஆகும். நிறுவனத்தின் மொத்த நிலையான செலவு ரூபா 50 எனின், 5ஆம் அலகுக்கான சராசரிச் செலவு யாது?

Review Topic
QID: 28610

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank