Please Login to view full dashboard.

விலைக்கட்டுப்பாட்டுக் கொள்கை

Author : Admin

37  
Topic updated on 02/15/2019 09:44am

உச்சவிலை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நுகர்வோர் நலன் பேண குறிப்பிட்டதொரு பண்டத்தினை விற்பனை செய்யக்கூடிய உச்சவிலையை சட்டரீதியாக அரசு நிர்ணயித்தல் ஆகும்.
இது செயற்றிறன் உடையதாக இருக்க வேண்டுமாயின் சமநிலை விலையை விட குறைவான விலையாக விதிக்கப்படல் வேண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்

  •  பண்டத்தின் கேள்வித்தொகை அதிகரிக்கும் நிரம்பல்தொகை குறையும்.
  •  மிகைக்கேள்வி ஏற்படும்.
  •  பொருள் தட்டுப்பாடு ஏற்படல்.
  • முறைசார்ந்த முறைசாரா பங்கீட்டு முறைகள் தோற்றம் பெறல்.
  • கறுப்பு சந்தை விலை உருவாதல்.
  • பொருளாதார செயல்திறனின்மை ஏற்படல்.

உச்சவிலைக் கொள்கையை அர்த்தமுள்ளதாக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

1. பங்கீட்டு முறை (உள்நாட்டு நிரம்பலை பங்கிடல்).
2. தட்டுப்பாடான பொருட்களை இறக்குமதி செய்தல்.
3. உற்பத்தியை ஊக்குவித்தல்(குறை நிரப்புக்கொடுப்பனவு)

தட்டுப்பாடான பொருள் ஒன்றை மிகைக்கேள்வியுடைய நுகர்வோரிடையே பகிர்வதற்கான விலைசாரா பங்கீட்டு முறைகள்
• வரிசை முறை
• இலஞ்சம் வாங்கி பொருளை பங்கிடல்.
• வேறு பண்டங்களை நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்தல்.
• வாடிக்கைளாளர் நண்பர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

rfetf-2

ஆகக்குறைந்த விலைக்கொள்கை

உற்பத்தியாளர்களுக்கும் காரணி உரிமையாளர்களுக்கும் உயர்வான விலை ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்காக சமநிலை விலைக்கு மேலாக நிர்ணயிக்கப்படும் விலை ஆகும்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்
• மிகை நிரம்பல் தோன்றும்.
• ஊழியச்சந்தையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுவதால் வேலை இன்மை தோன்றும்.
• கழிவு விலையில் பொருட்களை விற்க நேரிடும்.
• மிகை முதலீட்டு நிலைமை தோன்றலாம்.
• பொருளாதார செயல்திறனின்மை ஏற்படும்.

ஆகக்குறைந்த விலையை அர்த்தமுள்ளதாக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

1.  மிகையான பண்டங்களை களஞ்சியப்படுத்தல்.
2. இடை உற்பத்திகளை அறிமுகப்படுத்தல்.
3. கேள்வி விலை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
4. மிகையான பொருளை ஏற்றுமதி செய்தல்.

r3-2

உத்தரவாத விலை – அரசு சந்தையில் இழிவு விலையை விதித்து விட்டு அதனை செயற்றிறன் ஆக்குவதற்காக விலை ஆதரவு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல் ஆகும்.

குறை நிரப்புக் கொடுப்பனவு – உத்தரவாத விலையை விதித்து விட்டு அதனை செயற்றிறன் ஆக்குவதற்காக நடைமுறைப்படுத்தல் ஆகும்.

RATE CONTENT 0, 0
QBANK (37 QUESTIONS)

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதேவேளை இறக்குமதியினாலும் நிரம்பல் செய்யப்படும் பண்டம் ஒன்று தொடர்பான வரைபு வருமாறு
இறக்குமதி காரணமாக நுகர்வோர் மிகை மாற்றம், வழங்குனர் மிகை மாற்றம், சமூக நன்மை என்பவற்றை இனம்காண்க.

Review Topic
QID: 28113
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்டுள்ள வரைபடமானது சீமெந்தின் உள்நாட்டு நிரம்பலையும் இறக்குமதி நிரம்பலையும் காட்டுகின்றது. D சந்தைக் கேள்வியைக் குறிக்கின்றது. இறக்குமதி விலையில் பொருள் விற்பனை இடம்பெறுவதனால் ஏற்படும் நுகர்வோன் மிகை அதிகரிப்பு உற்பத்தியாளர் மிகை இழப்பு என்பன யாது?

Review Topic
QID: 28120
Hide Comments(0)

Leave a Reply

கீழே காட்டப்பட்டுள்ள வரைபடமானது போட்டிச் சந்தையொன்றில் ஆடைகளுக்கான ஏற்றுமதி விலையைக் காட்டுகின்றது. உலக விலையில் இப்பண்டம் ஏற்றுமதி செய்யப்படும் போது ஏற்படக் கூடிய பொருளாதார மிகை அதிகரிப்பு யாது?

Review Topic
QID: 28127
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றின் கைத்தொழிற் பொருளுக்கான உள்நாட்டுச் சந்தைக் கேள்வி மற்றும் சந்தை நிரம்பல் வளையிகள் பின்வரும் சமன்பாடுகளால் காட்டப்படுகின்றன.
QD = 1 000 – 20P, QS= -600 + 20P
அத்துடன் அந்நாட்டின் கைத்தொழிற் பொருளுக்கான சந்தை சர்வதேசத்திற்கு திறந்து விடப்படுவதாகவும் பொருளின் உலக விலை அலகொன்றிற்கு ரூபா 35 ஆகவும் தரப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்திற்கு திறந்து விடப்பட்டபின் சந்தையின்
உள்நாட்டு நிரம்பல் அளவு யாது?

Review Topic
QID: 28129
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் உற்பத்தியாகும் பொருள் ஒன்றிற்கான சந்தைக் கேள்வி நிரம்பல் வளையிகள் வரைபில் காட்டப்படுகின்றன.

இலங்கை ரூபா 50 இற்கு பொருளை ஏற்றுமதி செய்யுமாயின் இலங்கையின் வர்த்தக நன்மை யாது?

Review Topic
QID: 28132
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரிப்படத்தில் காட்டியது போன்று, நெல்லுக்கான சந்தை இப்பொழுது SS என்ற நிரம்பல் வளையியிலும் DD என்ற கேள்வி வளையியிலும் E புள்ளியில் சமநிலையில் இருக்கின்றது. 1 ஆம் வருடத்தில் அரசாங்கமானது OP2என்ற
உத்தரவாத இழிவு விலையைப் பிரகடனம் செய்து, இதனால் ஏற்படும் நெல்லின் மிகை உற்பத்தியைக் கொள்வனவு செய்ய முன்வருகின்றது. 2 ஆம் வருடத்தில் நெல் உற்பத்தியானது என இடம்பெயர்ந்த நிரம்பல் வளையியினால் காட்டப்படும்
அளவிற்கு உயருகின்றது.

2 ஆம் வருடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லின் அளவு யாது?

Review Topic
QID: 28170
Hide Comments(0)

Leave a Reply

இங்கு தரப்பட்டுள்ள வரைபடமானது உள்நாட்டு உற்பத்தியினால் பகுதியளவிலும் இறக்குமதிகளால் பகுதியளவிலும் நிரம்பல் செய்யப்படும் ஒரு சந்தையினைக் காட்டுகின்றது. Sh உள்நாட்டு நிரம்பலையும் பிற Sm இறக்குமதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. D சந்தைக் கேள்வியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சந்தை சமநிலையில் உள்ளபோது மொத்தக் கேள்வித் தொகை யாது? இறக்குமதித் தொகையாது?

Review Topic
QID: 28225
Hide Comments(0)

Leave a Reply

இங்குள்ள வரைபடம் மேன்மைப் பொருளொன்றின் (merit good) போட்டிச் சந்தைக் கேள்வி நிரம்பல் வளையிகளைக் காட்டுகிறது. வரைபடத்தில் E எனக் காட்டப்பட்டுள்ள சந்தைச் சமநிலைப் புள்ளியில் நுகர்வானது நேர்க்கணிய வெளிவாரியினை உருவாக்குவதனால் வளங்களின் திறனற்ற ஒதுக்கீட்டிற்கு இட்டுச் செல்கிறது. வள ஒதுக்கீட்டினை மேம்படுத்தும் பொருட்டு

Review Topic
QID: 28236
Hide Comments(0)

Leave a Reply

மேலுள்ள வரைபடம் விவசாயப் பொருளொன்றுக்கான சந்தைக் கேள்வி நிரம்பல் வளையிகளைக் காட்டுகிறது. அரசாங்கம் மிகை நிரம்பலைக் கொள்வனவு செய்வதன் மூலம் விலையினை OM மட்டத்தில் வைத்திருக்க ஆதரவளிக்கிறது. அரசாங்கமானது தற்போது இவ்விலை ஆதரவினை நீக்கிக் கொள்ளுமாயின் அந்நடவடிக்கையானது அரசாங்கத்தின் செலவீட்டினை

Review Topic
QID: 28243
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் அரிசிக்கான கேள்வி, நிரம்பல் வளையிகளையும் E புள்ளியில் சந்தைச் சமநிலையையும் காட்டுகிறது. ஓரலகு அரிசிக்கு P உயர்ந்தபட்ச விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானிப்பதாகக் கொள்க.

உயர்ந்தபட்ச விலைக் கொள்கையினால் ஏற்படக் கூடிய மிகச் சாத்தியமான வளைவு எது?

Review Topic
QID: 28256
Hide Comments(0)

Leave a Reply

செயற்திறன் வாய்ந்த தளவிலையொன்றை (Price Floor) உருவாக்கும்போது

Review Topic
QID: 28265
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் விவசாய உற்பத்தியொன்றின் சந்தையைப்  பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அரசாங்கம் OPவினை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கிறது. அக்குறைந்த மட்ட விலையில் நிலவும் மிகைக் கையிருப்பினை அரசாங்கம் முழுமையாகக் கொள்வனவு செய்வதாகக் கருதுக. இந்நிலையில் விவசாயிகளின் மொத்த வருவாயாக அமையும் பகுதி எது?

Review Topic
QID: 28275
Hide Comments(0)

Leave a Reply

“சாதாரண பொருளொன்றின்” விலை மற்றும் சந்தையில் அதன் விற்பனைத் தொகை இரண்டிலுமே ஏக காலத்தில் ஒரு அதிகரிப்பினை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக அமைவது.

Review Topic
QID: 28294
Hide Comments(0)

Leave a Reply

சந்தைச் சமநிலை விலையை விடக் குறைந்த ஓர் உச்ச நிலையை நிர்ணயித்து விதிக்கப்படும் உச்ச விலை கொள்கையின் விளைவானது சந்தையில்

Review Topic
QID: 28318
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் கொள்வனவு செய்ய விரும்பும் அளவை விடவும் நடைமுறையில் உள்ள விலையில் உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் அதிகமாக விற்பனை செய்ய விரும்பினால் அச்சந்தை தொடர்பில் பின்வருவனவற்றில் எது உண்மையாகும்?

Review Topic
QID: 28371

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank