Please Login to view full dashboard.

சர்வதேச வர்த்தகம்

Author : Admin

38  
Topic updated on 02/15/2019 07:32am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

                                                            வெளிநாட்டு வர்த்தகமும் நிதியும்

குறித்த ஒரு நாடு தனது எல்லைக்கு வெளியே ஏனைய நாடுகளுடன் மேற்கொள்கின்ற பொருட்கள் சேவைகளினது பரிமாற்றமானது இதுவாகும். இது இருவகைப்படும்.
1. ஏற்றுமதி வியாபாரம்
2. இறக்குமதி வியாபாரம்

• சர்வதேச வர்த்தகத்துக்கு அடிப்படையான கோட்பாடுகள் –
1.  முழு நன்மை கோட்பாடு
2. ஓப்பீட்டு நன்மை கோட்பாடு

முழு நன்மை கோட்பாடுPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

குறித்த ஒரு நாடு ஒரு அலகு உள்ளீட்டை பயன்படுத்தி குறித்த ஒரு பண்டத்தினை மற்றொரு நாட்டினை விட கூடிய அலகுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பது முழு நன்மை ஆகும்.

குறித்த ஒரு நாடு குறித்த ஒரு பண்டத்தின் ஒரு அலகினை மற்றொரு நாட்டினை விட குறைந்த உள்ளீடுகளுடன் அல்லது குறைந்த உற்பத்தி செலவுகளுடன் அல்லது கூடிய வெளியீடுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பது ஆகும்.
குறித்த ஒரு நாடு தனக்கு தேவையான அனைத்து பண்டங்களையும் உற்பத்தி செய்வதனை விட தனக்கு முழு நன்மை உள்ள பண்டங்களின் உற்பத்தியில் வளங்களை முழுமையாக ஓதுக்கி அப்பண்டங்களின் உற்பத்தியில் சிறப்புத்தேர்ச்சி அடைந்து தனக்கு முழு நன்மை இல்லாத பண்டங்களை இறக்குமதி செய்வதன் மூலமாக சர்வதேச வர்த்தகத்தில் நன்மையடையலாம்.

ஓப்பீட்டு நன்மை கோட்பாடு

குறித்த ஒரு நாடு மற்றொரு நாட்டினை விட குறைந்த அமையச் செலவுகளுடன் குறித்த ஒரு நாடு அலகுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பது ஆகும்.
குறித்த ஒரு நாடு தனக்கு தேவையான அனைத்து பண்டங்களையும் உற்பத்தி செய்வதனை விட தனக்கு ஒப்பீட்டு நன்மை உள்ள பண்டங்களின் உற்பத்தியில் வளங்களை முழுமையாக ஓதுக்கி அப்பண்டங்களின் உற்பத்தியில் சிறப்புத்தேர்ச்சி அடைந்து தனக்கு ஒப்பீட்டு நன்மை இல்லாத பண்டங்களை இறக்குமதி செய்வதன் மூலமாக சர்வதேச வர்த்தகத்தில் நன்மையடையலாம்.

ஒப்பீட்டு நன்மையை தீர்மானிக்கும் காரணிகள்

1. வளக்கிடைப்பனவு வேறுபாடு / வளத்திரட்சி வேறுபாடு
2. சுவை மற்றும் தெரிவு வேறுபாடு
3. தொழில்நுட்ப வேறுபாடுகளும் புத்தாக்கங்களும்
4. அளவுத்திட்ட சிக்கனம்
5. அரச கொள்கைகள்

                                                      சர்வதேச வர்த்தகத்தின் நன்மைகள்

• சிறப்புத்தேர்ச்சி அடைந்த உற்பத்தியை மேற்கொள்வதால் வளவினைத்திறன் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன் வாழ்க்கைத்தரம் உயரும்.
•சர்வதேச போட்டித்தன்மை காரணமாக குறைந்த செலவில் இறக்குமதிகள் இடம்பெறுவதால் பணவீக்க அழுத்தம் குறையும்.
• தனது நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பண்டங்களையும் நுகரக்கூடிய ஆற்றல் ஏற்படல்.
• சர்வதேச வர்த்தகம் மீதான தீர்வைகள் மூலம் அரசு வருமானங்களை பெறல்.
• ஏற்றுமதித் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்களும் உலகமயமாதலின் நன்மைகளும் கிடைத்தல்.

RATE CONTENT 4, 1
QBANK (38 QUESTIONS)

பின்வரும் அட்டவணை இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் ஊழியரொருவர் ஒரு மணித்தியாலயத்தில் மேற்கொள்ளும் வெளியீட்டின் அளவைக் காட்டுகிறது.

இந்தியாவுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையிலான தாராள வர்த்தகம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 29053
Hide Comments(0)

Leave a Reply

தேயிலை உற்பத்தி தொடர்பில் இலங்கையானது இந்தியாவை விட முழு நன்மையைக் கொண்டிருக்குமாயின்

Review Topic
QID: 29058
Hide Comments(0)

Leave a Reply

ஒப்பீட்டு நன்மை என்பதன் கருத்து யாதெனில் நாடொன்று

Review Topic
QID: 29071
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் இரு உற்பத்தி இயல்தகவு வளையிகளும் கூட்டு வளச்சேர்க்கை (composite resources) அலகொன்றைப் பயன்படுத்தி மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யக்கூடிய மாற்று வெளியீட்டு அளவுகளைக் காட்டுகின்றன.

வர்த்தகத்தின் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர நன்மையடைய வேண்டுமாயின் நிழற்படக் கருவி மற்றும் குளிரூட்டி என்பவற்றிற்கு இடையிலான பரிமாற்ற வீதமானது

Review Topic
QID: 29088
Hide Comments(0)

Leave a Reply

வரைபடமானது தரப்பட்ட அளவு வளங்களைக் கொண்டு X,Y ஆகிய இரு நாடுகளில் உற்பத்தி செய்யப்படக் கூடிய அரிசி, மற்றும் புடைவை அலகுகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

இவ்விரு பண்டங்களின் உற்பத்தி தொடர்பாக இவ்வரைபடம் குறிப்பிடுவதென்ன?

Review Topic
QID: 29107
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணை X மற்றும் லு ஆகிய நாடுகளில் ஓர் அலகு உணவை அல்லது ஓர் அலகு ஆடையை உற்பத்தி செய்யத் தேவையான ஊழிய மணித்தியாலங்களைக் காட்டுகிறது.

இத்தரவுகளின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 29117
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது யு மற்றும் B ஆகிய இரு நாடுகள் ஓரலகு வளச்சேர்க்கையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய X மற்றும் Y ஆகிய பொருள்களின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

ஒவ்வொரு நாடும் தான் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டுள்ள பொருளின் உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சி அடையுமாயின் வர்த்தகத்தின் மூலம் நன்மையடைய இரு நாடுகளுக்கும் பொருத்தமான பரிமாற்ற வீதமாக அமைவது

Review Topic
QID: 29126
Hide Comments(0)

Leave a Reply

A என்னும் நாடு எல்லாப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் முழுமையான நன்மையினைக் கொண்டிருப்பின்

Review Topic
QID: 29122
Hide Comments(0)

Leave a Reply

தரப்பட்ட உள்ளீடுகளைக் கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்றுக் கொள்ளக்கூடிய வெளியீட்டளவுகள் பின்வரும் அட்டவணையிற் காட்டப்பட்டுள்ளன.

மேற்படி தகவல்களின்படி சரியான கூற்று

Review Topic
QID: 29137
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் நாடுகளுக்கிடையிலான ஒப்பீட்டு நன்மையின் பிரதான காரணம் அல்லாதது எது?

Review Topic
QID: 29144
Hide Comments(0)

Leave a Reply

A மற்றும் B ஆகிய நாடுகளில் ஓர் அலகு வளச் சேர்க்கையினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படக் கூடிய ஈருருளிகள் மற்றும் உழவு இயந்திரங்களின் அளவுகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு நாடும் தான் ஒப்பீட்டு நன்மையைக் கொண்டுள்ள பொருளில் சிறக்குமியல்பு அடைவதாகக் கொள்க. இங்கு பரஸ்பரம் நன்மையளிக்கும் வர்த்தகம் இடம்பெற வேண்டுமாயின் உழவு இயந்திரங்கள் மற்றும் ஈருருளிகள் இடையிலான பரிமாற்ற விகிதம்

Review Topic
QID: 29146
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்று எந்தவொரு பொருள் அல்லது சேவை உற்பத்தியிலும் முழு நன்மையைக் கொண்டிருக்காதாயின், பின்வருவனவற்றுள் எது சரியாகும்?

Review Topic
QID: 29161
Hide Comments(0)

Leave a Reply

ஒப்பீட்டு நன்மை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 29163
Hide Comments(0)

Leave a Reply

ஜப்பானில் ஓர் அலகு துணியினை உற்பத்தி செய்வதற்கு 50 ஊழிய மணித்தியாலங்களும் ஓர் அலகு அரிசியை உற்பத்தி
செய்வதற்கு 100 ஊழிய மணித்தியாலங்களும் செலவாகின்றன. தாய்லாந்தில் ஓர் அலகு துணியினை உற்பத்தி செய்வதற்கு
200 ஊழிய மணித்தியாலங்களும் ஓர் அலகு அரிசியை உற்பத்தி செய்வதற்கு 200 ஊழிய மணித்தியாலங்களும்
செலவாகின்றன. இந்நிலைமைக்குப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

Review Topic
QID: 29170
Hide Comments(0)

Leave a Reply

சர்வதேச வர்த்தகமானது ஒரு நாட்டினை,

Review Topic
QID: 29171

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank