Please Login to view full dashboard.

சேவைத்துறை

Author : Admin

5  
Topic updated on 02/15/2019 05:57am

இலங்கையின் சேவைத்துறையில் அடங்கும் உப பிரிவுகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மொத்த , சில்லறை வர்த்தகம்
  • சுற்றுலா, விடுதிகள், உணவகங்கள்
  • போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்
  • வங்கி, காப்புறுதி உண்மைச் சொத்து
  • வதிவிட உரிமை
  • அரச பணி
  • தனியார் பணிகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிச் செயன்முறைக்கு சேவைத்துறையின் பங்களிப்பு

  • விவசாயம், கைத்தொழில் துறையை விட சார்பளவில் GDP க்கு சேவைத்துறையின் பங்களிப்பு கணிசமாக உயர்வடைகிறது.
  • மொத்த வேலைவாய்ப்பின் சேவைத்துறையின் பங்களிப்பு 45% ஆகும்.
  • சேவைத்துறை நேர்கணிய வெளிவாரியை உருவாக்குதல்.
  • சேவைத்துறை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.

வளர்முக நாடுகளில் சேவைத்துறையின் பங்களிப்பு அதிகரித்துச் செல்ல காரணம்

  • பொருளாதார வளர்ச்சியின் போது சேவைத்துறைக்கான கேள்வி நெகிழ்ச்சியுடையதாக அமைவதால் சேவைத்துறை விரிவடைதல்.
  • ஏனைய துறைகளை விட மிகக் குறைந்தளவு வளங்களைப் பயன்படுத்தி சேவைத்துறையை உருவாக்கலாம்.
  • ஏனைய துறைகளை விட சார்பளவில் சேவைத்துறையின் விளைதிறன் உயர்வாக அமைதல்.
  • கொடுக்கல் வாங்கல் செலவுகளைக் குறைக்க சேவைத்துறை பங்களிப்பை வழங்குதல்.

 

RATE CONTENT 0, 0
QBANK (5 QUESTIONS)

கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட துரித அதிகரிப்புக்கு முதன்மைக் காரணியாக அமைவது,

Review Topic
QID: 27565
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நாடுகளுள் G7 குழுவின் அங்கத்துவ நாடு அல்லாதது எது?

Review Topic
QID: 27566
Hide Comments(0)

Leave a Reply

கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட துரித அதிகரிப்புக்கு முதன்மைக் காரணியாக அமைவது,

Review Topic
QID: 27565

பின்வரும் நாடுகளுள் G7 குழுவின் அங்கத்துவ நாடு அல்லாதது எது?

Review Topic
QID: 27566
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank