Please Login to view full dashboard.

அரச வருமானம்

Author : Admin

19  
Topic updated on 02/12/2019 10:37am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரச வருமானம்

அரசாங்கம் வருமானம் பெறும் மூலங்கள் இரண்டு காணப்படுகின்றது.

  • வரி வருமானம்
  • வரியில்லா வருமானம்

வரித்தாக்கம்

  • இறுதியாக வரியைத் தாங்குவது வரித்தாக்கமாகும்.
  • வரித்தாக்கத்தின் அடிப்படையில்  வரியானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
    • நேர் வரிகள்
    • மறைமுக வரிகள்

நேர்வரி

  • வரிக்குட்படும் நபரின் அல்லது நிறுவனத்தின் மூலம் வரி
    செலுத்தப்படுமாயின் அது நேர்வரி.
  • நேர்வரி வருமானம்,சொத்து, செல்வம் என்பவற்றின் மீது தங்கியிருக்கிறது.

மறைமுக வரி

  • வரி செலுத்துவோன் மீது வரிச்சுமையேற்றப்படாத இன்னொருவருக்கு பெயர்க்கக்கூடிய வரிகள் மறைமுக வரிகளாகும்.

வரி அறவிடப்படும் விகிதங்களுக்கேற்ப மூன்று விதமாக வரிகளை வகைப்படுத்தலாம்:

  • விகிதசம வரி
  • கூடிச் செல்லும் விகிதவரி
  • குறைந்து செல்லும் விகிதவரி
RATE CONTENT 0, 0
QBANK (19 QUESTIONS)

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் அரசாங்க நடப்புச் செலவீட்டின் ஆகக்கூடிய பங்கினை வகித்தது,

Review Topic
QID: 30622
Hide Comments(0)

Leave a Reply

வரிகள் கிடையான சமத்துவத்தை (horizontal equality) ஏற்படுத்த வேண்டுமாயின்,

Review Topic
QID: 30630
Hide Comments(0)

Leave a Reply

விருத்தி முறை வரியமைப்பினைக் கொண்டுள்ள பொருளாதாரமொன்றில் வரிக்கும் முந்திய வருமானங்களில் அதிகரிப்பொன்று ஏற்படுகிறதாயின், வரிக்குப் பிந்திய வருமானங்களுக்கு யாது நிகழும்?

Review Topic
QID: 30631
Hide Comments(0)

Leave a Reply

அண்மைய வருடங்களில் இலங்கை மத்திய அரசாங்கத்தின் வரிவருவாய்களின் மிக முக்கிய மூலாதாரமாக விளங்குவது,

Review Topic
QID: 30632
Hide Comments(0)

Leave a Reply

குறைந்து செல்லும் வரி (regressive tax) முறையின் வரைவிலக்கணமாக அமைவது,

Review Topic
QID: 30652
Hide Comments(0)

Leave a Reply

தற்போது இலங்கை அரசாங்கத்தின் தனியொரு பெரிய வரி வருவாய் மூலாதாரமாக அமைவது

Review Topic
QID: 30660
Hide Comments(0)

Leave a Reply

ஒடுங்கு முறை வரி நடைமுறையிலுள்ள போது வறியவர்கள்,

Review Topic
QID: 30662

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank