Please Login to view full dashboard.

மூடப்பட்ட பொருளாதாரம்

Author : Admin

7  
Topic updated on 02/15/2019 09:32am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • எளிய பொருளாதாரம் ஒன்றில் அரசாங்கம் உள்ளடக்கப்படும் போது அது மூடப்பட்ட பொருளாதாரமாக மாறும்.
  • இதனால் மொத்தச் செலவு மற்றும் வருமான மாறிகளுடன் வரி (T)  அரசாங்க செலவு  (G) மாற்றங்கள்  (TR) என்பன புதிதாக சேர்க்கப்படும்.
  • இங்கு வரி  (T) எனக் கருதப்படுவது தன்னியல்பான வரி மட்டும்.

மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றின் சமநிலையைக் கணிக்கும் போது பயன்படுத்தப்படும் மாறிகள் 

  • நுகர்வு (C)
  • சேமிப்பு (S)
  • தன்னியல்பான வரி (T)
  • அரச செலவு (G)
  • மாற்றங்கள் (TR)
  • முதலீடு (I)

மூடப்பட்ட பொருளாதாரம் சமநிலை கீழே தரப்படும் அணுகுமுறைகள் இரண்டின் கீழ் விளக்கப்பட முடியும்:

  • வருமான – செலவு அணுகுமுறை
  • உட்பாய்ச்சல் – வெளிப்பாய்ச்சல் அணுகுமுறை

வருமான – செலவு அணுகுமுறையின் கீழ் எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை

  • எளிய பொருளாதாரம் ஒன்றில் மொத்தச் செலவு தனியார் நுகர்வுச் செலவு (C), அரசாங்க செலவு (G), முதலீடு (I) என்பவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.

screenshot-61

  • மூடிய பொருளாதாரம் ஒன்றில் வருமானம்  (Y), தனியார் நுகர்வுச்செலவு (C),  தனியார் சேமிப்பு (S) மற்றும் வரி (T) என்பவற்றின் மொத்தத்துக்குச் சமனாகும்.

screenshot-62

மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சல் மற்றும் உட்பாய்ச்சல் அணுகுமுறையின் கீழ் சமநிலை

screenshot-63

  • இங்கு சேமிப்பு (S) மற்றும் வரி (T) என்பன வெளிப்பாய்ச்சலாகவும் முதலீடு  (I) மற்றும் அரச நுகர்வு (G)  என்பன உட்பாய்ச்சலாகவும் கருதப்படுகின்றன.

மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் நுகர்வுச் சார்பு

screenshot-64

மூடிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலையை கணிப்பிடும் முறைகள்

  • புள்ளிவிபரம் மூலம்
  • வரிப்படம் மூலம்
  • சமன்பாடு மூலம்
RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியில் மிகப் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 30081
Hide Comments(0)

Leave a Reply

அரச துறையுள்ள மூடிய பொருளாதாரமொன்றில் எல்லை நுகர்வு மட்டம் (apc) 0.75 எனக் கருதுக. 100 மில்லியன் முதலீடு அதிகரித்தால் நுகர்வு எவ்வளவால் மாற்றடையும்?

Review Topic
QID: 29984
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கமானது பொருள்கள் சேவைகள் மீதான அதன் செலவீட்டினை அதிகரிக்கும் அதே அளவினால் வரிவிதிப்பினையும் உயரத்துமாயின் பின்வருவனவற்றில் நிகழக் கூடியது எது?

Review Topic
QID: 30070
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியில் மிகப் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 30081

அரச துறையுள்ள மூடிய பொருளாதாரமொன்றில் எல்லை நுகர்வு மட்டம் (apc) 0.75 எனக் கருதுக. 100 மில்லியன் முதலீடு அதிகரித்தால் நுகர்வு எவ்வளவால் மாற்றடையும்?

Review Topic
QID: 29984

அரசாங்கமானது பொருள்கள் சேவைகள் மீதான அதன் செலவீட்டினை அதிகரிக்கும் அதே அளவினால் வரிவிதிப்பினையும் உயரத்துமாயின் பின்வருவனவற்றில் நிகழக் கூடியது எது?

Review Topic
QID: 30070
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank