Please Login to view full dashboard.

இலங்கையின் நிதிக்கட்டமைப்பு

Author : Admin

2  
Topic updated on 02/15/2019 07:25am

இலங்கையின் நிதிக்கட்டமைப்பை வகைப்படுத்துக

1. வங்கிகள்

  •  மத்திய வங்கி
  •  உரிமம் பெற்ற சிறப்பு வங்கி
  •  உரிமம் பெற்ற வணிக வங்கி

2. சேமிப்பு நிறுவனங்கள்

  • பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனி
  • கூட்டுறவு கிராமிய வங்கி
  • சிக்கன கொடுகடன் கூட்டுறவு சங்கம்

3. விஷேட நிதி நிறுவனம்

  • முதல்தர வணிகர்
  • பணத்தரகு நிறுவனம்
  • குத்தகை கம்பனி
  • அலகு பொறுப்பாட்சி நிறுவனம்

4. ஒப்பந்த சேமிப்புநிறுவனம்

  • ஊழியர் சேமலாப நிதியம்(EPF)
  • ஊழியர் நம்பிக்கை நிதியம்(ETF)
  • காப்புறுதி நிறுவனம்
  • ஓய்வூதிய நிறுவனம்
RATE CONTENT 0, 0
QBANK (2 QUESTIONS)

மத்திய வங்கியின் ஒழுங்குமுறையாக்கலுக்கு உள்ளாகாத நிறுவனங்களாக காணப்படுபவை,

Review Topic
QID: 30304
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற நிறுவனம் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 30305
Hide Comments(0)

Leave a Reply

மத்திய வங்கியின் ஒழுங்குமுறையாக்கலுக்கு உள்ளாகாத நிறுவனங்களாக காணப்படுபவை,

Review Topic
QID: 30304

இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் வருகின்ற நிறுவனம் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 30305
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank