Please Login to view full dashboard.

வருமான அணுகுமுறை தேசியக் கணக்கு

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 06:22am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உற்பத்தி செயற்பாட்டின்போது அதற்குப் பங்களித்த சகல காரணிகளதும் உழைப்புக்களைக் கூட்டும்போது வருமான அணுகுமுறையின் கீழ் தேசிய வருமானத்தைக் கணிப்பிடலாம்.
  • காரணி வருமானத்தை பிரதான மூலங்கள் ஐந்தின் அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.
    • தொழிலில் உள்ளோரது வருமானம்
    • வாடகை வருமானம்
    • தேறிய வட்டி
    • இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானம்
    • சுயதொழில் மற்றும் தொழிலாளர் வருமானம்

தொழிலில் உள்ளோரது வருமானம்

  • தொழிலில் உள்ளோரது வருமானம் மூன்று மூலங்களைக் கொண்டிருக்கும்:
    • சம்பளம்/ வேதனம்/ படிகள்
    • சமூகப் பாதுகாப்பு முறைகளுக்காக தொழிதருனர் பங்களிக்கும் கொடுப்பனவுகள்
    • தொழிலில் உள்ளோருக்குக் கிடைக்கும் காப்புறுதிச் சேவைகள்/ சுகாதார வசதி/ இடர் கொடுப்பனவுகள்/ தொழிலாளர் நட்டஈடு

வாடகை வருமானம்

  • வாடகை வருமானம் பின்வரும் மூலங்களைக் கொண்டிருக்கும்:
    • நிலையான சொத்துக்கள் மற்றும் இயற்கை வளங்களை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் உழைக்கின்ற கூலி வருமானம்.
    • வாடகை வீடுகளுக்குக் கிடைக்கின்ற வாடகை மற்றும் உரிமையாளர் குடியிருக்கும் வீடுகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட வாடகை.
    • கழிவுகள் சொத்துக்களுக்கான வாடகை.

நிறுவனத்துறையின் தேறிய வட்டி மட்டும் தேசியக் கணக்கு மதிப்பீடுகளில் உள்ளடங்கும்.

இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானங்கள்

இலாபம் மற்றும் முயற்சியாளர் வருமானங்கள் பின்வரும் மூலங்களைக் கொண்டிருக்கும்:

  • கம்பனி வருமான வரி
  • உரிமையாளருக்கு வழங்கப்படும் இலாபம் – பங்கிலாபம்
  • பகிரப்படாத இலாபம்

சுய தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலில் உள்ளோரது வருமானங்களில் உள்ளடங்குபவை:

  • கம்பனிகளாக பதிவு செய்யப்படாத தனி வியாபாரம்
  • பங்குடைமையும் கூட்டுறவு முயற்சியும்
  • விவசாயிகள்
  • வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு கலைஞர்கள்
  • வாண்மைத் தொழில்கள் (சட்டத்தரணிகள், வைத்தியர்கள்)

பல்கணிப்பீட்டுப் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு மாற்றல் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தனியார் வருமானம் / வீட்டுத்துறை வருமானம் என்பவற்றைப் பின்வருமாறு கணிப்பிடலாம்

Screenshot (94)

  • வீட்டுத்துறை வருமானத்தில்/தனிநபர் வருமானத்தில் நேர்வரிகளைக் கழித்த பின்னர் செலவிடத்தக்க வீட்டுத்துறை வருமானத்தைப் பெறலாம்.

வெளிநாட்டுக் கணக்குகள் தேசிய கணக்குகளுடன் தொடர்புபடும் விதம்

Screenshot (95)

Screenshot (97)

Screenshot (96)

காரணிச் செலவின் அடிப்படையில் தேறிய உள்நாட்டு வருமானம்

Screenshot (98)

காரணிச் செலவு விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி

Screenshot (99)

சந்தை விலையின் கீழ் மொத்த உள்நாட்டு வருமானம்

Screenshot (100)

சந்தை விலையின் கீழான மொத்தத் தேசிய வருமானம்

Screenshot (101)

தேசிய வருமானத்தை இரு முறைகளில் கணிப்பிடலாம்

Screenshot (102)

மெய்த் தேசிய வருமானம்

Screenshot (103)

உள்நாட்டுச் சேமிப்பு

Screenshot (104)

தேசிய சேமிப்பு

Screenshot (105)

 

RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

ஒரு நாட்டின் காரணி விலையிலான மொத்த உள்நாட்டுற்பத்தியில் இருந்து தேறிய வருமானத்தினைக் கணிப்பதற்கு

Review Topic
QID: 30778
Hide Comments(0)

Leave a Reply

மேற்படி அட்டவணையிலுள்ள தரவுகளின்படி இப்பொருளாதாரத்தின் தேசிய வருமான மட்டத்தின் அளவு

Review Topic
QID: 30779
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எவ்வழியில் தேசிய வருமானம் கணிப்பிடப்பட முடியும்?

Review Topic
QID: 30830
Hide Comments(0)

Leave a Reply

2009 இல் பொருளாதாரமொன்றின் பெயரளவுத் தேசிய வருமானம் 8% இனால் வளர்ச்சியடைந்தது. விலைமட்டமானது 4% இனால் அதிகரித்தது. சனத்தொகையானது 1% இனால் வளர்ச்சியடைந்தது. இத்தகவல்களிலிருந்து பெறக்கூடிய முடிவு யாதெனில் தலைக்குரிய மெய்மொத்தத் தேசிய வருமானம்

Review Topic
QID: 30833
Hide Comments(0)

Leave a Reply

தனியார் வருமானக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படும் அதேவேளை தேசிய வருமானத்தில் உள்ளடக்கப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 30875
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நாட்டின் காரணி விலையிலான மொத்த உள்நாட்டுற்பத்தியில் இருந்து தேறிய வருமானத்தினைக் கணிப்பதற்கு

Review Topic
QID: 30778

மேற்படி அட்டவணையிலுள்ள தரவுகளின்படி இப்பொருளாதாரத்தின் தேசிய வருமான மட்டத்தின் அளவு

Review Topic
QID: 30779

பின்வருவனவற்றில் எவ்வழியில் தேசிய வருமானம் கணிப்பிடப்பட முடியும்?

Review Topic
QID: 30830

2009 இல் பொருளாதாரமொன்றின் பெயரளவுத் தேசிய வருமானம் 8% இனால் வளர்ச்சியடைந்தது. விலைமட்டமானது 4% இனால் அதிகரித்தது. சனத்தொகையானது 1% இனால் வளர்ச்சியடைந்தது. இத்தகவல்களிலிருந்து பெறக்கூடிய முடிவு யாதெனில் தலைக்குரிய மெய்மொத்தத் தேசிய வருமானம்

Review Topic
QID: 30833

தனியார் வருமானக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படும் அதேவேளை தேசிய வருமானத்தில் உள்ளடக்கப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 30875
Comments Hide Comments(1)
Alagendirarajah Sasikumar
Alagendirarajah Sasikumar commented at 21:14 pm on 12/07/2018
புதிய தேசிய வருமான கணக்கீட்டு அணுகுமுறைகள் தரவவேற்றப்படவில்லை. பழைய கணிப்பீட்டு முறைகளே காணப்படுகின்றது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank