Please Login to view full dashboard.

நுகர்வோர் வழங்குனர் மீதான வரித்தாக்கம்

Author : Admin

27  
Topic updated on 02/15/2019 11:24am

நுகர்வோர் வழங்குனர் மீதான வரித்தாக்கம்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

PEd வகை PEd = 0 PEd  < 1 PEd = 1 PEd > 1 PEd = α
PES வகை PES = α PES > 1 PES = 1 PES  < 1
PES = 0
நுகர்வோர் வரிப்பளு முழுவதும் பெரிது

சமன் சிறிது இல்லை
வழங்குனர் வரிப்பளு இல்லை சிறிது சமன்
பெரிது
முழுவதும்
விலை மாற்றம் வரிக்கு சமனாக விலை கூடும் வரியை விட பெரிய பகுதி விலை கூடும் வரியின் 1/2 பங்கு 
  விலை கூடும்
வரியை விட சிறிய பகுதி விலை கூடும் விலை மாறாது
RATE CONTENT 0, 0
QBANK (27 QUESTIONS)

கீழுள்ள வரை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அரசாங்க வரிவிதிப்பொன்று நிரம்பல் வளையியை SS இலிருந்து SS ஆக இடம்பெயரச் செய்துள்ளது. மொத்த வரிச்சுமையின் எந்தளவு உற்பத்தியாளர் மீது சுமத்தப்படும்?

Review Topic
QID: 28215
Hide Comments(0)

Leave a Reply

பொருளொன்றின் நுகர்வைக் குறைக்க அரசாங்கம் விற்பனை வரியொன்றை விதிக்கிறது. நுகர்வைக் குறைவடையச் செய்வதில் விலைக் கேள்வி நெகிழ்ச்சி மற்றும் விலை நிரம்பல் நெகிழ்ச்சி என்பவற்றின் எந்த இணைப்பு உயர்ந்தளவான தாக்கத்தைக் கொண்டிருக்கும்?

Review Topic
QID: 28232
Hide Comments(0)

Leave a Reply

இங்கு, தரப்பட்டுள்ள வரைபடத்தில் அரசாங்கம் பொருளொன்றின் மீது நேரில் வரியொன்றை விதிப்பதனால் நிரம்பல் வளையி S இலிருந்து S2 ஆக இடம்பெயர்ந்துள்ளது. அரசாங்கத்தின் வரிவருமானமானது காட்டப்பட்டுள்ள பிரதேசம்

Review Topic
QID: 28233
Hide Comments(0)

Leave a Reply

பொருளொன்றின் விலைக் கேள்விநெகிழ்ச்சி பூச்சியமாகக் கருதப்படின் அப்பொருள் வெளியீட்டின் மீது விதிக்கப்படும் ஏதாவதொரு வரியானது

Review Topic
QID: 28253
Hide Comments(0)

Leave a Reply

குறித்த பொருளொன்றின் கேள்வி மற்றும் நிரம்பல் பற்றிய தகவல்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

கேள்வி நிரம்பல் வளையிகள் நேர்கோடுகளெனக் கருதுக. இப்பொருளின் சமநிலை விலை மற்றும் தொகையினைச் சரியாகக் காட்டும் விடை எது?

Review Topic
QID: 28296
Hide Comments(0)

Leave a Reply

அத்தியாவசியப் பொருளொன்றின் மீது சிறப்பு வரி (அலகு வரி) விதிக்கப்படுவதுடன் அப்பொருளின் சந்தைக் கேள்வித் தொகையையும் வரிவிதிப்பின் முன்னரும் பின்னருமான சந்தை நிரம்பல் தொகையையும் பின்வரும் அட்டவணை
காட்டுகிறது.

பொருளின் ஓர் அலகின் மீது விதிக்கப்பட்ட வரியின் அளவு யாது?

Review Topic
QID: 28325
Hide Comments(0)

Leave a Reply

X பொருளின் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரி நீக்கப்பட்ட பின் நிரம்பலானது S2
இலிருந்து S ஆக அதிகரிப்பதை பின்வரும் வரைபடம் காட்டுகிறது. S என்பது வரிக்கு முன்னரான நிரம்பல் வளையியாகவும் வரி நீக்கப்பட்ட பின்னரான
நிரம்பல் வளையியாகவும் காணப்படுகிறது.

வரி நீக்கப்பட்டதன் காரணமாக வரி வருவாய் மற்றும் நுகர்வோர் செலவீடு என்பவற்றின் மீது எவ்வாறான தாக்க விளைவு ஏற்படும்?

Review Topic
QID: 28344
Hide Comments(0)

Leave a Reply

இவ் வரைபடம் ஒரு நாடு இறக்குமதி செய்யும் நுகர்வுப் பொருளின் கேள்வி வளையியைக் காட்டுகிறது. இந் நாட்டின் அரசாங்கம் இப் பொருளின் மீது அலகொன்றுக்கு P= P2 அளவான இறக்குமதி வரியினை விதிக்கிறது. அதன் விளைவாக நுகர்வோன் மிகையில் ஏற்படும் இழப்பின் அளவும் அரசாங்க வருவாய் அதிகரிப்பும் வரைபடத்தின் எப்பிரதேசங்களினால் அளவிடப்படுகின்றன?

Review Topic
QID: 28353
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் பொருளொன்றின் சந்தைக் கேள்வி வளையியைக்
காட்டுகிறது. இப்பொருளின் நிரம்பல் பூரண நெகிழ்ச்சியுள்ளதாகவும் ஆரம்பத்தில்
பொருளின் விலை P ஆகவும் இருப்பதாகக் கருதுக. இப்பொருளின்
மீதான வரி விதிப்பு காரணமாக விலையானது P இலிருந்து P2 வரை
அதிகரிக்கிறதாயின், வரியின் மிகைச் சுமை யாது?

Review Topic
QID: 28354
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடமானது ஒரு குறிப்பிட்ட நுகர்வுப் பொருளுக்கான ஒரு
நிறைபோட்டிச் சந்தையினைக் குறிக்கின்றது. அரசாங்கத்தினால் சந்தையில் இப்பொருள் மீது சிறப்பு வரி (அலகு வரி) விதிக்கப்படுமானால் வரியின் பின்னர் உற்பத்தியாளர் மிகையினளவு

Review Topic
QID: 28373

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank