Please Login to view full dashboard.

எளிய பொருளாதார சமநிலையில் ஏற்படும் மாற்றம்

Author : Admin

46  
Topic updated on 02/12/2019 11:46am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • எளிய பொருளாதாரம் ஒன்றின் சமநிலை மாற்றம் கீழ்த் தரப்படும் மாறிகளின் மாற்றத்தின் அடிப்படையில் ஏற்படும்.
    • நுகர்வுச்சார்பு மாற்றமடைதல்
    • முதலீடு மாற்றமடைதல்
  • நுகர்வுச் சார்பு மாற்றம், தன்னியல்பான நுகர்வு மாற்றம் மற்றும் எல்லை நுகர்வு நாட்டத்தின் மாற்றத்தின் அடிப்படையில் ஏற்படுகிறது.

தன்னியல்பான நுகர்வு மாற்றம் காரணமாக சமநிலை எவ்வாறு மாறும் என்பதைக் கீழ்த் தரப்படும் விதத்தில் காட்டலாம்.

screenshot-45

screenshot-46

  • மேலுள்ள வரிப்படத்தின்படி தன்னியல்பான நுகர்வு மாறும்போது நுகர்வுச்சார்பு நகர்ந்துள்ளது.
  • நுகர்வுச்சார்பு நகர்ந்தமையால் மொத்தச் செலவுக்கோடும் நகர்ந்துள்ளது.
  • இதனால் சமநிலை உற்பத்தியும் மாற்றமடைந்துள்ளது.

எல்லை நுகர்வு நாட்டம் (MPC) மாற்றமடைந்ததன் காரணமாக சமநிலை மாற்றமடைந்துள்ள விதத்தை கீழ்த்தரப்பட்டுள்ள வகையில் காட்டலாம்.

screenshot-47

screenshot-48

  • எல்லை நுகர்வு நாட்டம் மாற்றமடைவதன் காரணமாக நுகர்வுச்சார்பின் சாய்வு மாற்றமடையும்.
  • நுகர்வுக்கோட்டின் சாய்வு மாறும்போது மொத்த செலவுக்கோட்டின் சாய்வும் மாற்றமடையும்.
  • இதனால் சமநிலை உற்பத்தியும் மாற்றமடையும்.

முதலீட்டில் ஏற்படும் மாற்றம் எளிய பொருளாதாரம் ஒன்றில் கீழ்த் தரப்படும் வகையில் தாக்கம் செலுத்தும்.

screenshot-49

screenshot-50

  • முதலீடு மாற்றமடையும்போது முதலீட்டு வளையி நகரும்.
  • முதலீட்டுக்கோடு நகரும்போது மொத்தச் செலவுக்கோடும் நகரும்.
  • இதனால் சமநிலை உற்பத்தியும் மாற்றமடையும்.
  • எளிய பொருளாதாரம் ஒன்றில் தன்னியல்பான செலவு மாறுவதனால் உற்பத்தி மாற்றத்தில் ஏற்படும் தாக்கம் பெருக்கிச் செயற்பாடு (K) எனக் கூறப்படும்.
  • எளிய பொருளாதாரத்தில் தன்னியல்பான செலவு எனக் கருதப்படுகின்ற தன்னியல்பான நுகர்வு மற்றும் தன்னியல்பான முதலீடு என்பவற்றின் மாற்றம் பெருக்கிச் செயற்பாட்டைப் பாதிக்கும்.

screenshot-51

தன்னியல்பான செலவு மாறும்போது உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தை பின்வருமாறு பெருக்கி மூலம் கணிக்கலாம்.

screenshot-52

  • பெருக்கிச் செயற்பாட்டைப் புள்ளிவிபரம் மூலம் விளக்கமுடியும்.
  • சமநிலை உற்பத்தியானது நிறை தொழில் மட்டத்தின் மீது அல்லது அதற்கு வெளியே அமைந்திருக்கலாம்.

RATE CONTENT 5, 2
QBANK (46 QUESTIONS)

அரசாங்கத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் என்பவற்றை உள்ளடக்காத பொருளாதாரமொன்றின் நுகர்வுச் சார்பு C = 180 10 0.6 Y ஆகும் (இங்கு C = மொத்த நுகர்வு, Y = தேசிய வருமானம்) தன்னிச்சையான முதலீட்டுச் செலவீடு ரூ. 300 பில்லியன் ஆயின், சமநிலைத் தேசிய வருமான மட்டம் யாது?

Review Topic
QID: 30043
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் எல்லை நுகர்வு நாட்டம் (MPC) 0.82 இற்குச் சமமான நேர்கோட்டு மொத்த நுகர்வுச் சார்பினைக் காட்டுகிறது.

B புள்ளியில் நுகர்வுச் செலவீட்டின் அளவு யாது?

Review Topic
QID: 30045
Hide Comments(0)

Leave a Reply

தரப்பட்ட பொருளாதாரமொன்றின் சேமிப்புச் சார்பினை இங்குள்ள வரைபடம் காட்டுகிறது.

இப்பொருளாதாரத்தில் செலவிடத்தக்க வருமானம் அதிகரிக்குமாயின் எல்லைச் சேமிப்பு நாட்டம் சராசரி (MPS) சேமிப்பு நாட்டம் (APS) என்பவற்றிற்கு யாது நிகழும்?

Review Topic
QID: 30055
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடத்தில் பொருளாதாரத்தின் சேமிப்பு நடத்தையில் ஏற்பட்ட ஒரு மாற்றம் நுகர்வுத் தொழிற்பாட்டை C இலிருந்து C2 ஆக மாற்றமுறச் செய்துள்ளது.
இம்மாற்றத்தினால் எல்லை நுகர்வு நாட்டம் மற்றும் பெருக்கி என்பவற்றில் ஏற்படும் தாக்கங்கள் யாவை?

Review Topic
QID: 30047
Hide Comments(0)

Leave a Reply

மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் எல்லைச் சேமிப்பு நாட்டம் (MPC) = 0.8 ஆகவுள்ளது. முதலீட்டில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு தேசிய வருமானத்தை ரூ. 250 பில்லியனால் உயர்த்துகிறது. ஏனையன மாறாநிலையில் முதலீட்டில் ஏற்பட்ட
அதிகரிப்பின் அளவென்ன?

Review Topic
QID: 30065
Hide Comments(0)

Leave a Reply

ஏனையன மாறாநிலையில் முதலீட்டுச் செலவில் ஏற்பட்ட ரூ. 75 பில்லியன் அதிகரிப்பானது தேசிய வருமானத்தில் ரூபா 300 மில்லியன் அதிகரிப்பினை ஏற்படுத்தியதாயின் எல்லை நுகர்வு நாட்டத்தின் (MPC) பெறுமதி யாது?

Review Topic
QID: 30066
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணை பொருளாதாரமொன்றின் தெரிவு செய்யப்பட்ட பேரினப் பொருளியற் தரவுகளைக் காட்டுகிறது.

MPC மாறாநிலையில் நான்காம் (4) ஆண்டில் இப்பொருளாதாரத்தின் நுகர்வுச் செலவீடு (C) ரூ. 500 பில்லியனாக அதிகரிக்குமாயின் புதிய சமநிலைத் தேசிய வருமான மட்டம் (Y) என்னவாக இருக்கும்?

Review Topic
QID: 30067
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்றின் நுகர்வுச் சார்பு C = 600 10 0.8y எனத் தரப்பட்டுள்ளது. இங்கு C = நுகர்வு, Y = தேசிய வருமானம் ஆகும். இத்தகவல்களிலிருந்து பெறக்கூடிய சரியான முடிவு எது?

Review Topic
QID: 30071
Hide Comments(0)

Leave a Reply

அரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றின் முதலீட்டுப் பெருக்கியின் பெறுமதி 5 ஆகும். முதலீடு ரூ. 200 மில்லியனாக அதிகரித்தால் நுகர்வானது எந்தளவினால் அதிகரிக்கும்?

Review Topic
QID: 30072
Hide Comments(0)

Leave a Reply

“பெருக்கி” என்பதனால் பொதுவாகக் கருதப்படுவது யாதெனில் முதலீட்டில் அல்லது அரசாங்க செலவீட்டில் அல்லது ஏற்றுமதி வருவாய்களில் ஏற்படும் ஆரம்ப அதிகரிப்பின் காரணமாக பின்வரும் மாறியொன்றில் ஏற்படும் மிகப் பெரிய
அதிகரிப்பேயாகும். அம்மாறி

Review Topic
QID: 30074
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்றின் தன்னிச்சையான செலவீடுகளில் ஏற்படும் ரூபா 100 மில்லியன் அதிகரிப்பு மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபா 500 மில்லியன் அதிகரிப்பினை ஏற்படுத்துமாயின் அப்பொருளாதாரத்தில் எல்லை நுகர்வு
நாட்டம்

Review Topic
QID: 30082
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்றின் தன்னிச்சையான நுகர்வு ரூபா 400 எனவும் எல்லை நுகர்வு நாட்டம் 0.8 எனவும் கொள்க. செலவிடத்தக்க வருமானம் ரூபா 1 200 வினால் அதிகரிக்குமாயின் நுகர்வுச் செலவீடு அதிகரிக்கும் அளவு

Review Topic
QID: 30086
Hide Comments(0)

Leave a Reply

தொகை வரியினை மாத்திரம் கொண்டுள்ள மூடப்பட்ட பொருளாதாரமொன்றில் எல்லைச் சேமிப்பு நாட்டம் 0.25 ஆகக் காணப்படுமாயின் அரசாங்க செலவீட்டில் ஏற்படும் ரூபா 80 பில்லியன் அதிகரிப்பானது வெளியீட்டில் ஏற்படுத்தக் கூடிய
உச்ச அதிகரிப்பினளவு

Review Topic
QID: 30087
Hide Comments(0)

Leave a Reply

அரச துறையற்ற மூடப்பட்ட பொருளாதாரமொன்றில் நுகர்வுச்சார்பு C = 30100.7Y ஆகவுள்ளது. (இங்கு C என்பது நுகர்வாகும். Y என்பது வருமானமாகும்.) சமநிலை வருமான மட்டம் ரூபா 300 மில்லியனாக இருப்பின் முதலீட்டு மட்டத்தின் அளவு

Review Topic
QID: 30088
Hide Comments(0)

Leave a Reply

கீழுள்ள வரைபடம் நேர்கோட்டு நுகர்வு வளையி ஒன்றைக் காட்டுகிறது.

தன்னிச்சையான நுகர்வு ரூபா 4 000 ஆயின், வளையியின் மீதுள்ள B புள்ளியில் மொத்த நுகர்வுச் செலவு யாது?

Review Topic
QID: 30094
Hide Comments(0)

Leave a Reply

எளிமையான பொருளாதாரமொன்றின் மொத்த நுகர்வுச் சார்பு C = 250 10 0.75 Y ஆகவும் முதலீடு I = 450 ஆகவும் உள்ளன. இப்பொருளாதாரத்தின் சமநிலை வருமான மட்டம்.

Review Topic
QID: 30097
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதில் ஏற்படும் அதிகரிப்பு முதலீட்டுப் பெருக்கியின் பெறுமதியை அதிகரிக்கும்?

Review Topic
QID: 30098
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மூடப்பட்ட பொருளாதாரத்தில் மொத்த நுகர்வுச் சமன்பாடு C = 200 10 0.8 Y ஆகவும் சமனிலைத் தேசிய வருமான மட்டம் ரூபா 4 000 பில்லியனாகவும் காணப்படுவதாகக் கருதுக. இப்பொருளாதாரத்தின் முதலீட்டு மட்டம் யாது?

Review Topic
QID: 30103

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank