Please Login to view full dashboard.

பொருளாதார வளர்ச்சி

Author : Admin

47  
Topic updated on 02/15/2019 10:52am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பொருளாதார வளர்ச்சி

நாடு ஒன்றின் மெய் தேசிய உற்பத்தியில் / சாத்திய வள வெளியீட்டில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஆகும்.

இதன் போது பண்ட உற்பத்தியில் தொகை ரீதியான அதிகரிப்பு ஏற்படும்.

பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்கள்

  • வளக்கிடைப்பனவு அதிகரிப்பு
  • வளவினைதிறன் அதிகரிப்பு
  • பொருளாதார உறுதிப்பாடு
  • நல்லாட்சி
  • அரசியல் மற்றும் சமூக உறுதிப்பாடு
  • முயற்சியாண்மை விருத்தி, ஊக்குவிப்பு, சூழல் பாதுகாப்பு

பொருளாதார வளர்ச்சி வீதம்

ஒரு நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வருடாந்தம் ஏற்படும் அதிகரிப்பின் சதவீதம்.

வர்த்தகம் சாராத உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள்

  • கட்டுமானங்கள்
  • போக்குவரத்து, தொடர்பாடல்
  • நீர்,மின், வாயு வழங்கல்
  • வங்கி, காப்புறுதி
  • சுற்றுலா, உணவகம், விடுதி
  • அரச, நிர்வாகப் பணிகள்

இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள காரணிகள்

  • அரச கடன் சுமை அதிகரிப்பு
  • அரச வருவாய் வளர்ச்சியில் மந்தம்
  • உயர்வான பாதீட்டுப் பற்றாக்குறை
  • வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவை பிரச்சினை
  • குறைவான உள்நாட்டு சேமிப்பு
  • வினைத் திறனற்ற அரச நிர்வாகம்
  • நல்லாட்சி போதாமை
  • மனித வள விருத்தியுடனான கல்வி முறைமையின்மை

நீண்டகாலத்தின் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம்

  • விவசாயத்துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் குறையும்.
  • விவசாயத்துறையை விட கைத்தொழில் துறையின் சார்பளவான பங்களிப்பு வீதம் உயரும்.
  • சேவைத்துறை முக்கிய துறையாக மாற்றடையும்.

பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள்

  • வேலை வாய்ப்பு அதிகரித்தல்.
  • வருமான பங்கீட்டின் சமமின்மை குறையும்.
  • வாழ்க்கை தரம் உயரும், வறுமை குறையும்.
  • பொருளாதார உறுதி ஏற்படல்
  • அரசுக்கு சமூக பொது பொருள் வழங்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
  •  அரச வருமானம் அதிகரிக்கும், பாதீட்டுப் பிரச்சினை குறையும்.

பொருளாதார வளர்ச்சியின் தீமைகள்

  • பணவீக்கம் ஏற்படும்
  • வருமானம், சொத்துப் பரம்பலில் வேறுபாடு
  •  பிரதேச ரீதியான வேறுபாடு
  • நிலை பேண்தகு அபிவிருத்தி பாதிக்கப்படல்
  • புவி வெப்பமடைதல்
  • சந்தர்ப்பச் செலவு ஏற்படல்

பேரண்டப் பொருளாதார குறிகாட்டிகள்

  • தலா GDP
  • உண்மையான GDP வளர்ச்சி வீதம்
  • பணவீக்க வீதம்
  • பாதீடு தொடர்பான பற்றாக்குறைகள்
  • GDP இல் அரச படுகடன் வீதம்
  • விரிந்த பணநிரம்பல் அமைப்பு
  • சென்மதி நிலுவை,நாணய மாற்று வீதம்

நல்லாட்சி

இது அபிவிருத்திக்கான முன்நிபந்தனை ஆகும். ஏனெனின்,

  • நிதி முகாமையில் உறுதி பேண
  • பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த
  • பொருளாதார அபிவிருத்திக்கு
  •  நலன்புரி சேவைக்கு
  • தேவையான வளங்களைப் பெற

நல்லாட்சியின் பண்புகள்

  • பங்குபற்றும் தன்மை
  • இணக்கப்பாடுடைய தன்மை
  • பொறுப்புக் கூறும் தன்மை
  • துலங்கல் காட்டும் தன்மை
  • ஒப்புரவு தன்மை
  • வினைத்திறன் காணப்படும் தன்மை
  • அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை
  • சட்டதிட்டங்களை உள்ளடக்கும் தன்மை.

  நல்லாட்சியின் அவசியம்

  • சர்வதேச ரீதியாக கொடை, கடன் பெறமுடியும்.
  • வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கலாம்.
  • சட்டங்களை நடைமுறைபடுத்தி, ஊழல்களை கட்டுப்படுத்தி, சொத்துரிமையை பாதுகாக்கலாம்.
  • சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பேணலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (47 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 29542
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எக்கூற்று பொய்யானது?

Review Topic
QID: 29545
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார வளர்ச்சியானது வழமையாகப் பின்வருவனவற்றுள் எதுவாக வரையறுக்கப்படலாம்?

Review Topic
QID: 29580
Hide Comments(0)

Leave a Reply

பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% அதிகரிப்பும், விலைமட்டத்தில் 4% அதிகரிப்பும் சனத் தொகையில் 2% அதிகரிப்பும் ஏற்பட்டிருந்ததாயின் தலா மெய் உள்நாட்டு உற்பத்தி எச்சத வீதத்தினால் மாற்றமடைந்திருக்கும்?

Review Topic
QID: 29582
Hide Comments(0)

Leave a Reply

அபிவிருத்தியடையும் நாடொன்றில் பொருளாதார இரட்டைத் தன்மை என்பது?

Review Topic
QID: 29640
Hide Comments(0)

Leave a Reply

1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை மொத்த மெய் உள்நாட்டு உற்பத்தியில் அடைந்த ஆகக்கூடிய வளர்ச்சி வீதம் யாது?

Review Topic
QID: 29643
Hide Comments(0)

Leave a Reply

எந்தவொரு பொருளாதாரத்தினதும் மூன்று பிரதான பேரினப் பொருளாதார இலக்குகளாக அமைவன

Review Topic
QID: 29719
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் நிரம்பல் பக்கப் பொருளாதாரக் கொள்கைக்கு உதாரணமாகக் கொள்ளக்கூடிய கூற்றாக அமைவது எது?

Review Topic
QID: 29738
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார வளர்ச்சி ஏற்படுவது

Review Topic
QID: 29746
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நிகழ்வுகளின் எந்தச் சேர்க்கையின் ஊடாக நாடொன்றின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படக்கூடும்?

Review Topic
QID: 29757
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார வளர்ச்சி பொதுவாக அளவிடப்படுவது,

Review Topic
QID: 29766
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றில் தலைக்குரிய வருமானமட்டம் சார்பளவில் குறைவாக உள்ளபோது, அதனோடு இணைந்ததாக பொதுவாக அவதானிக்கப்படுவது

Review Topic
QID: 29770
Hide Comments(0)

Leave a Reply

மிகத் துரிதமான பொருளாதார வளர்ச்சியினை பெரும்பாலும் ஏற்படுத்தவல்ல ஒரு காரணிச் சேர்க்கையாக அமைவது

Review Topic
QID: 29771
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது தரப்பட்ட ஆண்டொன்றில் A,B,C,D மற்றும் E ஆகிய நாடுகளின் நுகர்வு, மொத்த மூலதனவாக்கம் மற்றும் பெறுமானத் தேய்வு பற்றிய புள்ளிவிபரங்களை காட்டுகிறது. (புள்ளி விபரங்கள் யாவும் மில்லியன்
அமெரிக்க டொலரில் கணிக்கப்பட்டுள்ளன.)

இந்நாடுகளின் தொழில் நுட்பம் தரப்பட்டதாகவும் மாறாமலும் உள்ள நிலையில் மேற்படி தகவல்களுக்கமைய பொருளாதார வளர்ச்சியினைப் பெரும்பாலும் அனுபவிக்கக் கூடிய நாடு எது?

Review Topic
QID: 29772
Hide Comments(0)

Leave a Reply

“நிரம்பல் பக்கப் பொருளியற் கொள்கைகள்” என்பதனால் பொதுவாக விளங்கிக் கொள்ளப்படுவது

Review Topic
QID: 29774
Hide Comments(0)

Leave a Reply

அண்மைய ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதாரத்தில் உயர்ந்த வளர்ச்சி வேகத்தைப் பதிவுசெய்த துறைகளாவன,

Review Topic
QID: 29786
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார வளர்ச்சி வீதம் பொதுவாக அளவிடப்படுவது,

Review Topic
QID: 29795
Hide Comments(0)

Leave a Reply

பேரினப் பொருளியல் குறிக்கோள் என்னும் வகையில் உள்வாரிச் சமநிலை ((internal balance) என்பதனாற் கருதப்படுவது,

Review Topic
QID: 29707
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நிலைமைகளுள் பொதுவாக எது ஒரு நாட்டினது மெய்த் தலாவருமானத்தில் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்?

Review Topic
QID: 31093

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank