Please Login to view full dashboard.

திறந்த பொருளாதாரம்

Author : Admin

29  
Topic updated on 02/15/2019 10:01am

மூடப்பட்ட பொருளாதாரம் வெளிநாட்டு வர்த்தகத்துக்காக திறந்து விடப்படும் போது திறந்த பொருளாதாரம்.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலையைக் கணிக்கும்போது பயன்படுத்தப்படும் மாறிகள்

  • சேமிப்பு (S)
  • முதலீடு (I)
  • அரச நுகர்வு (G)
  • மாற்றங்கள் (TR)
  • தன்னியல்பான வரிகள் (T)
  • இறக்குமதி (M)
  • ஏற்றுமதி (X)

இங்கு இறக்குமதி எனக் கருதப்படுவது தன்னியல்பான இறக்குமதி மட்டும்.

திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலை கீழே தரப்படும் இரண்டு அணுகுமுறைகள் மூலம் விபரிக்கப்பட முடியும்.

  • வருமான – செலவு அணுகுமுறை
  • உட்பாய்ச்சல் – வெளிப்பாய்ச்சல் அணுகுமுறை

வருமான – செலவு அணுகுமுறையின் கீழ் திறந்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலைscreenshot-66

திறந்த பொருளாதாரம் ஒன்றில் மொத்தச் செலவு
screenshot-67

திறந்த பொருளாதாரம் ஒன்றில் மொத்த வருமானம்screenshot-68

திறந்த பொருளாதாரம் ஒன்றில் சமநிலை வெளிப்பாய்ச்சல் – உட்பாய்ச்சல் அணுகுமுறைscreenshot-69

மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் வெளிப்பாய்ச்சல் மற்றும் உட்பாய்ச்சல் அணுகுமுறையின் கீழ் சமநிலை

screenshot-70

  • இங்கு சேமிப்பு (S), தன்னியல்பான வரி (T), இறக்குமதி (M) என்பன வெளிப்பாய்ச்சலாக கருதப்படும்.
  • முதலீடு  (I) அரச நுகர்வு மற்றும் ஏற்றுமதி (x) என்பன உட்பாய்ச்சலாக கருதப்படும்.
RATE CONTENT 2.5, 2
QBANK (29 QUESTIONS)

தரப்பட்ட ஒரு பொருளாதாரம் தொடர்பாக பின்வருவனவற்றைக் கருதுக.

ஏற்றுமதிகள் = 300,
இறக்குமதிகள் = 400,
வரிகள் = 1100,
அரசாங்கச்  செலவீடுகள் = 1 400,
சேமிப்பு = 900

இப்பொருளாதாரத்தின் முதலீடு மட்டம் யாது?

Review Topic
QID: 30030
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது மொத்தக் கேள்வியின் ஒரு கூறு அன்று?

Review Topic
QID: 30034
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியில் பெரும்பாலும் அதிகரிப்பொன்றை ஏற்படுத்தவல்லது?

Review Topic
QID: 30040
Hide Comments(0)

Leave a Reply

ஏனைய மாறாநிலையில் பின்வருவனவற்றில் எது மொத்தக் கேள்வியை அதிகரிக்கச் செய்யும்?

Review Topic
QID: 30073
Hide Comments(0)

Leave a Reply

மேற்படி அட்டவணையிலுள்ள தரவுகளின்படி இப்பொருளாதாரத்தின் வீட்டுத்துறைச் சேமிப்பளவு

Review Topic
QID: 30075
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதாரமொன்று சமநிலையில் இயங்குவதாகக் கருதுக.

இப்பொருளாதாரத்தின் ஏற்றுமதிகள் ரூபா 400 மில்லியன் ஆகவும் இறக்குமதிகள் ரூபா 500 மில்லியன் ஆகவும் வரிகள் ரூபா 1 200 மில்லியன் ஆகவும் அரசாங்கக் கொள்வனவுகள் ரூபா 1 500 மில்லியன் ஆகவும் சேமிப்புகள் ரூபா 1 000 மில்லியன் ஆகவுமிருப்பின் முதலீட்டு மட்டத்தின் அளவு,

Review Topic
QID: 30078
Hide Comments(0)

Leave a Reply

குறித்த ஒரு ஆண்டில் ஒரு நாட்டின் நுகர்வு, முதலீடு, மற்றும் அரச கொள்வனவுகள் என்பவற்றின் மீதான செலவீடுகள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 103 சதவீதமாகக் காணப்பட்டன. இந்நிலை சாத்தியமாவது

Review Topic
QID: 30091
Hide Comments(0)

Leave a Reply

சமநிலை தேசிய வருமான மட்டத்தில் இயங்கும் பொருளாதாரமொன்றின் பின்வரும் பேரினப் பொருளியல் தரவுகளைக் கருத்திற் கொள்க.

இப்பொருளாதாரத்தில் முதலீட்டு மட்டத்தின் அளவு

Review Topic
QID: 30092
Hide Comments(0)

Leave a Reply

மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்போது இடம்பெறுமென பொருளியலாளர்கள் கருதுவது,

Review Topic
QID: 30096
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எதில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு ஒரு பொருளாதாரத்தின் மொத்தச் செலவினத்தில் ஒரு வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கக் கூடும்?

Review Topic
QID: 30102
Hide Comments(0)

Leave a Reply

குறித்தவொரு பொருளாதாரம் தற்போது ரூபா 3 000 பில்லியன் சமனிலை வெளியீட்டு மட்டத்தில் தொழிற்படுவதாகவும் நிறைதொழில் மட்டச் சமனிலையினை அடைவதற்கு அது வெளியீட்டினை ரூபா 4 000 பில்லியன் மட்டத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில் உள்ளது எனவும் கருதுக. மேலும் இப்பொருளாதாரத்தின் எல்லைச் சேமிப்பு நாட்டம் 0.2 ஆக உள்ளது. இப்பொருளாதாரம் நிறைதொழில் மட்டச் சமனிலையினை அடைவதற்கு மிகவும் பொருத்தமான கொள்கைச் சிபார்சு யாது?

Review Topic
QID: 30104

Comments Hide Comments(1)
sivakumar sharmilan
sharmilan commented at 10:49 am on 12/05/2017
சூப்பர்
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank