Please Login to view full dashboard.

உற்பத்தி செயற்பாடு

Author : Admin

38  
Topic updated on 02/15/2019 11:21am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொருளாதார வளங்களை பயன்படுத்தி பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் ஒரு அலகு நிறுவனம் ஆகும்.
  • அவ்வுற்பத்தி நிறுவனங்கள் உருவாகியிருக்கும் பல்வேறான அமைப்புகள் பின்வரும் அடிப்படையில் அமைகின்றது:
    • தனி வியாபாரம்
    • பங்குடைமை வியாபாரம்
    • கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள்
    • கூட்டுறவு அமைப்புகள்
    • அரச முயற்சிகள்
  • உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்குமிடையிலான தொடர்பு உற்பத்தி தொழிற்பாடு என்ற கோட்பாட்டின் மூலம் காண்பிக்கப்படுகிறது.
  • அதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் காட்டமுடியும்:

    Q = F (L, K)

    • Q = உற்பத்தி
    • F = தொழிற்பாடு
    • L = உழைப்பு (மாறும் காரணி)
    • K = மூலதனம் (நிலையான காரணி)
  • உற்பத்தியின் தன்மையின் மீது குறுங்காலமும் நீண்டகாலமும் தீர்மானிக்கப்படும்.
குறுங்கால உற்பத்திச் செயற்பாடு
  • குறுங்காலத்தில் உற்பத்தி செயற்பாட்டில் மாறும் உள்ளீடும் நிலையான உள்ளீடும் காணப்படும்.
  • குறுங்காலத்தில் உற்பத்தி செயற்பாட்டின் நடத்தையானது குறைந்து செல்லும் எல்லை விளைவு விதி மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
  • குறைந்து செல்லும் விளைவு விதியின் மூலம் நிலையான காரணிகளுடன் மாறும் காரணிகளை சேர்த்து உற்பத்தியை உயர்த்தும்போது உயர்த்தப்படும் மாறும் காரணியின் சராசரி, எல்லை உற்பத்தியானது குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் குறைந்து செல்லும்.

screenshot-16

  • குறுங்கால மொத்த விளைவுக்கோடு, சராசரி விளைவுக்கோடு, எல்லை விளைவுக்கோடு  என்பவற்றிற்கிடையில் தொடர்பொன்று நிலவுகின்றது.
  • மொத்த விளைவுக்கோட்டின் சரிவு எல்லை     விளைவுக்கோடு ஆகும்.
  • மொத்த விளைவு உச்ச நிலையை அடையும்போது எல்லை விளைவு பூச்சியமாகும்.
  • சராசரி விளைவுக்கோட்டின் உச்ச புள்ளியின் ஊடாக எல்லை விளைவுக்கோடு கீழ் நோக்கி செல்லும்.
நீண்டகால உற்பத்திச் செயற்பாடு
  • நீண்ட காலத்தில் எல்லா உள்ளீடுகளையும் மாற்றி உற்பத்தியை மேற்கொள்ளும் போது உற்பத்தி இடம்பெறும் முறையானது அளவுத்திட்ட விளைவின் மூலம் விளக்கப்படும்.
அளவுத்
திட்ட விளைவு விதி
  • அளவுத்திட்டங்கள் 3 முறைகளில் செயற்படும்:
    • அதிகரிக்கும் அளவுத்திட்ட விளைவு
    • குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு
    • நிலையான அளவுத்திட்ட விளைவு
  • அளவுத்திட்ட விளைவானது சிக்கனம், சிக்கனமின்மை மூலம் தோற்றம் பெறும்.

அதிகரிக்கும் அளவுத்திட்ட விளைவு

  • நீண்டகால உற்பத்தி செயற்பாட்டில் சகல உள்ளீடுகளையும் அதிகரிக்கும் வீதத்திலும் உயர்ந்த வீதத்திற்கு மொத்த உற்பத்தியை அதிகரித்தல், அதிகரிக்கும் அளவுத்திட்ட விளைவு.
  • அதிகரிக்கும் எல்லை விளைவானது பேரளவு சிக்கனத்தினால் ஏற்படுகின்றது.

பேரளவு அளவுத்திட்ட சிக்கனம்

  • பேரளவு அளவுத்திட்ட சிக்கனமானது சில உற்பத்தி காரணிகளின் வடிவம், உற்பத்திக்
    காரணிகளை பிரிக்க முடியாமை, இயந்திர பாவனை,தொழிற்பகுப்பும்,சிறப்புத்
    தேர்ச்சியும், சில செலவுகளை ஒரு முறை மட்டுமே ஏற்றல் என்ற காரணிகளின் அடிப்படையில் ஆகும்.
  • பேரளவு சிக்கனமின்மையானது வளங்களின் தேய்வு முகாமைத்துவ தொடர்பாடல் பிரச்சினையால் ஏற்படும்.

குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு 

  • எல்லா உள்ளீடுகளையும் அதிகரிக்கும் வீதத்திற்கு குறைந்த வீதத்தில் மொத்த உற்பத்தி அதிகரித்தல் குறைந்து செல்லும் விளைவு.
  • பேரளவு சிக்கனமின்மையின் கீழ் குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு ஏற்படும்.

நிலையான அளவுத்திட்ட விளைவு

  • எல்லா உள்ளீடுகளையும் உயர்த்தும் வீதத்திற்கு சமனான வீதத்தில் மொத்த உற்பத்தி அதிகரித்தல் நிலையான அளவுத்திட்ட விளைவு.

RATE CONTENT 0, 0
QBANK (38 QUESTIONS)

நீங்கள் உடன்படாத கூற்றுக்களை இனங்காண்க.

Review Topic
QID: 28670
Hide Comments(0)

Leave a Reply

பொருளியலில் உற்பத்தி, செலவுகள் பற்றிய கோட்பாட்டில் பயன்படுத்தப்படுகின்ற குறுங்காலம் எனும் எண்ணக் கருவினால் கருதப்படுவது யாது?

Review Topic
QID: 28673
Hide Comments(0)

Leave a Reply

அளவுத் திட்டச் சிக்கனங்கள்

Review Topic
QID: 28689
Hide Comments(0)

Leave a Reply

வரைபடமானது நிறுவனமொன்று மூலதனம் மற்றும் ஊழியம் என்பவற்றை
உள்ளடக்கிய சகல உற்பத்திக் காரணிகளையும் அதிகளவில் வேலைக்கு அமர்த்தும் போது அதன் சராசரி மொத்தச் செலவு எவ்வாறு மாற்றமடையும்
என்பதைக் காட்டுகிறது.

நிறுவனமானது தனது வெளியீட்டினை OQ₁ இலிருந்து OQவாக அதிகரிக்கும்போது இவ்வரைபடமானது

Review Topic
QID: 28707
Hide Comments(0)

Leave a Reply

‘குறைந்து செல்லும் விளைவு விதி” தொழிற்படுவதை பின்வருவனவற்றில் எக்கூற்று சிறப்பாக விபரிக்கின்றது?

Review Topic
QID: 28722
Hide Comments(0)

Leave a Reply

X பொருளை உற்பத்தி செய்வதற்கான குறுங்கால எல்லைச் செலவு பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

மொத்த நிலையான செலவு ரூ. 30 ஆயின், எந்த உற்பத்தி மட்டத்தில் குறுங்கால சராசரி மொத்தச் செலவு வளையி (AVC) அதன் அதிதாழ்ந்த புள்ளியில் இருக்கும்?

Review Topic
QID: 28723
Hide Comments(0)

Leave a Reply

‘அளவுத்திட்ட விளைவு விதி’ என்பதனால் கருதப்படுவது,

Review Topic
QID: 28752
Hide Comments(0)

Leave a Reply

குறுங்காலத்தில் நிறுவனமொன்றின் மொத்தச் செலவு வளையியின் வடிவம் தீர்மானிக்கப்படுவது,

Review Topic
QID: 28753
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திச் செயன்முறையில் ஒரு குறுங்காலம் என்பது,

Review Topic
QID: 28761
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவனம் தனது சகல உள்ளீடுகளையும் 50% இனால் அதிகரிக்கும் போது அதன் வெளியீடு 40% இனால் அதிகரிக்கிறது. இதன் மூலம் வெளிப்படுத்தப்படுவது,

Review Topic
QID: 28768
Hide Comments(0)

Leave a Reply

‘குறைந்துசெல்லும் விளைவு விதி” குறிப்பது,

Review Topic
QID: 28772
Hide Comments(0)

Leave a Reply

நீண்டகால உற்பத்திச் செயற்பாடொன்றில் சராசரிச் செலவு குறைவடைவதற்குக் காரணமாக அமைவது

Review Topic
QID: 28403
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்று நீண்டகாலத்தில் அதனது உள்ளீடுகளை இரட்டிப்பித்தும் அதன் வெளியீடானது இரட்டிப்பை விட குறைவாக காணப்படுமாயின் நிறுவனம் பின்வருவனவற்றில் எவ்விளைவு விதியை அனுபவிக்கும்?

Review Topic
QID: 28404
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடம் நீண்ட கால சராசரி செலவு கோட்டை வெளிப்படுத்துகின்றது.
Q மற்றும் Q2,Q3 பகுதிகள் சுட்டிக்காட்டுவது

Review Topic
QID: 28405
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தி நிறுவனம் ஒன்றின் குறுங்கால உற்பத்திச் செயற்பாட்டில் மொத்த விளைவு உச்சப்படுத்தும்போது எல்லை விளைவு இயங்கும் விதத்தைக் காட்டும் சரியான விடை யாது?

Review Topic
QID: 28444

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank