Please Login to view full dashboard.

நெகிழ்ச்சி ,விலை சார் கேள்வி நெகிழ்ச்சி

Author : Admin

45  
Topic updated on 02/15/2019 06:42am

நெகிழ்ச்சி Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சாரா மாறியில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப சார்ந்த மாறியில் ஏற்படும் மாற்றமாகும்.

விலை சார் கேள்வி நெகிழ்ச்சி

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க குறித்த பண்ட விலை மாற்ற வீதத்திற்கும் அதன் கேள்வித்தொகை மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

PEd = ΔQd % / ΔP%

PEd = (ΔQd / ΔP) X (P / Qd)

விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை அளவிடும் முறை

புள்ளி நெகிழ்ச்சி முறை

கேள்வி கோட்டிலுள்ள ஏதாவது புள்ளியில் விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை தனித்து அளவிடல்.

PEd = (ΔQd / ΔP) X (P / Qd)

வில் நெகிழ்ச்சி முறை

கேள்வி கோட்டிலுள்ள ஏதாவது இரு புள்ளிகளுக்கிடையே விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை சராசரியாக அளவிடல்.

PEd = (ΔQd / ΔP) X (P1 + P2 / Qd1 + Qd2)

விலை சார் கேள்வி நெகிழ்ச்சி குணகம்

ΔP% ΔQd % PEd வகை உ + ம் வரைபு
ஏற்படும் ஏற்படாது பூரண நெகிழ்வற்றது

PEd = 0

உப்பு  untitled-1yu
பெரிது சிறிது நெகிழ்வற்றது

PEd < 1

அத்தியாவசியப்பண்டம்  untitled-1oi
சமன் சமன் அலகு நெகிழ்ச்சி

PEd = 1

கோட்பாட்டு விளக்கம்  untitled-1t4
சிறிது பெரிது நெகிழ்வுடையது

PEd > 1

ஆடம்பரப்பண்டம்  untitled-1oii
ஏற்படாது ஏற்படும் பூரண நெகிழ்வுடையது

PEd = α

ஏற்றுமதிப்பண்டம்  untitled-1676

விலை சார் கேள்வி நெகிழ்ச்சியைத்தீர்மானிக்கும் காரணிகள்

• பதிலீடுகளின் எண்ணிக்கை (உயர்வு – நெகிழ்ச்சியுடையது , குறைவு – நெகிழ்வற்றது)
• பண்டங்களின் தன்மை
• பண்டங்களின் விலை
• நுகர்வோர் வருமானம்
• பண்டங்களின் பயன்பாடுகளின் எண்ணிக்கை
• பொருளை வரைவிலக்கணப்படுத்தும் விதம் (பரந்த அடிப்படையில் – நெகிழ்வற்றது – மரக்கறி) ,
(குறுகிய அடிப்படையில் – நெகிழ்ச்சியுடையது – கோவா)

விலை சார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்பாடுகள்

1. அரசு வரி விதிக்க உதவும்
2. உற்பத்தியாளர் பண்ட விலையை நிர்ணயிக்க
3. பண்டங்களின் தன்மையை அறிய
4. தொழிலாளர் கூலியை அறிய
5. நாணய மதிப்பிறக்கத்தை திட்டமிட

  • மொத்த நுகர்வோர் செலவு or மொத்த உற்பத்தியாளர் வருமானம்
    1. PEd < 1 ( விலை – நுகர்வோர் செலவு – நேர்த்தொடர்பு )
    2. PEd > 1 ( விலை – நுகர்வோர் செலவு – எதிர்த்தொடர்பு )
    3. PEd = 1 ( விலை மாறினும் நுகர்வோர் செலவு மாறாது )

  • கேள்விக் கோட்டின் வழியே சீரான பெறுமதியுடைய விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை காட்டும் சந்தர்ப்பங்கள்
    1. பூரண நெகிழ்வற்றது
    2. பூரண நெகிழ்ச்சியுடையது
    3. அலகு நெகிழ்ச்சி
RATE CONTENT 0, 0
QBANK (45 QUESTIONS)

உற்பத்தி பொருளொன்றுக்கான கேள்வியானது விலை நெகிழ்ச்சி கொண்டதாயின் மொத்த வருமானம்,

Review Topic
QID: 28181
Hide Comments(0)

Leave a Reply

‘பண்டம் X இன் விலை வீழ்ச்சியடையுமாயின் அப் பண்டத்தின் மீதான மொத்த செலவீடு உயரும். ஆனால் வருமானம் வீழ்ச்சியடையுமாயின் அச்செலவீடு குறையும்” பின்வருவனவற்றிலிருந்து மேற்போன்ற கூற்றுக்குப் பொருத்தமான சரியான சேர்க்கையை இனங்காண்க:

Review Topic
QID: 28184
Hide Comments(0)

Leave a Reply

அரிசிக்கான கேள்விக் கோடு கீழ்நோக்கிய சரிவுடையதாகும். அரிசிக்கான கேள்வி விலை நெகிழ்வற்றதாயின் அரிசி விலையில் ஏற்படும் ஒரு வீழ்ச்சி

Review Topic
QID: 28198
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணை சில பொருட்கள் சேவைகளுக்கான விலைக் கேள்வி நெகிழ்ச்சி பற்றிய விவரங்களைத் தருகிறது

தரப்பட்ட தகவல்களின் படி ஒவ்வொரு வகையினதும் விலைகளில் 1 % அதிகரிப்பானது விற்பனை வருமானங்களில் அதிகரிப்பினை ஏற்படுத்துவது,

Review Topic
QID: 28203
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் ஆய்வொன்று மதுசாரக் குடிவகைகளின் விலையில் ஏற்படும் 20 % அதிகரிப்பு செல்வந்தர்களின் மதுசாரக் குடிவகை நுகர்வை 3% இனாலும் வறியவர்களின் நுகர்வை 10% இனாலும் வீழ்ச்சியடையச் செய்யும் எனக் கண்டறிந்தது. இதிலிருந்து பெறக்கூடிய முடிவின் படி,

Review Topic
QID: 28207
Hide Comments(0)

Leave a Reply

சிகரெட்டுக்கான விலைக்கேள்வி நெகிழ்ச்சி – 0.5 ஆயின் விலையில் ஏற்படும் 20 % அதிகரிப்பானது,

Review Topic
QID: 28239
Hide Comments(0)

Leave a Reply

செல்லிடத் தொலைபேசிக் கம்பனியொன்று ‘அபிமானம்” என்றழைக்கப்படும் சிறப்புச் சேவைப் பொதியொன்றுக்கு ஒரு மில்லியன் வாடிக்கையாளரைக் கொண்டுள்ளது. இச் சேவையின் பொருட்டு ஒவ்வொரு வாடிக்கையாளரும் ரூ. 100 மாதாந்த கட்டணத்தைச் செலுத்துகிறார். அபிமானம் சேவைப் பொதிக்கான விலைக் கேள்வி நெகிழ்ச்சியானது -4.0 ஆகுமென கம்பனி மதிப்பீடு செய்கிறது. கம்பனி மாதாந்தக் கட்டணத்தை ரூபா 25 இனால் குறைக்குமாயின், மொத்த வருவாயானது

Review Topic
QID: 28241
Hide Comments(0)

Leave a Reply

விலை மாற்றமொன்றின் பதிலீட்டு விளைவென்பது

Review Topic
QID: 28242
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்று உற்பத்தி செய்த பொருளொன்றின் விலைக் கேள்வி நெகிழ்ச்சி – 0.8 ஆகும். இந்நிறுவனம் உற்பத்திப் பொருளின் விலையை உயரத்துமாயின் அதன் வருவாய்,

Review Topic
QID: 28249
Hide Comments(0)

Leave a Reply

ஏனையன மாறாநிலையில் நுகர்வோனொருவன் அரிசியின் விலை வீழ்ச்சியடைந்த பின்னரும் அரிசியின் மீதான தனது மொத்தச் செலவு மாறாதுள்ளதைக் காண்கிறான். இவ்விலை மாற்றம் தொடர்பில் பின்வருவனவற்றில் உண்மையான கூற்று எது?

Review Topic
QID: 28262
Hide Comments(0)

Leave a Reply

போத்தலின் அடைக்கப்பட்ட நீருக்கான கேள்வி சார்பளவில் விலை நெகிழ்வுள்ளதாகக் கருதுக. போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கான நிரம்பலில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு பின்வருவனவற்றில் எதனை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 28267
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனத்தின் மொத்த வருவாய் குறைவடைவது

Review Topic
QID: 28283
Hide Comments(0)

Leave a Reply

சிகரட்டுக்களின் விலைக்கேள்வி நெகிழ்ச்சி ஒன்றுக்குக் குறைவானதாக உள்ளதெனக் கருதுக. சிகரட் உற்பத்தி மீது கலால்வரி விதிக்கப்படுமாயின் அது பின்வருவனவற்றில் எவ்விதத்தில் விலை, தொகை மற்றும் சிகரட் மீதான நுகர்வோன் செலவு என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Review Topic
QID: 28286
Hide Comments(0)

Leave a Reply

பொருளொன்றின் நிரம்பல் வளையியானது Qd=  100 + 10P எனத் தரப்பட்டுள்ளது. இப்பொருளின் மீது ரூ. 5 அலகு வரியொன்று விதிக்கப்படுமாயின் வரியின் பின்னரான நிரம்பல் சமன்பாடு.

Review Topic
QID: 28304
Hide Comments(0)

Leave a Reply

விலைக் கேள்வி நெகிழ்ச்சியினால் அளவிடப்படுவது.

Review Topic
QID: 28305
Hide Comments(0)

Leave a Reply

நிரம்பலாளரொருவர் தனது விற்பனைப் பொருளின் விலையை 10% இனால் அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கிறார். இக்குறிக்கோளை அடைய வேண்டுமாயின் மிகப் பொருத்தமானதாக அமைவது.

Review Topic
QID: 28306
Hide Comments(0)

Leave a Reply

குமிழ்முனைப் பேனாவிற்கான விலைக் கேள்வி நெகிழ்ச்சி -3.0 ஆகும். பேனாவின் விலை ரூ. 25 ஆகும்போது கேள்வித் தொகை 300 பேனைகளாகும். விலையானது ரூ. 20 ஆக வீழ்ச்சியடையுமாயின், கேள்வித் தொகை யாது?

Review Topic
QID: 28327
Hide Comments(0)

Leave a Reply

கேள்வியின் வருமானம் மற்றும் விலை நெகிழ்ச்சிகளைக் காட்டும் பின்வரும் சேர்க்கைகளில் எது ஒரு கீழ் நோக்கிச் சரிந்து செல்லும் கேள்வி வளையியினைக் கொண்டுள்ள ஒரு சாதாரண பொருளுடன் இசைந்து செல்வதாக உள்ளது?

Review Topic
QID: 28363

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank