Please Login to view full dashboard.

இலங்கையின் நிதிச்சந்தை

Author : Admin

6  
Topic updated on 02/15/2019 09:17am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

இலங்கையின் நிதிச்சந்தை

  • நிதிச்சொத்துக்களின் பரிமாற்றத்துக்கவசியமான வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது செயலொழுங்குகள் நிதிச்சந்தை எனப்படும்.
  • இது இரு பிரிவுகளை கொண்டது
    • பணச்சந்தை
    • மூலதனச்சந்தை

பணச்சந்தை

பணம் மற்றும் குறுங்கால நிதிக்கருவிகள் கொடுக்கல்வாங்கல் செய்யப்படும் சந்தை.
குறுங்கால கடனுக்கு கேள்வியை ஏற்படுத்துவோர் மற்றும் நிரம்பலாளர்களை தொடர்புபடுத்தல் இதன் பிரதான தொழிற்பாடாகும்.
குறுங்கால நிதிக்கருவிகள் என்பது பொதுவாக ஒரு வருடத்துக்கு குறைந்த முதிர்ச்சிக்காலத்தையுடைய உண்டியல்களும் பிணைகளும் ஆகும்.

பணச்சந்தையில் கொடுக்கல்வாங்கல் செய்யப்படும் நிதிக்கருவிகள் அழைப்புக்கடன் திறைசேரி உண்டியல்கள், முறிகள், உள்நாட்டு வெளிநாட்டு நாணய உண்டியல்கள், வணிகப்பத்திரம், மீள் கொள்வனவு ஒப்பந்தம் போன்றனவாகும்.

இதன் உபசந்தைகளாக

  • வங்கிகளுக்கிடையிலான அழைப்புக்கடன் சந்தை
  • 1ம் நிலை மற்றும் 2ம் நிலை திறைசேரி உண்டியல்சந்தை
  • உள்நாட்டு வெளிநாட்டு நாணயமாற்று சந்தை
  • வரையறுக்கப்பபட்ட வெளிநாட்டு வங்கி சந்தை
  • குறுங்கால கடன் சந்தை
    • வணிகப்பத்திர சந்தை
    • மீள் கொள்வனவு ஒப்பந்தச் சந்தை

மூலதனச்சந்தை

  • வியாபார நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் அவசியமான நடுத்தர நீண்டகால நிதிகளை வழங்குவது.
  • மூலதனச்சந்தையின் நிறுவனங்கள்
    • கொழும்பு பங்கு பரிமாற்றம்
    • அனுமதிப்பத்திரம் பெற்ற விஷேட வங்கிகள்
    • வணிக வங்கி
    • குத்தகைக் கம்பனிகள்
    • நிதிக் கம்பனிகள்
    • அலகு பொறுப்பாட்சி நிறுவனம்
    • சேமிப்பு நிறுவனங்கள் போன்றன

ஒரு வருடத்திற்கு மேற்பட்ட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட கடன் பத்திரங்கள் இச்சந்தையில் சந்தைப்படுத்தப்படும்.

இச்சந்தையில் பரிமாற்றப்படுகின்ற பிரதான கருவிகள்

  • கடன்
  • சாதாரணப்பங்கு
  • பிணையங்கள்

இச்சந்தையின் உப சந்தைகள்

  • பங்கு சந்தை
  • பிணைய சந்தைகள்
  • வணிக வங்கிகளின் நீண்டகால கடன் சந்தை
  • வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் நீண்டகால கடன் சந்தை
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

பணச் சந்தையில் சமநிலை காணப்படும் சந்தர்ப்பமாக கருதப்படுவது

Review Topic
QID: 30363
Hide Comments(0)

Leave a Reply

குறுகிய கால நிதியியல் கருவிகள் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற சந்தை என்பது,

Review Topic
QID: 30364
Hide Comments(0)

Leave a Reply

பணச் சந்தையில் சமநிலை காணப்படும் சந்தர்ப்பமாக கருதப்படுவது

Review Topic
QID: 30363

குறுகிய கால நிதியியல் கருவிகள் கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்ற சந்தை என்பது,

Review Topic
QID: 30364
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank