Please Login to view full dashboard.

உலகமயமாதல்

Author : Admin

5  
Topic updated on 02/15/2019 10:03am

                                                                             உலகமயமாதல்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டு தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் நாடுகள் உலகப் பொருளாதாரத்துடன் இணைதல் மற்றும் பொருளாதாரங்கள் திறந்துவிடப்படல். ஆகும்.

சக்திகள்

  • போக்குவரத்துத்துறை வளர்ச்சி
  • தொழில்நுட்ப வளர்ச்சி
  • பேரளவுச் சிக்கனங்கள் நீக்கப்படல்.
  • பாதுகாப்பு கொள்கைகள் நீக்கப்படல்.
  • பொருளாதாரங்கள் ஒன்றிணைதல்.

நன்மைகள்

  • உலக வர்த்தகத்தின் அளவு உயர்தல்.
  • தொழில் வாய்ப்புக்கள் உயர்தல்.
  • நேரடி முதலீட்டு வருகை
  • புதிய நுட்பங்கள் உரிமையாதல்.
  • போட்டியும் உற்பத்தி தரங்களும் உயர்தல்.

தீமைகள்

  • சர்வதேச ரீதியாக வருமானப்பரம்பலில் ஏற்றத்தாழ்வு
  • சுற்றாடல், சுகாதார பிரச்சினை
  • உள்நாட்டு பிள்ளைப்பருவ கைத்தொழில்கள் பாதிப்பு
  • சர்வதேச பயங்கரவாதம்
  • கலாச்சார சீரழிவு
RATE CONTENT 0, 0
QBANK (5 QUESTIONS)

உலகமயமாக்கற் செயன்முறையின் பிரதான இயங்கு விசையாவன

Review Topic
QID: 29116
Hide Comments(0)

Leave a Reply

உலகமயமாக்கலின் பிரதான இயங்கு விசைகளாகக் கருதப்படுபவை

Review Topic
QID: 29143
Hide Comments(0)

Leave a Reply

உலகமயமாக்கற் செயன்முறையின் பிரதான இயங்கு விசையாவன

Review Topic
QID: 29116

உலகமயமாக்கலின் பிரதான இயங்கு விசைகளாகக் கருதப்படுபவை

Review Topic
QID: 29143
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank