Please Login to view full dashboard.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

Author : Admin

2  
Topic updated on 02/11/2019 11:01am

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • குறித்த ஒரு வருடத்தில் ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் வளங்களைப் பயன்படுத்திப் பெறப்பட்ட இறுதிப் பொருட்கள் சேவைகளின் மொத்தப் பெறுமதியே ஆகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும் 13 விடயங்கள் துறை ரீதியாக:

விவசாயத்துறை

  • வேளாண்மை
  • மீன்பிடித் தொழில்

கைத்தொழில் துறை

  • சுரங்கம், கல்லுடைப்பு
  • உற்பத்திக் கைத்தொழில்
  • நீர், மின், வாயு
  • கட்டட நிர்மாணப் பணி

சேவைத்துறை

  • மொத்த, சில்லறை வர்த்தகம்
  • சுற்றுலா, விடுதி, உணவகம்
  • போக்குவரத்து, தொடர்பாடல்
  • வங்கி காப்புறுதி உண்மைச் சொத்து
  • வதிவிடவுரிமை
  • அரசபணி
  • தனியாள் பணி
RATE CONTENT 1, 1
QBANK (2 QUESTIONS)

2016ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கைப் பொருளாதாரம் ஐக்கிய அமெரிக்க டொலர் 4 000 அதிகமான தலைக்குரிய வருமான மட்டத்தினை அடையுமென எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையினை அடைவதற்கு மொத்த முதலீடானது
(உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக) எவ்வாறாக அமைதல் வேண்டும்?

Review Topic
QID: 27460
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கற்பிதமான தரவுகள், குறித்த ஒரு நாட்டின் தேசிய வருமானம், சனத்தொகை பொது விலைச்சுட்டிகள் என்பவை
தொடர்பானவை :

பின்வரும் கூற்றுகளுள் எது 1995 இற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை மிகச்
சிறப்பாக விவரிக்கிறது?

Review Topic
QID: 27549

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank