Please Login to view full dashboard.

கைத்தொழில்துறை

Author : Admin

3  
Topic updated on 02/15/2019 05:09am

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கைத்தொழில்துறையின் பங்களிப்புPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலங்கையின் கைத்தொழில்துறையானது 4 உப பிரிவுகளைக் கொண்டது.
  1. சுரங்கமறுத்தலும் கல்லுடைத்தலும்
  2. உற்பத்திக் கைத்தொழில் / தயாரிப்பு
  3. மின், வாயு, நீர்
  4. கட்டட நிர்மாணத்துறை
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு அதிகரித்து வருகின்றது.
  • மொத்த ஏற்றுமதிக்கு கணிசமான பங்கை கைத்தொழில் வழங்குகிறது.
  • வேலைவாய்ப்பில் கைத்தொழில் துறையின் பங்கு கணிசமாகவுள்ளது.

கைத்தொழிலில் உயர்வான வளர்ச்சி பேண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

  • சக்தி வள மூலாதாரங்களைப் பன்முகப்படுத்தி எரி சக்திச் செலவைக் குறைத்தல்.
  • மூலதன ஆக்க மூலாதாரங்களைப் பயன்படுத்தி இலகுபடுத்தி செலவைக் குறைத்தல்.
  • நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்தல்.
  • முயற்சியாண்மையை ஊக்குவித்தலும், பயிற்சி வழங்கலும்
  • ஊழியச் சந்தையை தளர்த்தல்.
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (OECD) அங்கத்தவர்களாயுள்ளது

Review Topic
QID: 27521
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (OECD) அங்கத்தவர்களாயுள்ளது

Review Topic
QID: 27521
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank