Please Login to view full dashboard.

நிலைபேண்தகு அபிவிருத்தி

Author : Admin

11  
Topic updated on 02/15/2019 11:19am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நிலைபேண்தகு அபிவிருத்தி

ஒரு நாட்டின் சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்று பக்கங்களிலும் ஏற்படும் சமமான விருத்தி ஆகும்.

இதன் நோக்கம் :

  • சூழல் பாதுகாப்பு
  • இயற்கை வள பாதுகாப்பு
  • எதிர்கால சந்ததியினரின் சுபீட்சம் பாதுகாக்கப்படல்.

இதற்கு தடையாக அமையும் காரணிகள்

  • வளங்களின் மிகை பயன்பாடு
  • இயங்கை அனர்த்தங்கள், காலநிலை மாற்றம்
  • ஓசோன் படையில் துவாரம் ஏற்படல்
  • வளி மண்டலம் வெப்பமாதல்
  • பனிமலை உருகுதல்
  • காடழிப்பு, நீர் மாசுபடல்

இதற்கு அவசியமான மூலதன வகைகள்

  • இயற்கை மூலதனம்
  • நிலையான மூலதனம்
  • மனித மூலதனம்
  • சமூக மூலதனம்

இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

  • பொலித்தீன் பாவனையை தடுத்தல்.
  • செயற்கை காடுகளை உருவாக்கல்.
  • சூழல் மாசடைவுக்கு எதிராக சட்டங்கள் உருவாக்கப்படல்.
  • மோட்டார் வாகன புகையைக் கட்டுப்படுத்தல்.
  • CFC வாயு பாவனையைத் தடுத்தல்.
RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

கீழ்வரும் அட்டவணை நாடொன்றின் தேசிய வருமானம், குடித்தொகையளவு, மற்றும் பொதுவிலை மட்டம் என்பவற்றுடன் தொடர்புடையது.

பின்வருவனவற்றில் எக்கூற்று 2000 – 2005 வருடங்களுக்கிடையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சிறப்பாக விளக்குகிறது?

Review Topic
QID: 29712
Hide Comments(0)

Leave a Reply

பேண்தகு அபிவிருத்தியின் பிரதான பரிமாணங்களாவன,

Review Topic
QID: 29790
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் நிலையான அபிவிருத்தியை சரியாக புலப்படுத்துவது

Review Topic
QID: 29248
Hide Comments(0)

Leave a Reply

2015 செப்டெம்பரில் உருவாக்கப்பட்ட புதிய உலகிற்கான நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறிக்கோள் வெளியிடப்பட்டது.
இது 17 நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் குறிக்கோள்களை உள்ளடக்கியது அவற்றுள் அடங்காதது.

Review Topic
QID: 29246
Hide Comments(0)

Leave a Reply

பேண்தகு அபிவிருத்தியில் மூன்று பரிமாணங்களையும் சரியாகக் காட்டும் விடையினைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 29247

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank