Please Login to view full dashboard.

அரசாங்க செலவினம்

Author : Admin

16  
Topic updated on 02/15/2019 11:35am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரசாங்க செலவினம்

அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் செய்யும் செலவுகள் அரச செலவுகளாகும்.

பிரதான இரண்டு முறைகளுக்கேற்ப அரச செலவினை வகைப்படுத்தலாம்.

screenshot-6

நடைமுறைச்செலவுகள் நுகர்வுச் செலவு மற்றும் மீண்டெழும் செலவு எனவும் மூலதன செலவுகள் முதலீட்டுச் செலவுகள் எனவும் அழைக்கப்படலாம்.

நடைமுறைச்செலவு

அரச சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்வதற்காக செய்யப்படும்
செலவுகள் நடைமுறைச்செலவுகளாகும்.

  • ஊழியர் சம்பளம்
  • அலுவலகக் காகிதாதி
  • கட்டிடங்களுக்கான வாடகை
  • போக்குவரத்துச் செலவு
  • மின்சாரக் கட்டணம்
  • தொலைத் தொடர்பு சேவைகள்

மூலதனச் செலவு

மூலதனப் பொருட்களை உருவாக்குதவற்காக அரசாங்கம்
செய்கின்ற செலவுகள் மூலதனச் செலவுகளாகும்.

  • அலுவலகத் தளபாடங்கள்
  • கட்டிடங்கள்
  • வாகனங்கள்
  • பெருந்தெருக்களை நிர்மாணித்தல்

screenshot-7

  • எதிர்கால நலன்கள் பலவற்றை உருவாக்குவதற்கு காரணமாக அமைகின்ற அரச மூலதன செலவு, தேறிய கடன் வழங்கல் என்பனவும் அரச முதலீடுகளாகும்.

அரச முதலீட்டில் அரசு தலையிடுவதற்கான காரணங்கள்:

  • தனியார் துறை உற்பத்தி செய்ய முன்வராத மூலதனப் பொருட்களை உற்பத்தி செய்வது அவசியமாக இருப்பதும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துதல் ஏற்படுவதும்.
  • தனியார் துறையின் முதலீடுகளை அதிகரிப்பதற்குப் பொருத்தமான சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்காகவும்.

அண்மைக்காலத்தில் அரசின் மூலதன செலவு மற்றும் தேறிய கடன் வழங்கல் வரையறைக்குட்பட்டமைக்கான காரணங்கள்:

  • உயர்ந்து சென்ற பாதுகாப்புச் செலவு
  • உயர்ந்து சென்ற கடன் சேவைக் கொடுப்பனவுகள்
  • நடைமுறை மாற்றங்கள் அதிகரித்தமை

அண்மையாண்டுகளில் அரசின் மூலதன செலவுகளின் தொகை ரீதியான பெறுமதி அதிகரிப்பதற்கு காரணங்கள்:

  • பேரளவுக் கீழ்க்கட்டுமான வசதி அபிவிருத்தித் திட்டங்கள்
    •  கம நெகும
  • தென் மாகாண கிராமிய அபிவிருத்தித் திட்டம்
  • சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்
  • மறுசீரமைப்பு மற்றும் உள்ளூராட்சித் திட்டங்கள்
RATE CONTENT 0, 0
QBANK (16 QUESTIONS)

உற்பத்தியாளர் மீது விதிக்கப்படும் வரியின் சுமையைக் கொள்வனவாளருக்கு மாற்றிவிடுதலை சிறப்பாக எவ்வாறு அழைக்கலாம்.

Review Topic
QID: 30558
Hide Comments(0)

Leave a Reply

வரிச்சுமையினைப் பின்னோக்கிப் பெயரச்செய்தல் (Back ward shifting) என்பது

Review Topic
QID: 30559
Hide Comments(0)

Leave a Reply

குறைந்து செல்லும் வரி முறையின் வரைவிலக்கணமாக அமைவது

Review Topic
QID: 30560
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கத்தின் மொத்த செலவுகள் பிரதானமான இரண்டு தொகுதிகளாக வகைப்படுத்தப்படும். அதில் ஒன்று,

Review Topic
QID: 30561
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கத்தின் நடைமுறைச் செலவுகளில் உள்ளடங்காத ஒரு அம்சம் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 30562
Hide Comments(0)

Leave a Reply

அண்மிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைச் செலவுகளில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

Review Topic
QID: 30564
Hide Comments(0)

Leave a Reply

பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு அரச செலவுகளை அதிகரித்தல்

Review Topic
QID: 30565
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தியாளர் மீது விதிக்கப்படும் வரியின் சுமையைக் கொள்வனவாளருக்கு மாற்றிவிடுதலை சிறப்பாக எவ்வாறு அழைக்கலாம்.

Review Topic
QID: 30558

வரிச்சுமையினைப் பின்னோக்கிப் பெயரச்செய்தல் (Back ward shifting) என்பது

Review Topic
QID: 30559

குறைந்து செல்லும் வரி முறையின் வரைவிலக்கணமாக அமைவது

Review Topic
QID: 30560

அரசாங்கத்தின் மொத்த செலவுகள் பிரதானமான இரண்டு தொகுதிகளாக வகைப்படுத்தப்படும். அதில் ஒன்று,

Review Topic
QID: 30561

அரசாங்கத்தின் நடைமுறைச் செலவுகளில் உள்ளடங்காத ஒரு அம்சம் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 30562

அண்மிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தின் நடைமுறைச் செலவுகளில் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

Review Topic
QID: 30564

பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு அரச செலவுகளை அதிகரித்தல்

Review Topic
QID: 30565
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank