Please Login to view full dashboard.

இலங்கை சனத்தொகை

Author : Admin

41  
Topic updated on 02/15/2019 11:59am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சனத்தொகை வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்

  • சனத்தொகையின் இயற்கை வளர்ச்சி வீதம்
  • தேறிய குடிபெயர்ப்பு வீதம்

சிசு மரண வீதம்

ஒரு நாட்டில் ஒரு வருடத்தில் நிகழ்ந்த ஒரு வயதுக்குட்பட்ட சிசு மரண எண்ணிக்கையை மொத்த உயிருள்ள பிறப்பில் 1000 இல் கூறுவது.

ஆயுள் எதிர்பார்க்கை

நாடொன்றினது இறப்பு முறைகளில் மாற்றமற்ற நிலையில் உயிருடன் பிறக்கும் ஒரு குழந்தை எத்தனை வருடங்கள் உயிர் வாழும் என்னும் எதிர்பார்ப்பு.

பொருளாதார ரீதியில் செயற்றிறனற்றோர்

15 வயதும் 15 வயதுக்கு மேற்பட்டதுமான ஊழிய வயதுப் பிரிவினரில் தொழிலில் ஈடுபடாத / ஈடுபட விரும்பாத சனத்தொகையினர்.

  • முழு நேர மாணவர்கள்
  • அங்கவீனர்கள், நோயாளிகள்
  • ஓய்வு பெற்றோர்

பொருளாதார ரீதியில் செயற்றிறனுடையோர்

ஒரு நாட்டின் ஊழிய வயதுப் பிரிவில் அடங்கும் வேலை செய்வோர், வேலை தேடுவோர் ஆகும்.

  • தொழிலாளர்
  • தொழில் தருணர்
  • விடுமுறையில் இருப்போர்
  • சம்பளம் பெறாத குடும்ப உழைப்பாளர்

தங்கியுள்ளோர் வீதம்

தங்கியுள்ளோர் வீதம்=untitled-4

இலங்கையில் சனத்தொகை அடர்த்தி

  • கூடிய மாவட்டம் – கொழும்பு
  • குறைந்த மாவட்டம் – முல்லைத் தீவு
RATE CONTENT 0, 0
QBANK (41 QUESTIONS)

கீழே தரப்பட்ட பட்டியலில் மனித அபிவிருத்திச் சுட்டியில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளின் குழுவை இனங்காண்க.

Review Topic
QID: 29578
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஆயிரம் ஆண்டுகால அபிவிருத்திக் குறிக்கோளாக அமையாதது எது?

Review Topic
QID: 29631
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது ஒரு நாட்டிலே சராசரி வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கும்?

Review Topic
QID: 29634
Hide Comments(0)

Leave a Reply

மனித அபிவிருத்திச் சுட்டியென்பது மனிதரின் அடிப்படைத் தேவைகள் தொடர்பாக பரவலாகக் கிடைக்கும் சுட்டிகளின் கூட்டுத்தொகையாகும். பின்வருவனவற்றுள் மனித அபிவிருத்திச் சுட்டியின் ஒரு கூறாக அமையாதது எது?

Review Topic
QID: 29636
Hide Comments(0)

Leave a Reply

புத்தாயிரமாமாண்டு (millennium) அபிவிருத்தி இலக்குகளை அடைவதைப் பொறுத்தவரை இலங்கை பின்வருவனவற்றுள் எந்த இலக்கைப் பெருமளவில் அடைந்து விட்டது எனக் கருதலாம்?

Review Topic
QID: 29649
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் தற்போதைய பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்க்கை மற்றும் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் என்பவற்றை முறையே காட்டும் சரியான விடை

Review Topic
QID: 29651
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணை பொருளாதாரமொன்றில் தரப்பட்ட காலப்பகுதியொன்றிற்குரிய குடித்தொகை மற்றும் தொழிற்படைத் தரவுகளைக் காட்டுகிறது.

இப்பொருளாதாரம் தொடர்பில் பங்குபற்றல் வீதமும் தொழிலின்மை வீதமும் முறையே

Review Topic
QID: 29718
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றின் சமூக, பொருளாதார செயலாற்றத்தின் பெரும் பகுதியினைச் சுருக்கமாகக் கூறும் தனியொரு சுட்டெண்ணாகிய ‘மானுட அபிவிருத்திச் சுட்டெண்ணானது” (HDI) சில கூறுகளை ஒன்றிணைப்பதன் மூலம்
உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூறுகள் யாவை?

Review Topic
QID: 29723
Hide Comments(0)

Leave a Reply

புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகளில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ள இலக்குகள்?

Review Topic
QID: 29724
Hide Comments(0)

Leave a Reply

மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின் ஓர் உள்ளடக்கமாக அமைவது

Review Topic
QID: 29725
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கமானது ஏக காலத்தில் விரிவாக்க பணக் கொள்கையினையும் விரிவாக்க இறைக்கொள்கையினையும் நடைமுறைப்படுத்துமாயின் வட்டி வீதம் மற்றும் வேலையின்மை மட்டத்தின் மீது இவற்றின் தாக்கமாக அமையக் கூடியது எது?

Review Topic
QID: 29740
Hide Comments(0)

Leave a Reply

பெயரளவு நாணய மாற்றுவீதத்தைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்ட ஐக்கிய அமெரிக்க டொலரிலான தலைக்குரிய மொத்தத் தேசிய உற்பத்தியானது உயர் வருமானம் பெறும் நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகள்
என்பவற்றில் நிலவும் ஒப்பீட்டு ரீதியான வாழ்க்கைத் தரத்தை அளவிடுவதில் குறைபாடுடைய ஒரு சுட்டியாகும். ஏனெனில்,

Review Topic
QID: 29754
Hide Comments(0)

Leave a Reply

மானுட அபிவிருத்திச் சுட்டெண்ணின் ஒரு கூறாக அமைவது எது?

Review Topic
QID: 29768
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் மனித அபிவிருத்திச் சுட்டெண்னைக் குறுகிய காலத்தில் அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய சுட்டெண்கள் யாவை?

Review Topic
QID: 29793
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது நாடொன்றின் வருமானப் பங்கீட்டுச் சமமின்மையை பெரும்பாலும் குறைக்கக் கூடும்?

Review Topic
QID: 31036
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கொள்வனவுச் சக்தி சமமதிப்பு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமான (GNI) தலா வருமானமானது அதிகரித்துள்ள போதிலும் மானிட அபிவிருத்திச் சுட்டெண்ணினால் அளவிடப்படும் அதன் அபிவிருத்தியானது மாற்றமடையாமல் இருந்தது. இவ்வேறுபாட்டினை எவ்வாறு விளக்கலாம்?

Review Topic
QID: 29813
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை ரூபாவுக்கு எதிராக ஜப்பான் யென்னின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடையுமானால்,

Review Topic
QID: 29814

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank