Please Login to view full dashboard.

கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் 1833

Author : Admin

39  
Topic updated on 02/15/2019 12:21am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

இலங்கையில் அரசியல் திட்ட வரலாற்றில் முதலாவது சீர்திருத்தம் அமைந்தது கோல்புறூக் கமரன் சீர்திருத்தமாகும்.
இலங்கையர் அரசியல் திட்ட கோரிக்கையை முன்வைக்க நிலையிலே காலனித்துவ ஆட்சியாளர் முன்வைத்த சீர்திருத்தமாக இது கருதப்படுகின்றது.
கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டமைக்கான காரணங்கள்:

  • இலங்கையிலிருந்து கிடைக்கும் வருமானம் இலங்கையை நிர்வகிப்பதற்கு போதுமானதாக இல்லாதிருந்தமையால்
  • காலனித்துவ ஆட்சியாளர் பின்பற்றிய இராஜகாரிய முறை வர்த்தக ஏகபோக உரிமை என்பவை சுதேசியரிடையே ஆட்சியாளர் தொடர்பான எதிர் புணர்வினை தோற்றுவித்தது.
  • காலனித்துவ ஆட்சியாளர் ஒழுங்கமைத்த நீதி, நிர்வாக முறைமைகள் சுதேசிய மக்களை திருப்திப்படுத்துவதாக அமையாமை.

மேற்கூறப்பட்ட காரணங்களிற்காக பொது நிர்வாக துறைசார் நிபுணரான கோல்புறூக் என்பவரும் நீதி நிர்வாக நிபுணரான கமரன் என்பவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோல்புறூக்கினால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:

  • இலங்கையில் சட்ட நிரூபணசபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • சட்ட நிர்வாக சபையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
  • கட்டாய இராஜகாரிய முறைமை நீக்கப்பட வேண்டும்.
  • வர்த்தக ஏகபோக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டு கட்டற்ற வர்த்தகம் அறிமுகம் மறுசீரமைக்க வேண்டும்.
  • கரையோரம் மற்றும் மலைநாட்டு பிரதேசம் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
  • 16 மகாண நிர்வாகங்கள் 5 மகாண நிர்வாகமாக மறுசீரமைக்க வேண்டும்.
  • அரச உத்தியோகத்தர் வருமானம் பெறத்தக்க பிறதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

கமரூனால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:

  • தேசாதிபதி பெற்றிருந்த அனைத்து தலையீட்டு அம்சமும் இல்லாதொழித்தல்.
  • ஐரோப்பியருக்கு என மட்டுப்படுத்தப்பட்ட உச்ச மன்ற சேவை இலங்கையில் வாழும் அனைவருக்கும் பிரகடனப்படுத்த வேண்டும்.
  • ஒரு பிரதம நீதியரசர் ஏனைய இரு நீதியரசர்கள் என்போரை உள்ளடக்கியதாக உச்ச நீதிமன்றம் ஒழுங்கமைக்கப்படுவதுடன் நீதித்துறையை நிர்வகிக்கும் அதிகாரம் தெனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • மாவட்ட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதிச்சேவை விரிவாக்கப்பட வேண்டும்.
  • நீதிபதிகளது விசாரணைக்கு புறம்பாக யூரிமார் விசாரணை முறைமை அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் சட்ட நிரூபண சபை அல்லது சட்டவாக்க சபை
உத்தியோக சார்புடையோர் (09)                                                     உத்தியோகபற்றற்றோர் (06)
அரசாங்க காரியதரிசி                                                                                                       ஐரோப்பியர் 03
சட்டமா அதிபர்                                                                                                                     பறங்கியர் 01
தனாதிகாரி                                                                                                                              தமிழர் 01
நிலஅளவையாளர்                                                                                                              சிங்களவர் 01
கணக்காளர் நாயகம்
வருமானவரி உத்தியோகத்தர்
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர்
அரசாங்க வைத்திய அதிகாரி
தேசாதிபதியினால் தெரியப்படும் அரச உத்தியோகத்தர்

தேசாதிபதிக்கு நிர்வாக விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கென சட்டநிர்வாக சபை உருவாக்கப்பட்டது.

 சட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள்:

  • அரசாங்க காரியதரிசி
  • தனாதிகாரி
  • கணக்காளர் நாயகம்
  • நிலஅளவை நாயகம்
  • வருமானவரி நாயகம்
  • கொழும்பு அரசாங்க அதிபர்

கோல்புறூக் சீர்திருத்தத்தின் நன்மைகள்:

  • இலங்கையிலே ஜனநாயக ஆட்சி முறைமை எழுச்சி பெற வழிகோலியது.
  • இலங்கையர்கள் சமூக பொருளாதார நிலையில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் இடம்பெற வழிகோலியது.
  •  பிரதிநிதித்துவ கலாசாரத்தை தொடங்கியது.
  • இலங்கை வர்த்தக செயற்பாட்டை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பேற்பட்டது.
  •  கட்டாய இராஜகாரிய முறைமை இல்லாதொழிக்கப்பட்டது.
  •  பணப்பொருளாதாரத்தை விரிவுபடுத்தியது.
  •  சேமிப்பு கலாசாரத்தை ஊக்குவித்தது.
  •  திறமையானவர்கள் பல்வேறு வருமானம் தரும் தொழில் முயற்சியில் ஈடுபட சட்ட அந்தஸ்து வழங்கியது.
  •  சுதேசிகளை மையமாகக் கொண்டு சிவில் சேவை வகுப்பு எழுச்சிபெற வழிகோலியது.

கோல்புறூக் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:

  • சட்டவாக்க கழகத்திலே உத்தியோக சார்புள்ளோரின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டமை.
  • தேசாதிபதி தொடர்ந்தும் தனியதிகாரம் மிக்கவராக செயற்பட்டமை.
  •  சுதேசியருக்கு சட்டவாக்க கழகத்திலே குறைந்த பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
  •  சட்டநிர்வாக சபை உருவாக்கப்பட்ட போதிலும் அது தேசாதிபதியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டமை.
  •  சட்ட நிர்வாக சபையில் சுதேசியர் அங்கத்துவம் இடம்பெறவில்லை.
  •  இச்சீர்திருத்தம் அறிமுகம் செய்த இனவாரி பிரதிநிதித்துவம் இனரீதியான சிந்தனைகளைத் தூண்டியது.
  •  சுதேசிய கல்வி முறைமை நலிவுற்று போக வழிகோலியது.
  •  காலனித்துவ ஆட்சியாளரின் நலனை மட்டும் கவனத்தில் கொண்ட ஓர் சீர்திருத்தமாக காணப்பட்டது.

RATE CONTENT 0, 0
QBANK (39 QUESTIONS)

1833 அரசியல் யாப்பு – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19652
Hide Comments(0)

Leave a Reply

கோல்புரூக் ஆணைக்குழு சிபார்சு செய்தவை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19688
Hide Comments(0)

Leave a Reply

1833 இல் இராஜகாரிய முறையின் ஒழிப்பு – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19690
Hide Comments(0)

Leave a Reply

1833 இல் கண்டியும் கரையோர மாகாணங்களும் இணைக்கப்பட்டமையால் – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19692
Hide Comments(0)

Leave a Reply

1833 இல் தாபிக்கப்பட்ட நிருவாக சபை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19694
Hide Comments(0)

Leave a Reply

1833 இல் தாபிக்கப்பட்ட சட்ட சபை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19696
Hide Comments(0)

Leave a Reply

கோல்புரூக் – கமரன் ஆணைக்குழுவினர் சிபார்சு செய்தவை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 20009
Hide Comments(0)

Leave a Reply

கோல்புரூக் – கமரன் ஆணைக்குழுவினர் சிபார்சு செய்தவை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 20010
Hide Comments(0)

Leave a Reply

கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் நடைமுறையானது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 20011
Hide Comments(0)

Leave a Reply

1832 கோல்புரூக் சீர்திருத்தங்களினால் சிபார்சு செய்யப்பட்டவையாவன
A – இரட்டை நிர்வாக முறைமையின் ஒழிப்பு
B – பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் வர்த்தகத் தனியுரிமையின் ஒழிப்பு
C – தேசாதிபதியின் அதிகாரக் குறைப்பு
D – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிரூபண, சட்ட நிர்வாக சபைகளின்
E – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிரூபண, சட்ட நிர்வாக சபைகளின் தாபிப்பு
F – சட்டமன்றின் ஓர் உறுப்பினரைத் தேர்தல் மூலம் தெரிவு செய்தல்

Review Topic
QID: 20032
Hide Comments(0)

Leave a Reply

நீதித் துறையினைச் சீர்திருத்துவதற்காக 1832 இல் கமரூன் முன்வைத்த பிரதான சிபார்சுகளாவன
A- நீதி நிர்வாகத்தின் மீதான தேசாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கக் கூடாது.
B – உயர் நீதிமன்றின் நியாயாதிக்கம் முழு நாட்டுக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.
C – ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று என்ற வகையில் சகல மாவட்டங்களிலும் மாவட்ட நீதிமன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – மாவட்ட நீதிமன்றங்களுக்குப் பூரண குடியியல் நீதி அதிகாரமும் வரையறுக்கப்பட்ட குற்றவியல் நீதி அதிகாரமும்வழங்கப்பட வேண்டும்.
E – ஐரோப்பியர் தொடர்பாக உயர் நீதிமன்றம் பெற்றிருந்த புறம்பான குடியியல் நியாயாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

Review Topic
QID: 20033
Hide Comments(0)

Leave a Reply

1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்கள்
A – வரையறுக்கப்பட்ட வாக்குரிமையைப் பிரேரித்தன.
B – தேசாதிபதியின் தன்னிச்சையான ஆட்சியைப் பலவீனப்படுத்தின.
C – ஜனநாயக ஆட்சியின் ஆரம்பத்தினைக் குறித்து நின்றன.
D – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிர்வாக, சட்ட நிரூபண மன்றுகளைத் தாபித்தன.
E – அரசாங்க முறையை ஐக்கியப்படுத்தின.

Review Topic
QID: 20041
Hide Comments(0)

Leave a Reply

1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் சில பாதகமான விளைவுகளாவன:
A – இலங்கை ஓர் ஐக்கிய அரசாங்கத் தோற்றம் பெற்றமை.
B – இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டமையால் இனங்களுக்கிடையில் இனவாதம் வளர்ச்சி அடைந்தமை.
C – தன்னிறைவு மிக்க கிராமியப் பொருளாதாரம் அழிவுற்றமை.
D – வர்த்தகப் பயிர்ச்செய்கை அறிமுகம் செய்யப்படாமையால் மத்திய மலைநாட்டில் காணிப் பிரச்சினை உருவாகியமை.
E – வர்த்தகப் பயிர்ச்செய்கைக்கு தேவையான உழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய ஊழியர்களை இறக்குமதி செய்தமையால் இந்தியத் தமிழர் பிரச்சினை உருவாகியமை.

Review Topic
QID: 20087
Hide Comments(0)

Leave a Reply

1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்கள்
A – முதலாளித்துவப் பொருளாதார முறையின் அபிவிருத்திக்கான தளத்தினை இட்டன
B – ஓர் ஐக்கிய அரசினை நிர்மாணிப்பதற்கான தளத்தினை இட்டன.
C – சுதந்திரமான நீதித்துறையினதும் நிர்வாக முறைமையினதும் அபிவிருத்திக்கான தளத்தினை இட்டன.
D – சுதந்திரமான ஊழியச் சந்தையின் அபிவிருத்திக்குப் பங்காற்றின.
E – மலையகத்தில் மிஷனரி செயற்பாடுகளைத் தடைசெய்தன

Review Topic
QID: 20042
Hide Comments(0)

Leave a Reply

1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கங்களாவன:
A – ஜனநாயக ஆட்சியின் விருத்திக்கான கதவு திறந்துவிடப்படல்.
B – நாட்டின் பொருளாதாரத்தை மானிய முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு மாற்றுவதற்குத் தேவையான கீழ்க்கட்டமைப்பினை ஏற்படுத்துதல்.
C – புத்த சமயத்தை அரச மதமாகப் பாதுகாத்து மேம்படுத்துதல்.
D – நாட்டை ஓர் ஐக்கிய அரசின் கீழ் கொண்டு வருதல்.
E – சிவில் சேவையில் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பளித்து அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்தல்.

Review Topic
QID: 20084

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank