Please Login to view full dashboard.

முரண்பாடுகள்

Author : Admin

24  
Topic updated on 02/14/2019 09:51am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மோதல், சமூகத்தின் சகல படித்தரங்களிலும் காணப்படும் ஒரு சமூகத் தோற்றப்பாடாகும்.
  • ஆட்களின் ஆசைகள், தேவைகள், குறிக்கோள்கள்,  பெறுமானங்கள், அங்கீகாரங்கள் என்பவற்றில் காணப்படும் பல்வகைமையே மோதல்களால் காட்டப்படுகின்றது.
  • மோதல் எனும் எண்ணக்கரு சமூக நடத்தையின்போது ஆக்கபூர்வமானதாகவோ அழிவுப்பூர்வமானதாகவோ இருக்க இடமுண்டு. மேலும் மோதலானது சமூக இயக்கத்தன்மையின் ஒரு சக்தியுமாகும்.
  • பொதுப் பிரயோகத்தில் மோதல் (Conflict) எனும் பதம் மட்டுமன்றி பிணக்கு (Dispute), நெருக்கடி (Crisis), சண்டை (Fight), வன்முறை (Violence) போன்ற பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மோதல் பற்றியஅறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:

  • போட்டா போட்டியான அபிலாஷைகள், பல்வேறுபட்ட தனித்துவங்கள் மற்றும் மனப்பாங்கு மாற்றங்கள் காரணமாக, ஆட்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையே உருவாகும் எதிர்ப்பை மோதல் எனலாம்.

– James A. Schellenberg

  • ஒன்றுக்கொன்று எதிரான குறிக்கோள்கள் – இலக்குகளை அடையும் முயற்சியின்போது சுயாதீனமான தனியாட்களுக்கு இடையில் நிகழும் இடைத்தொழிற்பாட்டை மோதல் எனக் குறிப்பிடலாம்.

– J.L. Hocker and W.W. Wilmot

  •  ஒன்றுடனொன்று பொருந்தாத குறிக்கோள்களைக் கொண்ட ஆட்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் அது தொடர்பாக கருத்து வெளியிடும்போது சமூக மோதல்கள் தோன்றும்.

– Louis Kriesourz

  • வன்முறையான எதிர்ப்படுதல், போராட்டம் அல்லது உளரீதியில் நிகழும் போராட்டமே மோதல் ஆகும்.

– The Webster English Dictionary

  • ஆட்குழுக்கள் அல்லது அரசுகள் பாரதூரமான இணக்கப்பாடின்மைகள் அல்லது விவாதத்துக்குள்ளாகியுள்ள நிலைமைகளின் மோதல்கள் உருவாகும்.

– The Oxford Dictionary

பேராசிரியர் ஜொஹான் கல்டுங் (Johan Galtung) என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ள மோதல் பாகுபாட்டுக்கான மாதிரி முக்கியமானது. அது மோதல் முக்கோணி எனப்படும்.

மோதலின் இயல்புகள்
  • எதிர்த்தரப்பினர் அதற்கு அல்லது எதிரான இருவர் அல்லது மேற்பட்டோர் காணப்படுதல்.
  • அவர்கள் பரஸ்பரம் எதிரான வழிமுறைகளில் ஈடுபடுகின்றமை.
  • அவர்களது பரஸ்பரத் எதிர்த்தொழிற்பாடானது வளத்தட்டுப்பாடு அல்லது நிலைமைகளின் விகித சமமின்மை காரணமாக உருவாகியுள்ளது.
  • அவர்களது நடத்தையானது எதிர்த்தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல், சேதம் விளைவித்தல் மற்றும் அழிவு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
  • அவர்களது பரஸ்பரத் தொழிற்பாட்டை வெளிப்படையாகக் காணமுடியமாகையால் வெளித்தரப்பினருக்கு அதனை மதிப்பிடவும் முடியும்.
  • மோதலின் தன்மைக்கேற்ப அது ஆக்கபூர்வமானதாகவோ, அழிவுபூர்வமானதாகவோ அமைய இடமுண்டு.
  • மோதல்களில் சாதகமான இயல்புகளும் பாதகமான இயல்புகளும் காணப்படும்.
  • அவர்களது நடத்தைகள் மூலம் எதிர்த்தரப்பினருக்கு சேதம் விளைவிக்க, காயமேற்படுத்த அல்லது அவர்களை முற்றாக அழித்தொழிக்க எதிர்ப்பார்த்தல்.

மோதலின் மூலங்கள்

  • நலிவான அரசு, அரசின் உள்வாரி பாதுகாப்புப் பிரச்சினைகள், இன அடிப்படை, புவியியல் அடிப்படை போன்ற அமைப்பு சார்ந்த காரணிகள்.
  • பொருளாதார முறைமையில் இடம்பெறும் புறக்கணிப்புகள், நவீனமயமாக்கம் போன்ற பொருளாதார, சமூகக் காரணிகள்.
  • அரசியல் நிறுவனங்களில் நிகழும் மாற்றங்கள், தேசிய கருத்துக்கள், அபிப்பிராயங்களைப் புறக்கணித்தல், இடைக் குழுக்கள், அரசியல், உயர்குடி அரசியல் போன்ற அரசியல் காரணிகள்.
  • பண்பாட்டை மாற்றியமைக்கும் பிரச்சினைகளைக் கொண்ட குழுக்களின் வரலாறுகள்.

மோதலை உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
◊ காரணிகள் – வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை, பண்டைக்கால, தற்கால நிபந்தனை பற்றி நிலைமைகள்.

◊ தேவைகள், விருப்புகள் – பாதுகாப்பு மற்றும் கௌரவம் தொடர்பாகத் தோன்றும் தேவைகள் பற்றி உணர்வு.

◊ பெறுமானங்கள் – நீண்டகால நம்பிக்கைகளும் எடுகோள்களும்

◊ நிலைமைகள் – விசேட தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான மிகச் சிறந்த முறையாகத் தெரிவுசெய்துகொள்ளல்.

◊ முறைகள் – குறிக்கோள்களை அடைவதற்காக மக்கள் கையாளும் முறைகள்.

◊ தொடர்பாடல் முறிவடைதல் – அந்தந்த மக்கள் பிரிவினர் அல்லது தரப்பினரிடையே காணப்படும் தொடர்பாடல் முறிவடைதல்.

◊ அதிகாரத்துவம் மற்றும் வளங்களுக்கான போட்டி.

மோதலில் தன்மையும் இனங்காணும் விதமும் அதனை வகைப்படுத்தலும் (Nature of Conflict and Classification)

மோதலின் தன்மை
மோதலொன்றினை அதன் எதிர்பார்ப்புகளின்படி முறையாக எடுத்துக்காட்டலாம்.

1. ஆசைகள் தொடர்பான மோதல்கள்
2. பெறுமானங்கள் தொடர்பான மோதல்கள்
3. தொடர்பு தொடர்பான மோதல்கள்

இவை தவிர மோதல்களை பிரதானமாக இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்டலாம்.

1. சமச்சீரான மோதல்கள் (Symmetric Conflicts)
2. சமச்சீரற்ற மோதல்கள் (Asymmetric Conflicts)

மனிதருக்கிடையே உருவாகும் அழிவுபூர்வமான மோதல்களை பிரதானமாக 03 மட்டங்களில் இனங்கண்டு முன்வைக்கலாம். அவையாவன:

1. வீட்டு மோதல்கள் (Domestic Conflicts)
2. அரசக மோதல்கள் (Intra – State Conflicts)
3. அரசுகளுக்கு இடையேயான மோதல்கள் (Inter – Sate Conflicts)

RATE CONTENT 5, 1
QBANK (24 QUESTIONS)

மோதல் பரவுவதை பகுத்தாய்வதற்கு மியாலும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் சொற்பிரயோகம்.

Review Topic
QID: 21029
Hide Comments(0)

Leave a Reply

உள்நாட்டு மோதலுக்கான காரணங்களாகக் கல்வியியலாளர் குறிப்பிடும் சேர்மானம்
A – கட்டமைப்பு விடயங்கள்
B – உயர்குழாம் விடயங்கள்
C – அரசியல் விடயங்கள்
D – பொருளாதார சமூக விடயங்கள்
E – கலாசார உணர்வு ரீதியான விடயங்கள்

Review Topic
QID: 21042
Hide Comments(0)

Leave a Reply

மோதலானது – பிழையான கூற்று

Review Topic
QID: 21043
Hide Comments(0)

Leave a Reply

மோதலின் பிரதான பண்புகளாவன – பிழையான கூற்று

Review Topic
QID: 21044
Hide Comments(0)

Leave a Reply

‘மோதல் முக்கோணம்” பற்றிய கோட்பாட்டை முன்வைத்தவர்

Review Topic
QID: 21045
Hide Comments(0)

Leave a Reply

சமூக முரண்பாடு என்பது: – பிழையான கூற்று
A – தனிநபர் ஒருவருக்குள் ஏற்படும் முரண்பாடாகும்.
B – இரண்டு தனியாட்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
C – இரு நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
D – இரு சமூகக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
E – இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடாகும்.

Review Topic
QID: 21046
Hide Comments(0)

Leave a Reply

சமூக மோதல் குறித்து நிற்பது : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – நிறுவனத்துக்குள்ளான மோதலை ஆகும்.
B – சமூகக் குழுக்களுக்கிடையிலான மோதலை ஆகும்.
C – தனிநபருக்குள்ளான மோதலை ஆகும்.
D – அரசியல் கட்சிக்குள்ளான மோதலை ஆகும்.
E – அரசாங்கத்துக்குள்ளான மோதலை ஆகும்.

Review Topic
QID: 21047
Hide Comments(0)

Leave a Reply

மோதல் பரவுவதை பகுத்தாய்வதற்கு மியாலும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் சொற்பிரயோகம்.

Review Topic
QID: 21029

உள்நாட்டு மோதலுக்கான காரணங்களாகக் கல்வியியலாளர் குறிப்பிடும் சேர்மானம்
A – கட்டமைப்பு விடயங்கள்
B – உயர்குழாம் விடயங்கள்
C – அரசியல் விடயங்கள்
D – பொருளாதார சமூக விடயங்கள்
E – கலாசார உணர்வு ரீதியான விடயங்கள்

Review Topic
QID: 21042

மோதலானது – பிழையான கூற்று

Review Topic
QID: 21043

மோதலின் பிரதான பண்புகளாவன – பிழையான கூற்று

Review Topic
QID: 21044

‘மோதல் முக்கோணம்” பற்றிய கோட்பாட்டை முன்வைத்தவர்

Review Topic
QID: 21045

சமூக முரண்பாடு என்பது: – பிழையான கூற்று
A – தனிநபர் ஒருவருக்குள் ஏற்படும் முரண்பாடாகும்.
B – இரண்டு தனியாட்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
C – இரு நிறுவனங்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
D – இரு சமூகக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடாகும்.
E – இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடாகும்.

Review Topic
QID: 21046

சமூக மோதல் குறித்து நிற்பது : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – நிறுவனத்துக்குள்ளான மோதலை ஆகும்.
B – சமூகக் குழுக்களுக்கிடையிலான மோதலை ஆகும்.
C – தனிநபருக்குள்ளான மோதலை ஆகும்.
D – அரசியல் கட்சிக்குள்ளான மோதலை ஆகும்.
E – அரசாங்கத்துக்குள்ளான மோதலை ஆகும்.

Review Topic
QID: 21047
Comments Hide Comments(1)
Venukopan Velautham
Venukopan Velautham commented at 11:23 am on 09/05/2018
இன்னும் கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank