Please Login to view full dashboard.

கலவட்டம்

Author : Admin

6  
Topic updated on 02/14/2019 05:51am

cell_cycle_

  • ஒரு கலப்பிரிவின் ஆரம்பத்திற்கும் அடுத்த கலப்பிரிவின் ஆரம்பத்துக்கும் இடையில் கலத்தில் இடம்பெறும் சகல தொடரான நிகழ்வுகள்.
  • இக் கலவட்டத்தில் இரு பிரதான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.Please Login to view the Question
    1. கலவளர்ச்சி
    2. கலப்பிரிவு
  • இவ்விரு பிரதான நிகழ்வுகளையும் உள்ளடக்கி கலவட்டம் 5 அவத்தைகளாகப் பிரிக்கப்படுகின்றது.
    1. G1 அவத்தை (Primary Growth Phase)
    2. S – தொகுப்பு அவத்தை
    3. G அவத்தை  – இரண்டாவது வளர்ச்சி அவத்தை
    4. M – இழையுருப் பிரிவு
    5. C – குழியவுரு பிரிவு
  • இழையுரு பிரிவு மேலும் 04 உபஅவத்தைகளைக் கொண்டது.
    1. முன்னவத்தை
    2. அனு அவத்தை
    3. மேன்முக அவத்தை
    4. ஈற்றவத்தை

G1 அவத்தை

  • கலப்புன்னங்கங்கள் தொகுக்கப்படும்.
  • கலத்தில் புரதம் தொகுக்கப்படும்.
  • கல வளர்ச்சி நிகழும்
  • கலம் உயர் அனுசேபம் கொண்டதாக அமையும்

S அவத்தை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • Histone புரதங்கள் தொகுக்கப்படும்.
  • DNA இரட்டிப்படையும்.
  • Histone புரதங்கள் DNA யில் படலிடப்பட்டு / போர்வையிடப்பட்டு நிறமூர்த்தம் இரட்டிப்படையும் ஆனால் இரட்டிப்படைந்த நிறமூர்த்தங்கள் மையப்பாத்தில் இணைந்து காணப்படும்.
  • இரட்டிப்பு அடைந்த நிலைமையை இவ் அவத்தையில் நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்கமுடியாது. இவ் அவத்தையில் நிறமூர்த்தங்கள் யாவும் சேர்ந்த வலையமைப்பு குரோமற்றின் வலையமைப்பாகக் காணப்படும்.

Gஅவத்தை

  • G1 ஐ போன்றது
  • கலப்புன்னங்கங்கள் தொகுக்கப்படும்.
  • கல வளர்ச்சி நிகழும்
  • பச்சையவுருமணி, இழைமணி, புன்மையத்தி இரட்டிப்படையும்
  • புரதத் தொகுப்பு நிகழும்
  • கலத்தில் சக்திச் சேமிப்பு அதிகரிக்கும்.

G1, S, G2  இடையவத்தை எனப்படும்.

RATE CONTENT 2.5, 2
QBANK (6 QUESTIONS)

கலப் பிரிவின் போது

Review Topic
QID: 883
Hide Comments(0)

Leave a Reply

பிரியிழையக் கலத்தில் நிறமூர்த்த DNA யின் பிற்புறமடிதல் எந்த நிலையில் நடைபெறுகின்றது?

Review Topic
QID: 951
Hide Comments(0)

Leave a Reply

கலப் பிரிவின் போது

Review Topic
QID: 883

பிரியிழையக் கலத்தில் நிறமூர்த்த DNA யின் பிற்புறமடிதல் எந்த நிலையில் நடைபெறுகின்றது?

Review Topic
QID: 951
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank