Please Login to view full dashboard.

Kingdom Protista

Author : Admin

9  
Topic updated on 02/14/2019 07:00am

பிரதான இயல்புகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இயுக்கரியோற்றா கலவகையுடையது.
  • அனேகமானவை தனிக்கலம்.
  • கருமென்சவ்வு உண்டு
  • பிரதியெடுத்தலும் மொழிபெயர்த்தலும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும்.
  • சிலவற்றில் இழைமணியுண்டு
  • சிலவற்றில் பச்சையவுருமணியுண்டு
  • கலச்சுவர்கள் சிலவற்றில் உண்டு. பிரதானம் – செலுலோசு
  • ஒளித்தொகுப்பு அல்லது பிறபோசணை அல்லது இவையிரண்டும்.
  • வெவ்வேறு வகையான உணவு ஒதுக்குகள் காணப்படும்.
  • இடப்பெயர்ச்சி – பிசிர், சவுக்குமுளை, சுருங்கத்தக்க புன்னார், அமீபாப்போலி
  • சிலவற்றில் தூண்டலைக் கடத்த ஆதியான பொறிமுறை காணப்படும்.

 

 

Sub Kingdom Protozoa

Phylum Ciliophora Image Tip

  • நன்னீர் அல்லது கடல் நீரில் வாழும்.
  • தனிக்கலத்தாலானவை இருவகைக் கருக்கள் உண்டு (நுண்கரு, மாகரு)
  • பிறபோசனைக்குரியவை.
  • இடப்பெயர்ச்சி – போலிப்பாதம்
  • கலச்சுவரில்லை.
  • eg. Paramecium

 

Phylum Rhizopoda Image Tip

  • தரை அல்லது நன்னீர் அல்லது கடல் நீரில் வாழும்.
  • தனிக்கலத்தாலானவை
  • பிறபோசனைக்குரியவை.
  • இடப்பெயர்ச்சி – பிசிர்
  • கலச்சுவரில்லை.
  • eg. Amoeba
Sub Kingdom Algae

Phylum Chrysophyta (செங்கபில அல்கா)   Image Tip

  • நன்னீர் அல்லது கடல் நீரில் வாழும்.
  • தனிக்கலத்தாலானவை
  • ஒளி தற்போசனைக்குரியவை.
  • நிறப்பொருட்கள் – chlorophyll a, chlorophyll c, carotene, Fucoxanthin
  • இடப்பெயர்ச்சி இல்லை. இனப்பெருக்க கலங்களில் சவுக்குமுளை உண்டு.
  • கலச்சுவருண்டு. Silica பிரதானமானது. மேலும் cellulose, pectin காணப்படும்.
  • உணவு சேமிப்பு – chrysolaminarin
  • eg. Diatom

 

Phylum Phaeophyta (கபில அல்கா)   Image Tip

  • பெரும்பாலும் கடல் நீரில் வாழும்.
  • பலக்கலத்தாலானவை
  • ஒளி தற்போசனைக்குரியவை.
  • நிறப்பொருட்கள் – chlorophyll a, chlorophyll c, carotene, Fucoxanthin
  • இடப்பெயர்ச்சி இல்லை. இனப்பெருக்க கலங்களில் சவுக்குமுளை உண்டு.
  • கலச்சுவருண்டு. cellulose பிரதானமானது. Algenic acid ஆலானது.
  • உணவு சேமிப்பு – Laminarin, mannitol
  • eg. Sargassum
  • நன்கு உயர்ந்து வளரும் அல்கா வகையாகும்.

 

Phylum Rhodophyta (சிவப்பு அல்கா)   Image Tip

  • பெரும்பாலும் கடல் நீரில் வாழும்.
  • பல்கலத்தாலானவை
  • ஒளி தற்போசனைக்குரியவை.
  • நிறப்பொருட்கள் – chlorophyll a, chlorophyll d, carotene, Phycoerythrin
  • இடப்பெயர்ச்சி இல்லை.
  • கலச்சுவருண்டு. cellulose பிரதானமானது. agar இனாலானது.
  • உணவு சேமிப்பு – Floridian starch
  • eg. Gelidium

Phylum Chlorophyta (பச்சை அல்கா) Image Tip

  • நன்னீர் அல்லது கடல் நீரில் அல்லது ஈரலிப்பான தரையில் வாழும்.
  • தனிக்கலம் அல்லது பல்கலத்தாலானவை
  • ஒளி தற்போசனைக்குரியவை.
  • நிறப்பொருட்கள் – chlorophyll a, chlorophyll b, carotene, xanthophyll
  • இடப்பெயர்ச்சி – சவுக்குமுளை காணப்படும்.
  • கலச்சுவருண்டு. உநடடரடழளந பிரதானமானது, பெக்ரின் இனாலானது.
  • உணவு சேமிப்பு – Starch
  • eg. Chlamydomonas
RATE CONTENT 0, 0
QBANK (9 QUESTIONS)

பச்சை அல்காக்களையும் சிவப்பு அல்காக்களையும் ஒப்பிடும் பின்வரும் கூற்றுக்களுள் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 2906
Hide Comments(0)

Leave a Reply

Phylum Protozoa வைப் பற்றிய நாம் கூறக்கூடியது,

Review Topic
QID: 2797
Hide Comments(0)

Leave a Reply

தெசுமிட்டுகள் தயற்றங்கள் ஆகிய இரண்டும்?

Review Topic
QID: 2829
Hide Comments(0)

Leave a Reply

Protozoa வை வகுப்புக்களாகப் பிரிக்க அடிப்படையாக இருப்பது?

Review Topic
QID: 2936
Hide Comments(0)

Leave a Reply

பச்சை அல்காக்களையும் சிவப்பு அல்காக்களையும் ஒப்பிடும் பின்வரும் கூற்றுக்களுள் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 2906

Phylum Protozoa வைப் பற்றிய நாம் கூறக்கூடியது,

Review Topic
QID: 2797

தெசுமிட்டுகள் தயற்றங்கள் ஆகிய இரண்டும்?

Review Topic
QID: 2829

Protozoa வை வகுப்புக்களாகப் பிரிக்க அடிப்படையாக இருப்பது?

Review Topic
QID: 2936
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank