Please Login to view full dashboard.

Phylum Annelida

Author : Admin

6  
Topic updated on 02/14/2019 10:46am

Phylum Annelida (வளையப் புழு)  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கடல் நீர் அல்லது நன்னீர், மண்ணின் மேல், உள்ளே வாழும்.
  • இருபக்கச் சமச்சீருடையது.
  • முப்படைக் கொண்டது.
  • நன்கு விருத்தியுற்ற உடற்குழி காணப்படும்.
  • உருளைவடிவ புழுப்போன்ற உடல், உள் வெளிப்புறமாக உடல் துண்டுபடல்.
  • தலையாகுச்செயல் ஓரளவு காணப்படும்.
  • திட்டமான புறத்தோலும் கைற்றினாலான சிலிர் முள்ளும் காணப்படும்.
  • உடற்குழிப் பாய்பொருளினால் ஏற்படுத்தப்படும் நீர் நிலையியல் வன்கூடு.
  • உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது.
  • பக்க இதயங்களைக் கொண்ட மூடிய குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
  • சுவாச அங்கம் – சிலவற்றில் வெளிப்பூக்கள்.
  • கழித்தல் தொகுதி – கழிநீரகம்.
  • நரம்பு தொகுதி – ஒரு சோடி மூளைய திரட்டு, இரட்டை திண்ம, மைய வயிற்றுப்புற நரம்பு நாண்
  • புலன் கட்டமைப்புக்கள் – எளிய கண்கள், பரிச கொம்புகள், சிலவற்றில் சிம்பிகள்
  • இலிங்கமில் இனப்பெருக்கம் – அரும்புதல், புத்துயிர்ப்பு
  • ஓரிலிங்கம் அல்லது ஈரிலிங்க விலங்குகள்
  • அக அல்லது புறக்கருக்கட்டல் காணப்படும்.
  • பாலியலுறுப்புக்கள், கான்கள் காணப்படும்.
  • சக்கரந்தாங்கி குடம்பி நிலை காணப்படும்.

 

Class Polychaeta
  • தெளிவான தலை உண்டு.
  • கண்கள், பரிசக்கொம்புகளை கொண்டது.
  • பராபாத முளைகள் உண்டு.
  • கூடிய எண்ணிக்கையில் சிலிர் முள் காணப்படும்
  • கட்டுச்சேணம் இல்லை.
  • Nereis Image Tiphuge.101.509758

 

Class Oligochaeta
  • தெளிவான தலை இல்லை.
  • பராபாதமுளைகள் இல்லை.
  • குறைந்த அளவு சிலிர்முட்கள் காணப்படும்
  • கட்டுச்சேணம் உண்டு
  • Earthworm(மண்புழு) Image TipAporrectodea caliginosa 109 010 natural background

 

Class Hirudinea
  • தெளிவான தலை இல்லை
  • முற்பக்க, பிற்பக்க உறிஞ்சிகள் உள்ளன.
  • பராபாதமுளை இல்லை.
  • சிலிர்முள் இல்லை.
  • கட்டுச்சேணம் இல்லை.
  • Leech (லீச் அட்டை) Image TipLeech

 

RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறான ஊட்டல் முறைகளை கொண்டிராத கூட்டமாவது?

Review Topic
QID: 3009
Hide Comments(0)

Leave a Reply

கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3021
Hide Comments(0)

Leave a Reply

வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறான ஊட்டல் முறைகளை கொண்டிராத கூட்டமாவது?

Review Topic
QID: 3009

கீழ்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3021
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank