Please Login to view full dashboard.

Phylum Mammalia

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 08:50am

Phylum Mammalia  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • உடல் தலை, கழுத்து, முண்டம், வால் எனப் பிரிக்கப்படும். பல்வேறு வடிவங்கள்.
  • உரோமமுள்ள சுரப்பிகள் கொண்ட தோல்
  • சோடி ஐவிரல் அவயவங்கள்.
  • பல்வடிவம் கொண்ட வால் எப்பருவத்திலாவது காணப்படும்
  • வயிற்றுப்புற வாய். குழிகளிலமைந்த பற்கள் காணப்படும்.
  • செவிச்சோணை, உட்காது நடுக்காது புறக்காது உண்டு.
  • அசையக்கூடிய இமையைக் கொண்ட கண்கள். சிலவற்றில் சிமிட்டு மென்சவ்வு உண்டு. மனிதனில் பதாங்கமடைந்திருக்கும்.
  • மூட்டுமேற்பரப்புக்களில் கசியிழையம் கொண்ட என்பினாலான வன்கூடு காணப்படும்.
  • நான்கு அறைகளிலுள்ள இதயம்.
  • சுவாசப்பையினால் சுவாசம்
  • கழித்தலங்கம் – சிறுநீரகம்
  • பிரதான நைதரசன் கழிவு – யூரியா
  • மாறா உடல் வெப்பநிலையுடைய அங்கிகள்.
  • 12 சோடி மண்டையோட்டு நரம்புகள்
  • குடம்பி நிலை இல்லை.
  • முளையம் தாயினுள் விருத்தியடையும் சூழ் கொண்ட குட்டியீனுபவை அல்லது முட்டையிடுபவை. இளம் நிலைகள் தாயின் முலைச் சுரப்பிகளில் உற்பத்தியாகும் பாலினைக் குடிப்பவை
  • அகக்கருக்கட்டல் காணப்படும்.
  • மனிதன், எலி
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

பின்வருவனவற்றில் எது உபயவாழிகள், முலையூட்டிகள் ஆகிய இரு கூட்டங்களுக்கும் பொதுவானது?

Review Topic
QID: 3134
Hide Comments(0)

Leave a Reply

பிறைமேற்று வகைகளுள் மனிதனிற் மட்டுமே,

Review Topic
QID: 2953
Hide Comments(0)

Leave a Reply

Cetacea வின் கீழ்காணும் இயல்புகளில் நீர்வாழ்க்கைக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாவது?

Review Topic
QID: 3070
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காண்பவற்றில் Primates கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் காணப்படும் இயல்பானது?

Review Topic
QID: 3086
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது உபயவாழிகள், முலையூட்டிகள் ஆகிய இரு கூட்டங்களுக்கும் பொதுவானது?

Review Topic
QID: 3134

பிறைமேற்று வகைகளுள் மனிதனிற் மட்டுமே,

Review Topic
QID: 2953

Cetacea வின் கீழ்காணும் இயல்புகளில் நீர்வாழ்க்கைக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாவது?

Review Topic
QID: 3070

கீழ்க்காண்பவற்றில் Primates கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் காணப்படும் இயல்பானது?

Review Topic
QID: 3086
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank