Please Login to view full dashboard.

ER,கொல்கிச்சிக்கல்

Author : Admin

8  
Topic updated on 02/16/2019 04:42am

அகக்கலவுருச்சிறுவலைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • புரோகரியோற்றிக் கலத்தில் காணப்படாத இயூகரியோற்றா கலத்தில் இலத்திரன் நுணுக்குக்காட்டிக்குத் தென்படும் கலப்புன்னங்கம் ஆகும்.
  • இது கலத்தின் குழியவுரு முழுவதும் பரவிக் காணப்படும் அகமென்சவ்வுத் தொகுதியாகும்.
  • கருவுறையிலிருந்து இது வருவிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.
    அமைவிடம் : தனியலகு மென்சவ்வால் ஆக்கப்பட்ட மிக மெல்லிய மென்சவ்வுத் தொகுதி
  • ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தட்டையான பைகள் / குழாயுருவான பைகளினால் ஆக்கப்பட்டது.
  • இவை பொதுவாக கருவுறையுடனும் முதலுரு மென்சவ்வுடனும் இணைக்கப்பட்டு காணப்படும். எனவே, இவை கலத்தினுள் வலையுரு அமைப்பாகத் தென்படும்.
    இதில் இரு வகையுண்டு.
  1. அழுத்தமற்ற அகக்கலவுருச்சிறுவலை (RER) : தட்டையான பைகளினால் ஆன மேற்பரப்பில்                                                                                                         Ribosome ஐக் கொண்டுள்ளது.
  2. அழுத்தமான அகக்கலவுருச்சிறுவலை (SER) : குழாயுருவான பைகளை கொண்டவை.                                                                                                                       மேற்பரப்பில் Ribosome அற்றவை.
  • தொழில்
  • RER :
  1. Ribosome இனால் தொகுக்கப்பட்ட புரதங்கள், நொதியங்களை கொண்டு செல்லல் புடகங்களினூடாகக் கலத்தினுள் கடத்துதல்.
  2. மென்சவ்விற்குரிய பொஸ்போ இலிப்பிட்டு, கிளைக்கோ இலிப்பிட்டுகளைத் தொகுத்தல்.
  • SER :
  1. இலிப்பிட்டு, Steroid, காபோவைதரேற்றுகளைத் தொகுத்து கொண்டுசெல்லல் புடகங்களினூடாக கலத்தினுள் கடத்துதல்.
  2. தசைக் கலங்களில் கல்சியத்தை சேமித்தல்.
  3. ஈரல் கலங்களில் அற்ககோல், மருந்துகள், நச்சுப்பொருட்களை உடைத்து நச்சு நீக்கல்.
  4. கொல்கிப் புடகங்களை உருவாக்குதல்
  5. கலத்திற்கு ஆதாரம் அளித்தல்.

கொல்கிச்சிக்கல் / கொல்கி உபகரணம்

  • இயூகரியோற்றா கலத்தில் கரு / ER ற்கு அண்மையில் காணப்படும் கலப்புன்னங்கங்கள் ஆகும்.
  • அமைப்பு : தனியலகு / ஒற்றையலகு மென்சவ்வால்                                          ஆக்கப்பட்ட ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தட்டையான நீண்ட பைகள் / புடகங்களால் ஆக்கப்பட்டது. எனவே, உள்ளிடத்தைக் கொண்டது.
  • தட்டையான புடகம் ER இலிருந்து உருவாக்கப்படும் புடகங்களினால் உருவாக்கப்பட்டது.
  • கொல்கியின் தட்டைப்புடகம் இரு மேற்பரப்புகளைக் கொண்டது.
  1. Cis மேற்பரப்பு : குவிவானது
    ER இன் புடகங்கள் இணையும் மேற்பரப்பு
  2. Trans மேற்பரப்பு : குழிவானது
    இம்மேற்பரப்பிலிருந்து புடகங்கள் வெட்டப்படும்.
  • இதுவும் ஒரு மென்சவ்வு தொகுதியாகும்.
  • தொழில்கள்
  1. RER,SER ஆல் உருவாக்கப்பட்ட புரதம், இலிப்பிட்டுகளை காபோவைதரேற்றுடன் இணைத்து கிளைக்கோ புரதம், கிளைகோ இலிப்பிட்டு ஆக்கல்.
  2. கலத்தினுள் பதார்த்தங்களைச் சேகரித்துப் பொதி செய்து கலத்தினுள் விநியோகிக்கல் (புடகத்தின் மூலம்)
  3. இலைசோசோம் உருவாக்கல்.
RATE CONTENT 5, 1
QBANK (8 QUESTIONS)

விலங்குக் கலங்களில் உள்ள கொல்கி உபகரணம் பற்றி எக்கூற்றுப் பொய்யானது?

Review Topic
QID: 3282
Hide Comments(0)

Leave a Reply

கொல்கி உபரணம் மிக உயர்ந்த அளவில் விருத்தியாகியிருக்கக் கூடியது,

Review Topic
QID: 3029
Hide Comments(0)

Leave a Reply

கொல்கி உபகரணம்,

Review Topic
QID: 2326
Hide Comments(0)

Leave a Reply

விலங்குக் கலங்களில் உள்ள கொல்கி உபகரணம் பற்றி எக்கூற்றுப் பொய்யானது?

Review Topic
QID: 3282

கொல்கி உபரணம் மிக உயர்ந்த அளவில் விருத்தியாகியிருக்கக் கூடியது,

Review Topic
QID: 3029

கொல்கி உபகரணம்,

Review Topic
QID: 2326
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank