Please Login to view full dashboard.

பிறப்புரிமையியல் மூலக்கூற்று அடிப்படை

Author : Admin

35  
Topic updated on 02/14/2019 05:45am

பாரம்பரிய பதார்த்தமாகத் தொழிற்பட DNA இல் உள்ள சிறப்பியல்புகள்

  • DNA ஏகவினக் கட்டமைப்பு உடையது.
  •  ஒப்பீட்டளவில் உறுதியான கட்டமைப்பு உடையது.
  • பாரம்பரிய தகவல்களை தனித்துவமான மூலத்தொடரொழுங்காக சேமிக்கும் தன்மை உடையது.
  • DNA தற்பகர்ப்படைந்து சர்வசமனான பிரதிகளை உருவாக்கக் கூடியது.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

DNA இன் தற்பகர்ப்பு    Image Tipdna-rna-structure

  • DNAஇன் தற்பகர்ப்பு இடைவத்தையில் S அவத்தையில் இடம்பெறும்.
  • இது DNA Helicase இனால் ஆரம்பிக்கப்படுகிறது.
  • DNA இரு குறைநிரப்பும் பட்டிகைகளுக்கிடையிலான ஐதரசன் பிணைப்பு DNA helicase இனால் உடைக்கப்படுகிறது.
  • DNA இன் விரிபரப்பு சுருள் குலைவடையும்.
  • சுருள் குலைவடைந்த ஒவ்வொரு பட்டிகைகளும் ஒரு படித்தகடாகத் தொழிற்படுகிறது.
  • ஒவ்வொரு பட்டிகைகளுக்கும் குறை நிரப்புகின்ற முறையில் சுயாதீன டீ ஒக்சி றைபோ நியுக்கிளியோதைட்டுகள் ஒழுங்குபடுதல் அடைகின்றன.
  • சுயாதீன நியுக்கிளியோதைட்டுகளுக்கும், DNA இன் பட்டிகைகளுக்கும் இடையில் ஐதரசன் பிணைப்பு ஏற்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும்.
  • சுயாதீன நியுக்கிளியோதைட்டின் பொஸ்பேற்றுக் கூட்டத்திற்கும், அடுத்த சுயாதீன நியுக்கிளியோதைட்டின் டீ ஒக்சி றைபோஸ் வெல்லத்தின் 3ம் காபனிற்கும் இடையில் ஒடுக்கல் தாக்கம் நிகழ்ந்து இரு எசுத்தர் பிணைப்பு ஏற்படுத்தப்படும்.
  • DNA துண்டுகள் DNA Ligase இனால் இணைக்கப்படும்.
  • உருவாகிய இரு DNA மூலக்கூறுகளும் சுருளடைந்து இரட்டை விரிபரப்பு சுருளாகும்.
  • உருவாகிய மூலக்கூறுகளில் ஒன்று தொகுக்கப்பட்ட புதிய பட்டிகையாகவும், மற்றையது பழைய பட்டிகையாகவும் காணப்படும்.
  • இது குறை மாறாப் பகர்ப்பு முறை எனப்படும்.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பாரம்பரிய கோடோன்  Image Tip319e71fef87236a01bb797379e3e15745790ff19

  • DNA மூலக்கூறில் பரம்பரை அலகு ஒன்றில் அடுத்து வரும் நியுக்கிளியோதைட்டுகளின் மூலங்களின் முக்கூட்டில் புரதமொன்றின் பல்பெப்தைட்டின் அமினோ அமிலத்தின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் செய்தி வகை குறிக்கப்பட்டிருக்கும். இது பாரம்பரிய கோடோன் எனப் படும்.

பாரம்பரிய பரிபாடை

  • DNA மூலக்கூறில் பரம்பரை அலகுகளைக் கொண்ட பகுதிகளின் அடுத்துவரும் நியுக்கிளியோதைட்டுகளின் முக்கூட்டுக்களால் 64 வகையான கோடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் வகை குறிக்கப்பட்டிருக்கும் செய்தி பாரம்பரிய பரிபாடை எனப்படும்.

புரதத் தொகுப்பில் RNA இன் பங்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • mRNA – DNA இல் காணப்படும் பரிபாடைச் செய்தியை பிரதியெடுத்து குழியவுருவில் காணப்படுகின்ற Ribosome களுக்குக் கொண்டுவருதல்.
  • tRNA – tRNA தனித்துவமான முறையில் அமினோ அமிலங்களை Ribosome களுக்குக் காவிச் செல்கிறது.
  • rRNA – mRNA இல் உள்ள பாரம்பரிய பரிபாடை செய்தியை tRNA உடன் சேர்ந்து பல்பெப்தைட்டாக / புரதமாக மாற்றுவதில் ஈடுபடுகின்றது.

புரதத் தொகுப்பு

  • புரதத் தொகுப்பின் போது, DNAஇன் பரம்பரை அலகு ஒன்றின் பாரம்பரிய பரிபாடை செய்தியானது, பல்பெப்தைட்டு மூலக்கூறாக மாற்றப்படுகிறது.
  • இது பிரதியெடுத்தல், மொழி பெயர்த்தல் எனும் இரு படிகளினூடாக நிகழ்கிறது.

பிரதியெடுத்தல்

  • கருவினுள் இடம்பெறுகின்றதும், DNA இன் பாரம்பரிய பரிபாடைச் செய்தியை mRNA இன் மூலத் தொடரிக்கு மாற்றீடு செய்கின்றதுமான செய்முறை பிரதியெடுத்தல் எனப்படும்.

மொழிபெயர்த்தல்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • குழியவுருவில் இடம்பெறுகின்றதும், mRNA இன் தனித்துவமான மூலத்தொடரொழுங்கில் காணப்படுகின்ற பரிபாடை செய்தியினை tRNA  மற்றும் Ribosome என்பவற்றால் அமினோ அமிலங்களின் தனித்துவமான தொடர் ஒழுங்கைக் கொண்ட பல்பெப்தைட்டாக மாற்றுகின்ற செய்முறை மொழிபெயர்த்தல் எனப்படும்.
  • இது புரதத் தொகுப்பின் தொடக்கம், பல்பெப்தைட் பட்டிகையின் நீட்சி, தொகுப்பின் முடிவு ஆகிய மூன்று படிநிலைகளுக்கூடாக நிகழ்கிறது.

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (35 QUESTIONS)

தலைமுறையுரிமையின் நிறமூர்த்தக் கொள்கை குறிப்பிடுவது?

Review Topic
QID: 6372
Hide Comments(0)

Leave a Reply

தற்போது தாவரங்களில் பிறப்புரிமை பொறிமுறையியலின் பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6431

Hide Comments(0)

Leave a Reply

தக்காளியில், உயரமான தாவரம் (D) குறளான தாவரத்திற்கு (d) ஆட்சியுடையது. வட்டமான பழம் (L) சோணை கொண்ட பழத்துக்கு (I) ஆட்சியுடையது. வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரம் ஒன்று, இரட்டைப் பின்னிடைவான ஓரினநுகமுடைய தாவரமொன்றுடன் பின்முகக் கலப்புச் செய்யப்பட்டபோது தோன்றல்கள் பின்வருமாறு கிடைக்கப்பெற்றன.

வட்டமான பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 46

சோணை கொண்ட பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 46

சோணை கொண்ட பழங்களைக் கொண்ட உயரமான தாவரங்கள் – 04

வட்டமான பழங்களைக் கொண்ட குறளான தாவரங்கள் – 04

மேற்படி அவதானிப்புகள் தொடர்பாகப் பின்வருவனவற் றுள் எம் முடிவு தவறானதாகும்?

Review Topic
QID: 4723
Hide Comments(0)

Leave a Reply

A என்னும் ஒரு ஜீன் மனிதனின்  X நிற  மூர்த்தத்தில் காணப்படுகின்றது. அடுத்த சந்ததியில் அது காணப்படுவது,

Review Topic
QID: 4770
Hide Comments(0)

Leave a Reply

பலமடியான ஒரு இனத்தின் இருமடி நிறமூர்த்த எண்ணிக்கை 10 ஆயின் அதன் மும்மடி எண் ஆனது?

Review Topic
QID: 4798
Hide Comments(0)

Leave a Reply

தனியாகக் காணப்படும் நிலையில் தோற்றவமைப்பில் வெளிப்படாத ஒரு ஜீனைக் குறிக்கும் பதமாவது,

Review Topic
QID: 4799
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் நிலைமைகளில் எது இலிங்க நிறமூர்த்தங்களுடன்  தொடர்பற்றதாகும்?

Review Topic
QID: 4816
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் பிறப்புரிமையமைப்பு விகிதங்களில் எது இரு கலப்புப் பிறப்பின் சோதனை இனங்கலத்தலின் விளைவுகளைக் குறிக்கும்?

Review Topic
QID: 4817
Hide Comments(0)

Leave a Reply

பிறப்புரிமை முறையில் நிர்ணயிக்கப்படும் கீழ்க்காணும் நிலைமைகளுள் இலிங்கமிணைந்தது எது?

Review Topic
QID: 4818
Hide Comments(0)

Leave a Reply

 கீழ்க் காணும் கருத்துகளில் எது பாரம்பரியத்திற்கு அதி அடிப்படையானது?

Review Topic
QID: 4822
Hide Comments(0)

Leave a Reply

பூச்சித் தாக்கங்களை எதிர்க்கின்ற பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைப்பு செய்யப்பட்ட சோளப் பேதங்களை விருத்தி செய்வதற்குப் பின்வரும்
நுண்ணங்கிகளுள் எதன் பரம்பரையலகுகள் பயன்படுத்தப்பட்டன?

Review Topic
QID: 6436
Hide Comments(0)

Leave a Reply

தலைமுறையுரிமை பற்றிய தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க

Review Topic
QID: 6360
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 6361
Hide Comments(0)

Leave a Reply

ஒரு பற்றீரியத்தில் அந்நிய பரம்பரையலகு ஒன்றைக் குளோனிடல் (Cloning) தொடர்பான செயன்முறையில் அத்தியாவசிய படிமுறையாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6413
Hide Comments(0)

Leave a Reply

குறித்த ஒரு ஆபிரிக்கக் குலத்தில் அரிவாளுருக்குருதிச் சோகை நோய்க்குரிய பின்னிடைவான ஜீன் சனத்தொகையின் 4%  இல் காணப்படும். பலவின நுகமுள்ள பிறப்புரிமையின் அதிர்வெண்ணாவது.

Review Topic
QID: 4718
Hide Comments(0)

Leave a Reply

6 நிறமூர்த்தங்களைக் கொண்ட வித்தித் தாய்க்கலங்கள் ஒடுக்கற்பிரிவு நடைபெறும் பொழுது எத்தனை பிறப்புரிமையியல் வேறுபாடுடைய வித்திகள் தோன்றும்.

(குறுக்குப் பரிமாற்றம் நடைபெறவில்லை எனக் கொள்ளவும்)

Review Topic
QID: 4296

Hide Comments(0)

Leave a Reply

ஆட்சியுடைய பிறப்புரிமையமைப்பைக் கொண்ட ஒரு தாவரம் அதே இயல்பிற்கு பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரத்துடன் கலப்பினம் செய்யப்பட்டது. இந்த கலப்பினத்தின் போது பிறந்தன, ஆட்சியுடைய தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் பின்னடைவான தோற்றவமைப்பைக் கொண்ட தாவரங்களையும் சமமான விகிதத்தில்
கொண்டிருந்தன. இக்கலப்பினத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 4362
Hide Comments(0)

Leave a Reply

விலங்குகளில் ஒருசோடி இலிங்க நிறமூர்த்தங்கள் காணப்படுவது?

Review Topic
QID: 4291

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank