Please Login to view full dashboard.

மண் வாழ் நுண்ணுயிர்கள்

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 04:17am

மண்ணில் நுண்ணங்கிகள் காணப்படுவதற்கான காரணங்கள்  Please Login to view the Question

  • மண் நுண்துளைகள் நுண்ணங்கிகளுக்கு ஏற்ற வாழிடங்களாக உள்ளன.
  • மண்ணில் அதிகளவு இறந்த சேதனப் பதார்த்தங்கள் காணப்படல்.
  • நுண்ணங்கிகளின் அனுசேபத்திற்குத் தேவையான நீர் மண்ணில் இருத்தல்.
  • மண் வளியில் நுண்ணங்கிகளின் அனுசேபத்திற்குத் தேவையான O2, N2, CO2 போன்ற வாயுக்கள் காணப்படல்.

மண் நுண்ணங்கிகளின் பரவுகை தங்கியிருக்கும் காரணிகள்

  • மண்ணிலுள்ள சேதனப் பதார்த்தங்களின் அளவு
  • மண்ணிலுள்ள நீரினளவு
  • மண் காற்றூட்டலின் அளவு
  • மண்ணின் pH
  • மண் வெப்பநிலை

தாவர வளர்ச்சியில் மண் நுண்ணங்கிகளின் பணிகள்

பிரிகையாளர்களாகத் தொழிற்படல்

  • மண்ணிலுள்ள சேதனப் பதார்த்தங்களை கலப்புற நொதியங்களினால் பகுப்படையச் செய்து, அசேதனப் பதார்த்தங்களாக மாற்றுவதன் மூலம் கனிப்பொருள் ஆக்கத்தில் ஈடுபடுகின்றன.

நைதரசன் பதித்தலில் ஈடுபடல்

  • நுண்ணங்கிகளால் பதிக்கப்பட்ட நைதரசன் சேர்வைகள் மண்ணிற்கு வழங்கப்படுவதால் மண் வளம் அதிகரிக்கிறது.
  • இது சுயாதீன பதித்தலாக நிகழலாம்.
    உ – ம் – Nostoc , Azotobacter
  • ஒன்றிய வாழ்வுக்குரிய பதித்தலாகவும் அமையலாம்.
    உ – ம் – Rhizobium அவரை வேர் சிறு கணு

மண் திரள்களை அமைத்தல்

  •  நுண்ணங்கிகளின் பிரிகையாக்கத்தின் போது உருவாக்கப்படும் பல்சக்கரைட்டுப் பிசின்கள், பங்கசுகளின் இழைகள், Actinomycetesஇன் இழைகள் என்பவற்றால் மண் துணிக்கைகள் ஒட்டப்பட்டு தாவர வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மண்ணின் இழை அமைப்பு மாற்றப்படுகிறது.

வேர்வலைய Bacteriaகளின் தொழிற்பாடு

  • இவற்றினால் தாவர வளர்ச்சிப் பதார்த்தங்களான கிபரலின், இன்டோல் அசற்றிக்அமிலம் போன்றனவும், நுண்ணுயிர் கொல்லிகளும் சுரக்கப்படுகின்றன.

மண்ணில் உள்ள நைதரசன் சேர்வைகள் நுண்ணங்கிகளால் அடையும் மாற்றங்கள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • புரதங்கள் அமினோ அமிலங்களாக அழுகல் வளரிக்குரிய Bacteria களினாலும் Fungus களினாலும் மாற்றப்படும்.
  • அமினோ அமிலங்கள் → அமோனியா / NH4+
    இது Bacteriaகள் அல்லது Fungusகளால் நிகழ்த்தப்படும்.
  • நைத்திரேற்றாக்கம்
    NH4+ → NO2   Nitrosomonas இனால் நிகழ்த்தப்படும்.
    NO2 → NO3    Nitrobacter இனால் நிகழ்த்தப்படும்.
  • நைதரசன் நீக்கல்
    NO3 → N2
    Pseudomonas,Thiobacillus denitrificans களால் நிகழ்த்தப்படும்.
  • நைதரசன் பதித்தல்
    N2 →  NH4+
    Azotobacter, Nostoc, Anabaena என்பவற்றால் நிகழ்த்தப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

மேற்குறித்த வரிபடத்தில் காட்டப்பட்டுள்ள A,B,C,D என்னும் செயன்முறைகள் முறையே,

Review Topic
QID: 10321
Hide Comments(0)

Leave a Reply

செயன்முறை a  யிற்குப் பொறுப்பானவை பின்வரும்  அங்கிகளில் எவை?

Review Topic
QID: 10327
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டல நைதரசனை NH+ ஆக மாற்றத்தக்க பற்றீரியா பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10400
Hide Comments(0)

Leave a Reply

ஒரு கிராம் வளமுள்ள விவசாய மண்ணில் பின்வரும் நுண்ணங்கிகளின் கூட்டங்களில் அதி உயர்ந்த எண்ணிக்கையில் இருப்பது எது?

Review Topic
QID: 10433
Hide Comments(0)

Leave a Reply

மேற்குறித்த வரிபடத்தில் காட்டப்பட்டுள்ள A,B,C,D என்னும் செயன்முறைகள் முறையே,

Review Topic
QID: 10321

செயன்முறை a  யிற்குப் பொறுப்பானவை பின்வரும்  அங்கிகளில் எவை?

Review Topic
QID: 10327

வளிமண்டல நைதரசனை NH+ ஆக மாற்றத்தக்க பற்றீரியா பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10400

ஒரு கிராம் வளமுள்ள விவசாய மண்ணில் பின்வரும் நுண்ணங்கிகளின் கூட்டங்களில் அதி உயர்ந்த எண்ணிக்கையில் இருப்பது எது?

Review Topic
QID: 10433
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank