Please Login to view full dashboard.

பல்வேறு ஒழுங்கமைப்பு மட்டங்கள்

Author : Admin

24  
Topic updated on 02/16/2019 06:37am
  • தனியன் : Please Login to view the Question

    • தரப்பட்ட இனம் ஒன்றினுடைய ஒரு அங்கத்தவராகும்.
    • தனியனானது தனது பெரும்பாலான தேவைகளுக்காக
      சூழலுடன் இடைத்தாக்கமுறுகின்றது.
  • குடித்தொகை : Please Login to view the QuestionPlease Login to view the Question

    • குறிப்பிட்ட காலப் பகுதியில் குறித்த பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் புரிந்து வாழ்கின்ற ஒரே இனத்தைச் சேர்ந்த தனியன்களின் கூட்டம்.
    • உதாரணம் : யால தேசிய பூங்காவில் 2009 இல் யானைகளின்
      குடித்தொகை
    • குடித்தொகையானது வளர்ச்சி வீதம், அடர்த்தி, இனங்களுக்கு
      இடையேயான போட்டி போன்ற பண்புகளை உடையது.
  • சாகியம் : Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

    • குறித்த பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இடைத்தாக்கம் புரிந்து வாழ்கின்ற வெவ்வேறு இனங்களின் குடித்தொகைகள்.
    • உதாரணம் : யால தேசிய பூங்காவிலுள்ள விலங்குச்சாகியம்.
    • குடித்தொகைகளுக்கிடையிலான இடைத்தாக்கங்களாக இரைகௌவி, தாவர உண்ணி, ஒன்றிய வாழ்வுக்குரிய தொடர்புகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
  • சூழற்றொகுதி : Please Login to view the Question

    • சாகியத்திலுள்ள சகல உயிர் வாழும் அங்கிகளும் அவற்றுடன் இடைத்தாக்கம் புரிகின்ற உயிரற்ற சுற்றாடலும் கொண்ட தொழிற்பாட்டுக்குரிய அல்லது இயக்கத்திற்குரிய அலகு.
    • உதாரணம் : காடு
  • உயிர்க்கோளம்:

    • புவியிலுள்ள சகல சூழற்றொகுதிகளையும் உள்ளடக்கிய மிகப் பெரிய தொழிற்பாட்டுக்குரிய அலகு. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

புவி

புவியின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தில் 3 படைகளை அவதானிக்கலாம்.(வெளியிலிருந்து உள்நோக்கி)

  1. புவியோடு
  2. மென்மூடி
  3. அகணி
  • புவியோடு – வெவ்வேறு வகையான பாறைகளால் ஆக்கப்பட்ட மிகவும் வெளிப்புறமான படை ஆகும்.
  • மென்மூடி – புவியோடு, அகணிக்கு இடைப்பட்ட  பகுதியாகும்.
  • அகணி – ஆகவும் உட்புற பகுதியாகும். தீப்பாறை குழம்பால் ஆக்கப்பட்டது.

பல்வேறு உயிர்க்கோளங்கள்

கற்கோளம்

  • இது ஏறத்தாள 100km வரையிலான ஆழம் கொண்டது.
  • மென்மூடியின் மேற்புறத்தையும் புவியோட்டையும் அடக்கியது.

நீர்க்கோளம்

  • சமுத்திரங்களும் நன்னீர் நிலைகளும் இதனை அமைக்கின்றன.
  • புவிமேற்பரப்பின் 70% நீரினால் மூடப்பட்டுக் காணப்படுகின்றது.
  • புவியில் காணப்படும் நீரில் 3% வரையானதே நன்னீராகும்.

வளிக் கோளம்

  • வளிக் கோளம் நான்கு படைகளாக வெப்பநிலையின் அடிப்படையில் பிரிக்கப்படக்கூடியது. கீழிருந்து மேலாக அவையாவன:
    • மாறன் மண்டலம்
    • படை மண்டலம்
    • இடை மண்டலம்
    • வெப்பமண்டலம்.
  • நீராவியும் நுண்ணிய துகள்களும் மாறன் மண்டலத்திலேயே காணப்படுகின்றன. இவை காலநிலையில் முக்கிய பங்கு வகிப்பவை.
  • O3  படையானது படை மண்டலத்துள் காணப்படும். சூரியனிலிருந்து  வரும்  UV கதிர்ப்புக்களை  O3  படை அகத்துறிஞ்சுகின்றது.
RATE CONTENT 0, 0
QBANK (24 QUESTIONS)

காட்டிலே ஓரலகுப் பரப்பளவிற்கு அதிக எண்ணிக்கையில் அமைந்த அங்கிகள்,

Review Topic
QID: 8364

Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறித்த வாழிடத்தில் காணப்படும் தாவரங்கள் ஒரு  இனத்தைச் சார்ந்தவையென நிர்ணயிப்பதற்கு மிகப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரமாணம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8508
Hide Comments(0)

Leave a Reply

கையா (Gaia) எண்ணக்கரு பற்றி மிகச் சிறப்பாக விளங்குவது பின்வரும் கூற்றுகளில் எது?

Review Topic
QID: 8569
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குறித்த வாழிடத்தில் வாழும் தாவரங்கள் அல்லது விலங்குகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தனவாவென நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான பிரமாணம்
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8606
Hide Comments(0)

Leave a Reply

சாகியத்துக்கு ஓர் உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8610
Hide Comments(0)

Leave a Reply

புவியில் உள்ள நன்னீரில் பெரும்பகுதியானது துருவங்களுடன் தொடர்புபட்ட பனிக்கட்டிப் படைகளில் அகப்பட்டு இருக்கின்றமையால் மனிதனின் பயன்பாட்டுக்கு அதனைப் பெற இயலாது. புவியில் உள்ள நீரின் மொத்த அளவின் சதவீதமாக நன்னீரின்
இந்த அளவானது அண்ணளவாக

Review Topic
QID: 8655
Hide Comments(0)

Leave a Reply

புவியின் மேற்பரப்பிலிருந்து மேல்நோக்கும்போது வளி மண்டலத்தின் படைகளின் சரியான ஒழுங்குமுறை பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 8656
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எதனை /எவற்றை ஒரு குடித்தொகையாகக் கருதமுடியாது?

Review Topic
QID: 8676
Hide Comments(0)

Leave a Reply

பூச்சி இனம் A இன் குடம்பிகள் தாவர இனம் B யின் இலைகளை மாத்திரமே உண்ணும். A இனத்தின்  குடம்பிகளின் உடலில் மாத்திரமே பூச்சி இனம் C முட்டைகளை இடும். C இனத்தின் குடம்பிகள் A இனத்தின் குடம்பிகளின் உள்ளிழையங்களை உண்டுஇறுதியில் அவற்றைக் கொல்லும். பறவை இனம் D ஆனது இனங்கள் A யையும் C யையும் உண்ணும்.மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 8771
Hide Comments(0)

Leave a Reply

வினா இல. 363 வளிமண்டலத்தின் பின்வரும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது

(a) மாறன் மண்டலம்

(b) படை மண்டலம்

(c) இடை மண்டலம்

அமில மழையின் நிகழ்வில் பங்குகொள்ளும் வளிமண்டலத்தின் பகுதி / பகுதிகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 8801

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank