Please Login to view full dashboard.

சூழற்தொகுதிகளின் கட்டமைப்பு, தொழிற்பாடு

Author : Admin

122  
Topic updated on 02/14/2019 07:17am

சகல சூழற்றொகுதிகளும் இரண்டு பிரதான கூறுகளைக் கொண்டவை. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
• உயிருள்ள கூறுகள்.
• உயிரற்ற கூறுகள்.

உயிரற்ற கூறுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பிரதான கூறுகள்; வளி, நிலம், நீர் என்பவற்றில் பல முக்கிய பௌதிக இரசாயனப் பண்புகள் உயிருள்ள தொகுதிகளில் செல்வாக்கு செலுத்துபவை.
  • உதாரணம் : ஒளி, வெப்பநிலை, மழை வீழ்ச்சி, உவர்த்தன்மை, pH

உயிருள்ள கூறுகள் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு சூழற்றொகுதியின் பிரதான உயிருள்ள கூறுகளாவன;
    • முதலான உற்பத்தியாக்கிகள்
    • நுகரிகள் (முதலான, துணையான)
    • அழுகல் உண்ணிகளையும் உள்ளடக்கிய பிரிகையாக்கிகள்
  • ஊட்டல் தொடர்புகள் சக்திக் கடத்துகைத் தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் ஒரு சூழற்றொகுதியின் உயிருள்ள கூறுகள் இடைஇணைப்புக்களைக் கொண்டுள்ளன.

சூழலியல்  திதி  எனும்  எண்ணக்கரு  Please Login to view the QuestionPlease Login to view the Question

சூழலிலுள்ள அங்கியொன்று அதன் சுற்றாடலில் அல்லது சூழற்றொகுதியில் வகிக்கும் பங்கு ஆகும்.

சூழற்றொகுதி ஒன்றினூடான சக்திப் பாய்ச்சல்
  • சூரியன் முதலான சக்தி மூலமாகும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • ஒளித்தற்போசணிகள், சூழற்றொகுதி ஒன்றிலுள்ள அனைத்து அங்கிகளுக்கும் வழங்குவதற்கான உணவு மூலத்தை அல்லது கிடைக்கக்கூடிய இரசாயன சக்தியை உருவாக்குகின்றன.
  • முதலான உற்பத்தி : முதலான உற்பத்தியாக்கியால் குறிப்பிட்ட நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட ஒளிச் சக்தியின் அளவு.
  • முதலான உற்பத்தித்திறன் : இது உற்பத்திவீதமாகும். முதலான உற்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட ஒளிச்சக்தியின் அளவு.
  • மொத்த முதலான உற்பத்தித்திறன் (GPP) : முதலான உற்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் இரசாயன சக்தியாக மாற்றப்பட்ட மொத்த ஒளிச்சக்தியின் அளவு. (இது சுவாசசக்தியையும் உள்ளடக்குகிறது)
    இது  KJm-2 yr -1 என்பதால் அல்லது  g m-2 yr -1 என்பதால் தரப்படும்.
  • தேறிய முதலான உற்பத்தித்திறன் (NPP) : முதலான உற்பத்தியாக்கியால் அலகுப் பரப்பொன்றில் ஓரலகு நேரத்தில் உருவாக்கப்பட்ட உயிர்த் திணிவின் அளவு. (இதில் சுவாசசக்தி (R) சேர்க்கப்படுவதில்லை)
    இது  KJm-2 yr -1  அல்லது g m-2 yr -1  என்பதால் தரப்படும்.
  • GPP = NPP + R ,   சூழற்றொகுதியொன்றில் காணப்படும் பல்வேறு அங்கிகளின் தொடர்ச்சியினூடாக சக்தியானது ஒரு திசைக்குரிய முறையில் கொண்டு செல்லப்படுகிறது. (ஒரு திசைக்குரிய பாதை)
உணவுச் சங்கிலியும் உணவு வலையும்
  • உணவுச் சங்கிலி : சாகியத்தில் அல்லது சூழற்றொகுதியில் ஊட்டல்
    தொடர்புகளினூடாக சக்தி கடத்தப்படும் தொடர். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • போசணை மட்டம் : சாகியத்தில் அல்லது சூழற்றொகுதியில் உணவுச்
    சங்கிலியினூடாக சக்தி கடத்தப்படும் மட்டம். Please Login to view the Question
  • உணவு வலை : சூழற்றொகுதி அல்லது சாகியமொன்றில் காணப்படுகின்ற வெவ்வேறு போசணை மட்டங்களுக்கு இடையிலான இடை இணைப்புக்களைக் கொண்ட உணவுச் சங்கிலி. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • ஒவ்வொரு போசணை மட்டத்தில் இருந்தும் அடுத்த போசணை மட்டத்திற்கு செல்லும் பொழுது சக்தி இழக்கப்படுவதால், ஒரு உணவுச் சங்கிலி  4  அல்லது  5  க்கு  மேற்பட்ட  இணைப்புக்களைக் கொண்டிக்கமாட்டாது.
  • பொதுவாக  கீழுள்ள  போசணை மட்டத்தில்  இருந்து  அடுத்த போசணை மட்டத்தை  நோக்கி  கடத்தப்படும்  சக்தியின்  வீதம் 10%  மட்டுமே ஆகும். எனவே  90%  வீதமும்  இழக்கப்படும்.
சூழலியற் கூம்பகங்கள்
  • சூழற்றொகுதி ஒன்றின் ஊட்டல் தொடர்புகளை காட்டும் படமாக்கப்பட்ட / வரையப்பட்ட வரைபுகள் சூழலியற் கூம்பகங்கள் எனப்படும். Please Login to view the QuestionPlease Login to view the Question
  • பொதுவாக கூம்பகத்தின் அடி, முதலான உற்பத்தியாக்கிகளினாலும் உயர் போசணை மட்டங்கள், வித்தியாசமான நுகரிகளாலும் குறிக்கப்படும்.
  • இது பிரதானமாக மூன்று வகைப்படும்.
    • சக்திக் கூம்பகம்
    • உயிர்த்திணிவுக் கூம்பகம்
    • எண் கூம்பகம்
  • சக்திக் கூம்பகம் 
    • சூழற்தொகுதியொன்றில் ஒவ்வொரு போசணை மட்டத்திலும் உள்ள மொத்த சக்தியினளவை குறித்து வரையப்படும் சூழலியற் கூம்பகம் “சக்திக் கூம்பகம்” எனப்படும்.
    • சக்திக் கூம்பகம் எப்போதும் நேர் கூம்பகமாக காணப்படும். இது ஒரு போதும் தலைகீழானதாக காணப்படாது.
    • அடியிலுள்ள போசணை மட்டத்திலிருந்து மேல் நோக்கி செல்லும் போது ஒவ்வொரு போசணை மட்டத்திலிருந்தும் 90% சக்தி இழக்கப்படுகின்றது. 10% சக்தியே அடுத்த போசணை மட்டத்திற்கு கடத்தப்படுகின்றது. உச்ச போசணை மட்டத்திலுள்ள அங்கிகளுக்கு சக்தி பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் உச்ச போசணை மட்ட அங்கிகள் பெருக முடியாது.
    • ஏனைய சூழலியற் கூம்பகங்களிலும் பார்க்க சக்திக் கூம்பகம் மிகவும் சிறப்பானது. சூழலியல் ஆராய்ச்சியில் சரியான முடிவுகளை பெறக் கூடியதாக இது அமையும்.
  • உயிர்த்திணிவுக் கூம்பகம்
    • ஒவ்வொரு போசணை மட்டத்திலுமுள்ள மொத்த உலர் நிறையின் அளவை குறித்து வரையப்படும் சூழலியற் கூம்பகம் “உயிர்த் திணவுக் கூம்பகம்” எனப்படும்.
    • வழமையாக இது நேர்க்கூம்பகமாக அமையும். எனினும் சில சந்தர்ப்பங்களில் தலைகீழானதாக அமையலாம்.
  • எண் கூம்பகம்
    • ஒவ்வொரு போசணை மட்டத்திலுள்ள மொத்த அங்கிகளின் எண்ணிக்கையின் அளவை குறித்து வரையப்படும் சூழலியற் கூம்பகம் “ எண் கூம்பகம்” எனப்படும்.
    • வழமையாக நேரானது. ஆனால் சில சமயங்களில் ஒழுங்கற்றதாக அமையலாம்.
  • எண் கூம்பகங்களும் திணிவுக் கூம்பகங்களும் சில வேளைகளில் தலைகீழானவையாகக் காணப்படலாம். ஆனால் சக்திக் கூம்பகங்கள் ஒருபோதும் தலைகீழானதாகக் காணப்படாது.
சூழலியல் வட்டங்கள்
  • நீர் வட்டம்
  • காபன் வட்டம்
  • பொஸ்பரஸ் வட்டம்
  • நைதரசன் வட்டம்

நீர் வட்டம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வளிமண்டலத்தினதும் நீர் மண்டலத்தினதும் பூமியின் மேற்பரப்பினதும்,  சிறப்பு அமைப்பு புவி நிலைபேறடைவதற்கான சூழற் சமநிலைக்கு அவசியம். இச்சமநிலை பாதிக்கப்பட்டால் பின்வரும் பிரச்சினைகள் உருவாகும்.
    • மனிதனின் உடல் நலத்தைப் பாதிக்கும் விளைவுகள்.
    • தாவரங்கள் பாதிக்கப்படல். அதனால் வளர்ச்சி தடைப்படல்.
    • சுண்ணாம்பு கட்டடங்கள் , உலோகக் கட்டமைப்புகள் பழுதடைதல்.
    • உவர்திறன் / காரத்திறன் அதிகரித்தல்.
    • பாறைகள் சிதைவடைதல்.
    • காலநிலை மாற்றங்கள் (வறட்சி / வெள்ளப்பெருக்கு உண்டாதல்)

காபன் வட்டம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • காபனானது சூழற்தொகுதியை சென்றடைவதற்கு ஒரேயொரு வழி ஒளித்தொகுப்பாகும்.
  • விலங்குகள் அவற்றின் உணவின் மூலமே காபனை உள்ளெடுக்கும்.
  • பிரிகையாக்கிகள் இறந்த உயிரினங்களை (உக்கல்களை) சமிபாடடையச் செய்வதன் மூலம் பெறுகின்றன.
  • எல்லா உயிரினங்களும் காபனை வளிக்கு காபனீரொட்சைட்டு வடிவத்தில் சுவாசத்தின் மூலம் கொடுக்கின்றன.
  • பிரிகையாக்கிகள் இல்லாத இடங்களில் தாவரங்களோ அல்லது விலங்குகளோ இறக்கும் போது (உ-ம் ஆழமான சமுத்திரம்) அவற்றில் காணப்படும் காபன் மில்லியன் ஆண்டுகளுக்கு பின் உயிர்சுவட்டு எரிபொருளாக மாறுகின்றது.
  • உயிர்சுவட்டு எரிபொருட்கள் எரிக்கப்படும்பொழுது அவற்றிலிருந்து காபன் வெளிவிடப்படுகின்றது.
  • நுண்ணுயிர்கள் இவ்வட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அவை விரைவாக இறந்தழிந்த பதார்த்தங்களிலிருந்து காபன் வளிமண்டலத்தை அடைவதற்கு வழிவகுக்கின்றன.

நைதரசன் வட்டம்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வளிமண்டல நைதரசன் பக்றீரியாக்களால் பதிக்கப்படுகின்றது.சில பக்றீரியாக்கள் சுயாதீனமாக மண்ணினுள் வசிக்கின்றன. (உதாரணம் : அசற்றோபக்ரர்) றைசோபியம் (Rhizobium) அவரைக் குடும்பத் தாவரங்களின்(leguminous plants) வேர்க்கணுக்களில் காணப்படுகின்றன.
  • வளிமண்டல நைதரசன் முதலில் அமோனியாவாக மாற்றப்படும்.
  • பின் முறையே நைத்திரைற்று நைத்திரேற்றாக மாற்றப்படுகின்றன. தாவரங்களால் NO3¯ அகத்துறிஞ்சப்பட்டு , புரதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
  • தாவரப் புரதத்திலுள்ள நைதரசன் விலங்குகளுக்கு உணவுச் சங்கிலியினூடாக கடத்தப்படுகின்றது.
  • உயிரினங்கள் இறக்கும் பொழுது நைதரசன் மண்ணுக்குள் விடப்படும். நுண்ணுயிர்களின் தொழிற்பாட்டால் , அமோனியம் சேர்வைகளாக மீள விடப்படுகின்றது. விலங்குகளில் மேலதிக அமைனோ அமிலம் ஈரலில் அமீனகற்றப்பட்டு யூரியா, யூரிக்கமிலம் போன்ற பதார்த்தங்களாக மாற்றப்பட்டு கழிவகற்றலின் போது மண்ணுக்குள் விடப்படுகின்றது.
  • நைதரசனேற்றும் பற்றீரியாக்களால் அமோனியம் சேர்வைகள் நைத்திரேற்றுக்களாக மாற்றப்படுகின்றன. நைத்திரோசோமானஸ் பக்றீரியாக்களால் அமோனியம் சேர்வைகள் முதலில் நைத்திறைற்றுக்களாக மாற்றப்பட்டு பின் நைத்திரோபக்ரரால் நைத்திரேற்றாக மாற்றப்படும்.
  • நைதரசனிறக்கும் பக்றீரியாக்களால் நைத்திரேற்றுக்கள் வளிமண்டல நைதரசனாக மாற்றப்படுகிறது. உதாரணம் :-  சூடோமோனஸ் , தயோபசிலசு.
RATE CONTENT 2, 1
QBANK (122 QUESTIONS)

நைதரசன் சக்கரத்திலே அமோனியாவை நைத்திரைற்றாக மாற்றுவதுடன் தொடர்புபட்ட பற்றீரியம்

Review Topic
QID: 8414
Hide Comments(0)

Leave a Reply

துணைநுகரிகள் அதிக எண்ணிக்கையிலே ஏரி ஒன்றுக்கு சடுதியாக அகங்குடிபெயர்வதன் விளைவாக,

Review Topic
QID: 8415
Hide Comments(0)

Leave a Reply

மண்ணில் அமோனியாவை ஒட்சியேற்றும் பற்றீரியாக்  கூட்டம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8422
Hide Comments(0)

Leave a Reply

211 இலிருந்து 213 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டன. மாதிரி நிலத்துக்குரிய சூழற்றொகுதியில் காணப்படும் வெவ்வேறு போசணை மட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DDT போன்ற உயிர்ப்படியிறக்கம் அடையமுடியாத பூச்சி கொல்லிகளை அதிகூடியளவில் பதுக்கிச் சேகரிக்கும் மட்டமென நம்பப்படுவது மேற்கூறியவற்றில் எது?

Review Topic
QID: 8505
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பின்போது பதிக்கப்படும் சக்தியின் மிகக் குறைந்த அளவைக் கொண்டிருக்கும் மட்டம் மேற்கூறியவற்றுள் எது?

Review Topic
QID: 8506
Hide Comments(0)

Leave a Reply

உணவாகக் கொள்ளக் கூடிய காளானை பிரதிநிதித்துவப்படுத்துவது மேற்கூறிய மட்டங்களுள் எது?

Review Topic
QID: 8507
Hide Comments(0)

Leave a Reply

இயற்கையான சூழற்றொகுதியுடன் ஒப்பிடும் போது   பயிர்ச்செய்கைச் சூழற்றொகுதி

Review Topic
QID: 8517
Hide Comments(0)

Leave a Reply

தலைகீழ் எண் கூம்பகம் எப்போதும்

Review Topic
QID: 8518
Hide Comments(0)

Leave a Reply

காட்டுச் சூழற்றொகுதியின் மூன்றாவது போசணைத்திரிகை மட்டத்திற்குரிய ஒரு சோடி விலங்குகள்

Review Topic
QID: 8520
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது உயிரின மண்டலத்திலே காபன் சக்கரவோட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதில்லை?

Review Topic
QID: 8521
Hide Comments(0)

Leave a Reply

உயிரியல் ரீதியில் நைதரசன் நாட்டப்படுதல்?

Review Topic
QID: 8522

Hide Comments(0)

Leave a Reply

224ஆம் 225ஆம் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்ட  தரவை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு  குறிக்கப்பட்ட வாழிடத்தில் காணப்பட்ட 5   அங்கிகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கி                       மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை

P                              120

Q                              1300

R                              4

S                               350

T                              25

தரவை அடிப்படையாகக் கொண்டு நியாயமானதெனக்   கொள்ளக் கூடிய உணவுச் சங்கிலி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8524
Hide Comments(0)

Leave a Reply

Q இனது பங்களிப்பைக் கொண்ட அங்கிகள் / அங்கிகளின் கூட்டங்கள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8525
Hide Comments(0)

Leave a Reply

சூழற்றிதியின் (ecological niche) வரைவிலக்கணம்  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8526
Hide Comments(0)

Leave a Reply

226ஆம் 227ஆம் வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நைதரசன் வட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.

1 – 4 வரையுள்ள செயன்முறைகள் முறையே?

Review Topic
QID: 8527
Hide Comments(0)

Leave a Reply

செயன்முறை 3 என்பதற்குப் பொறுப்பான அங்கிகளின்   சோடி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8528
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மூடிய சூழற்றொகுதியில் தற்போசணைகளின் தொகையின் அதிகரிப்பு பின்வருவனவற்றுள் எதனை விளைவிக்கும்?

Review Topic
QID: 8530
Hide Comments(0)

Leave a Reply

ஒரு இயற்கையான சூழற்றொகுதியில் பற்றீரியாக்களின் பங்களிப்பை பின்வருவனவற்றுள் எவையாகக்   கருதலாம்?

Review Topic
QID: 8532
Hide Comments(0)

Leave a Reply

பயிர்ச்செய்கை நிலத்தில் பூண்டுகள் சம்பந்தமாக பின் வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 8533
Hide Comments(0)

Leave a Reply

236,237  ஆகிய வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நெல்வயற் சூழற்தொகுதியிலுள்ள போசணை மட்டங்களை ஆதாரமாகக் கொண்டவை.

மேற்காணப்படும் சூழற்றொகுதியில் அதிகூடியளவில் சக்தியை கொண்ட போசணை மட்டம் மேற்காண்பவற்றுள் எது?

Review Topic
QID: 8543
Hide Comments(0)

Leave a Reply

மேற்காணப்படும் சூழற்தொகுதியில் எந்தப் போசணை மட்டத்தில் பீடை கொல்லிகளைப் பயன்படுத்தும்
போது போட்டி குறைந்து கொண்டு போகும்?

Review Topic
QID: 8544
Hide Comments(0)

Leave a Reply

நற்போசணை ஏரியானது

Review Topic
QID: 8550
Hide Comments(0)

Leave a Reply

நீருக்குரிய சூழலில் உள்ள உணவுச் சங்கிலியை அடிப்படையாகக் கொண்ட எண் கூம்பகத்தில்,ஏறுகின்ற
போசணை மட்டங்களில் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு போவதைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8551
Hide Comments(0)

Leave a Reply

நீர் சம்பந்தமான சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8552
Hide Comments(0)

Leave a Reply

245,246 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள சூழற் தொகுதியொன்றின் போசணை மட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.

A- முதலுற்பத்தியாளர்கள்
B – முதல் நுகரிகள்
C – துணை நுகரிகள்
D – புடை நுகரிகள்
E –  பிரிகையாக்கிகள்

மேலே காணப்படும் போசணை மட்டங்களுள் எதனை அயனமண்டல மழைக்காட்டில் வளரும் உணவாகக்
கொள்ளக் கூடிய காளான்  பிரதிநிதித்துவப்படுத்துகின்றது  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8553
Hide Comments(0)

Leave a Reply

மேலே காணப்படும் போசணை மட்டங்களுள் உயிரின படியிறக்கஞ் செய்யப்பட முடியாத பூச்சிக்கொல்லிகளை
மிக உயர்ந்த செறிவில் திரட்டக்கூடியது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8554
Hide Comments(0)

Leave a Reply

ஒரு சூழற் தொகுதியினுள் கனிப் பொருள் மூலகங்களின் மீள்சுழற்சிக்கு நேரடிப் பொறுப்பானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8561
Hide Comments(0)

Leave a Reply

எல்லாச் சூழற்தொகுதிகளிலும்,

Review Topic
QID: 8570
Hide Comments(0)

Leave a Reply

நெல்வயற் சூழற்றொகுதியின் பின்வரும் போசணை மட்டங்களில் எதனில் களைநாசினிகளின் பிரயோகம் இனங்களுக்கு இடையிலுள்ள போட்டியை பெருமளவில்
குறைக்கும்?

Review Topic
QID: 8584
Hide Comments(0)

Leave a Reply

விவசாய மண்ணில் நைதரசனின் அளவைக் குறைக்கும் செயற்பாடு /
செயற்பாடுகள் பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 8589
Hide Comments(0)

Leave a Reply

277 ஆம் 278 ஆம் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள சுருக்கமான உணவு வலையை அடிப்படையாகக் கொண்டவை.
கடற் பறவைகளின் குடித்தொகை குறையும்போது மிகச் சாத்தியமாக நடைபெறக்கூடியது பின்வருவனவற்றுன் எது?

Review Topic
QID: 8592
Hide Comments(0)

Leave a Reply

நண்டுகளுக்கும் சிறு மீன்களுக்குமிடையே உள்ள தொடர்பை மிகச் சிறந்த விதத்தில் விவரிப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8593
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அம்சங்களில் எது சூழற்றொகுதியில் உள்ள பிரிகையாக்கிகள். உற்பத்தியாக்கிகள் ஆகிய இரண்டு கூட்டங்களுக்கும் பொதுவானதாகும்?

Review Topic
QID: 8595
Hide Comments(0)

Leave a Reply

282 ஆம் 283 ஆம் வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள இயற்கைச் சூழற்றொகுதியின் போசணை மட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.

A – முதல் உற்பத்தியாக்கிகள்
B – முதல் நுகரிகள்
C –  துணை நுகரிகள்
D – புடை நுகரிகள்
E –  பிரிகையாக்கிகள்

ஒரு அடி மரத்தில் தாவரவொட்டியாக வளரும் பாசியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போசணை மட்டம்

Review Topic
QID: 8597
Hide Comments(0)

Leave a Reply

ஒரு அடி மரத்தின் அடியில் இடையிடையே வளர்ந்து காணப்படும் காளானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போசணை மட்டம்

Review Topic
QID: 8598
Hide Comments(0)

Leave a Reply

சக்திக் கூம்பகங்கள் தொடர்பாகத் தவறானது பின்வருவன வற்றுள் எது?

Review Topic
QID: 8616

Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் சூழற்றொகுதிகளில் எதில் உயிர்த்திணிவின் (biomass) சூழற் கூம்பகம் பெரும்பாலும் நேர்மாறான கூம்பகம் ஆகும்?

Review Topic
QID: 8640
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் சூழற் கூம்பகங்களில் நேர்மாறானதாக இருக்கக் கூடியது பெரும்பாலும் எது?

Review Topic
QID: 8663
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் பின்வரும் செயற்பாடுகளில் எது காபன் வட்டத்தை மிகக் குறைந்த அளவில் பாதிக்கின்றது?

Review Topic
QID: 8671
Hide Comments(0)

Leave a Reply

உயிரினமண்டலத்தின் முதலான உற்பத்தித்திறன் மிக உயர்வாக இருப்பது?

Review Topic
QID: 8684
Hide Comments(0)

Leave a Reply

உயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8685
Hide Comments(0)

Leave a Reply

நீரியல் வட்டம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் சரியானது எத?

Review Topic
QID: 8735
Hide Comments(0)

Leave a Reply

நைத்திரேற்றாக்கல் பற்றீரியா நைதரசன் வட்டத்தில்   பங்குகொள்வது?

Review Topic
QID: 8736
Hide Comments(0)

Leave a Reply

உணவுச் சங்கிலிகள் ஊடாகப் படிப்படியாக ஒன்று  திரளக் கூடியது பின்வரும் பதார்த்தம் / பதார்த்தங்களுள்

எது /எவை?

Review Topic
QID: 8737
Hide Comments(0)

Leave a Reply

இயற்கையான நைதரசன் வட்டத்தின் கட்டங்களுள்  இரசாயனத்தற்போசணைக்குரிய பற்றீரியாக்களால் மேற்கொள்ளப்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8746
Hide Comments(0)

Leave a Reply

நைதரசன் வட்டத்தில் இரசாயனத்தற்போசணை  பற்றீரியாக்களால் மாத்திரம் மேற்கொள்ளப்படும்  உயிரிரசாயனச் செயன்முறைகள் பின்வருவனவற்றுள்  எது?

Review Topic
QID: 8757
Hide Comments(0)

Leave a Reply

சூழற்தொகுதிகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 8779

.

Hide Comments(0)

Leave a Reply

நைதரசன் வட்டம் தொடர்பாக பின்வரும்  சேர்க்கைகளில் சரியானது எது?

Review Topic
QID: 8805
Hide Comments(0)

Leave a Reply

வினா இல. 366 நிலத்துக்குரிய  சூழற்றொகுதியின் பின்வரும் உணவு வலையில் தங்கியுள்ளது.
மேற்குறித்த உணவுவலை தொடர்பான பின்வரும்  கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 8809

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank