Please Login to view full dashboard.

தோல்

Author : Admin

9  
Topic updated on 02/14/2019 02:46am

 

labeled-skin-diagrams

மனித தோலின் கட்டமைப்பு, தொழில் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question        
மனித உடலின் வெளிப்போர்வையாக காணப்படும் மிகப் பெரிய அங்கம் கோலாகும்.
இது mainly இரு படைகளை கொண்டது.
01. மேற்றோல்
02. உட்தோல்
மேற்றோலையும் உட்தோலையும் வேறுபடுத்தி அடித்தள மென்சவ்வு உள்ளது.

  • மேற்றோல் – புறத்தோற்படை உற்பத்திக்குரியது. தோலின் வெளிப்புறமாக காணப்படும் ஊநசயவin ஏற்றப்பட்ட படை கொண்ட மேலணியாக்கப்பட்ட அமைப்பு இதனுள் குருதிக் கலன்கள் காணப்படுவதில்லை.
    சுயாதீன நரம்பு முடிவிடங்கள் காணப்படுகின்றன. உடலின் வௌ;வேறு பகுதிகளில் இதன் தடிப்பு வேறுபடும்.
    உள்ளங்கை  உள்ளங் கால்களில் அதிக தடித்த பகுதியாக காணலாம். (0.5 – 1.5mm)
    தசையான மனித மேற்றோல் 5 வகையான கலப்படை உள்ளது. அவையாவன. அடித்தன membrane இலிருந்து வெளிநோக்கி
  • மல்பிசியன் படை
  • சிறமுட்படை
  • நிறமணிப்படை
  • தெளிவுப்படை
  • கொம்புருப்படை

மல்பிசியன் படை

  • . ஒரு கலத்தடிப்பு
    .
  • நீள்வட்ட கருக்கொண்டது
  • . அனுசேப வீதம் கூடியது
  • . கனவடிவமானது
  • . இழையுருப்பிரிவு மூலம் பிரிவடைந்து மேலுள்ள கலத்தை பிரதியீடு செய்யும். சிலவற்றில் melanin குழியங்கள் காணலாம்.
  • . நீரிழப்பிலிருந்தும் நுண்ணங்கி புகமெலிக்கவும் உதவுகிறது.

சிறுமுட்படை

01. பல கலத்தடிப்பு
02. கருக்கொண்டவை
03. முதலுரு வெளிநீட்டங்களை உடையது
04. உயிர்ப்பான னுNயு தொகுப்பை புரிகிறது

 

சிறுமணிப்படை

  • . 2 – 3 கலப்படை
  • . குழியவுரு சிறுமணியுருவானவை
  • . கருக்கொண்டவை
  • . சிறிது தட்டையாக்கப்பட்ட கலம்
  • . கெரட்டோ கயலின் எனும் நிறப்பொருளை கொண்டது.
    (இதிலிருந்து melanin)

தெளிவுப்படை

  • . கரு அற்றது
  • . தெளிவான குழியவுரு
  • . தட்டையான கலம்
  • . இறந்த கலங்களாக மாற்றப்படுகின்றன.
  • . குறைந்தளவு கலத்தடிப்பு

கொம்புருப்படை
இப்படை தொடர்ந்து உராய்தலுக்கு உள்ளாவதனால் உரிதலுக்குள்ளாகி அகற்றப்படும்.

  • . அதிகளவு தடிப்பானது 25 – 30 கலப்படையுடையது.
  • தட்டையான கலம் (3) கரு அற்றது.
  • . நீர் ஊடுபுகவிடாத ளு கொண்ட keratin Protein உடையது.
  • . melanin நிறப் பொருளுடையது
  • தோலின் தொழில்கள்
     பாதுகாப்பு
  • . கொம்புருப்படையினால் நுண்ணங்கி தொற்றலிலிருந்து பாதுகாத்தல்.
  • . புலன் நரம்புகள் மூலம் தகாத தூண்டலிற்கு உணர்வு காட்டல்
  • . உள்ளேயுள்ள மென்மையான பகுதிகளை பாதுகாத்தல்
  • . முநசயவin புரதத்தால் சூரிய ஒளியிலிருந்து தீங்கு விளைவிக்கும் ருஏ கதிர்கள் உட்செல்வது தவிர்க்கப்படும்.
  • . அமுக்கம் உராய்வு ஆகிய பொறிமுறைத் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு
  • . கொம்புருப்படையால் உடலிலிருந்து பாய்பொருள் வெளியேறலை தடுத்தல்
     சுரத்தல்
  • . வியர்வை சுரப்பியிலிருந்து வியர்வையை சுரத்தல்
  • . நெய்ச் சுரப்பியிலிருந்து நெய்யை சுரத்தல்
  • . வியர்வை சுரப்பியின் திரிபாலுருவான பாற்சுரப்பி புசைளை இல் பாலை சுரக்கிறது.
     தொகுப்பு
  • . ஏவையஅin னு தொகுப்புக்கான முன்னோடிகளிலிருந்து ஏவையஅin னு தொகுப்பு
     கழித்தல்
  • . urea,uricacid,creatinine  போன்ற அனுவே விளை பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றல்.
     உறிஞ்சுதல்
  • . சில medicines,oil தோலினூடாக உறிஞ்சப்படுகின்றன.
     உணர்வங்கம்
  • . அநேக நரம்பு முடிவிடமும் வாங்கிகளும் இருப்பதனால் சிறந்த உணர்வங்கம்
     சேமிப்பு
  • . உட்தோல் தோலின் கீழாக கொழுப்பு நீர் உப்பு glucose இயன்ற பதார்த்தங்களின் சேமிப்பு
     வெப்ப சீராக்கம்
    15. உடல் வெப்பநிலையை 36.9cஇல் பேணல்

இக் கொம்புருப்படையே திரிபடைந்து மனிதனில் நகம்ää மயிர் உருவாக்கப்படுகிறது.
மயிர்ப்புடைப்புää நெய்சிசுரப்பி வியர்வை சுரப்பி என்பன மேற்றோல் உட்தோலில் உட்தாழ்வதால் பெறப்படும் கட்ட மைப்பாகும். எனவேää இவை மேற்றோலின் வருவிப்புகளாகும்.
வியர்வை சுரப்பி தோல் முழுவதும் பரவி காணப்படுகின்றன. சுருண்ட குழாய் சுரப்பி. இதன் கான் கோலின் மேற்பரப்பில் சிறு நுண்துளைää சிறு நுண் துவாரத்தினூடாக வெளித்திறக்கின்றன.
வியர்வையில் பின்வரும் பதார்த்தம் உள்ளது.
Lactic acid
Urea
Uricacid
(கனியுப்பு)
மயிர்புடைப்பின் உட்தாண்ட பகுதி மயிர் சிம்பி எனப்படும். இதனுள் டீடழழன ஏநளளநடள காணலாம். மயிர்ப்புடைப்பு சம்பிப் படையில் இருந்து ஆலங்கா இழையுருப்பிரிவடைவதால் மயிர் உருவாக்கப்படும். முநசயவin Pசழவநin ஐ அதிகளவில் கொண்டது.
நெய்ச்சுரப்பி மேலணிக்கலங்களாலான புறஞ் சுரக்கும் சுரப்பியாகும். கிளைக்கு குடுவையுரு இச்சுரப்பியின் கான் மயிர் தண்டினூடாக திறக்கிறது.

தொழில் :
சீபம் நெய் சுரந்து டியஉவநசயை உட்செல்வதை தடுக்கிறது. தோல் உலர்வதை தடுக்கிறது. மயிரை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது.

  • உட்தோல் :
    இடைத் தோற்பட்டை உற்பத்தித்தரியது. உட்தோல் மீள்தகவுடைய விறைப்பான அமைப்பாகும். இது இடைத் தோற் படையிலிருந்து { வருவிக்கப்படுகிறது. இடை முதலுருப் படையிலிருந்து.
    இது இரு உப படைகளை கொண்டது.
  • . சிம்பிப்படை
  • . வலையுருப்படை

சிம்பிப்படை மேற்றோலுக்கு { அடித்தள மென்சவ்வுக்கு கீழாக காணப்படும் விரல் போன்ற நீட்டங்களை உடைய உட்தோல் பகுதியாகும். இதற்கு கீழாக வலையுருப்படை அமைந்துள்ளது.
சிம்பிப்படையில் குருதிக் கலங்கள்ää சுயாதீன நரம்பு முடிவிடங்கள்ää நிணநீர் கலங்கள் அடர்த்தியான தொடுப்பிழையம் காணப்படுகிறது.

வலையுருப்படையில் collagen இலாஸ்டின் நார்கள்ää நிணநீர் கலங்கள் குருதிக் கலங்கள்ää புலன் வாங்கிகள்ää வியர்வைச் சுரப்பி மயிர்ப்புடைப்பும் மயிரும்ää நெய்ச்சுரப்பி மயிர்நிறுத்தி தசைகள் காணப்படுகின்றன.

வலையுருப்படையில் கீழாக தளர்வான தொடுப்பிழையம்/சிற்றிடைவெளியிழையம் காணப்படுகிறது.
மயிர்நிறுத்தி தசைகள் மழமழப்பான தசை நார்களால் ஆக்கப்பட்ட கட்டுக்களாகும். மயிர் புடைப்புடன் இணைக் கப்பட்டவை. இத் தசைகள் சுருங்குவதனால் மயிர்கள் நிறுத்தப்பட்டு மயிரை சூழவுள்ள தோல் பகுதி மேல் எழுப்பப்படும் (புள்ளரித்தல்)

இவ் மயிர் நிறுத்தி தசையின் சுருக்கம் பரிவு நரம்பினால் தூண்டப்படுகிறது.

  • பின்வரும் புலன் வாங்கிகள் உட்தோலில் காணப்படுகின்றன.
  •  பொறிமுறை வாங்கிகள் தொடுகை
  • . அமுக்க வாங்கி
  • . வெப்ப வாங்கி

தொடுகை வாங்கிகளாக மேச்சலின் தட்டு சுயாதீன நரம்பு முடிவிடம் மிசுனரின் சிறு துணிக்கை
அழுக்க வாங்கியாக பசினியன் சிறு துணிக்கை.
வெப்ப வாங்கியாக ரனியின் அங்கம் குரூக்சின் குமிழ் முனை சுயாதீன நரம்பு முடிவிடம்.
நோ வாங்கியாக விசேட நரம்பு முடிவிடம்.
உட்தோலுக்கு கீழாக சீற்றிடைவெளி இழையம் கொழுப்பிழையம் காணலாம்.

தோலின் தொழில்கள்

தொழில் கட்டமைப்பு சிறப்பம்சம்
புலனங்கமாக தொழிற்படல்

keratin புரதம். (water resistant protein)

புலன் வாங்கிகளை கொண்டிருத்தல்
உடல் வெ / நி ஒழுங்காக்கம் குருதிக் கலங்கயும் வியர்வை சுரப்பி
கழித்தல் கட்டமைப்பாக தொழிற்படல் வியர்வை சுரப்பி
  uv கதிர்களிலும் உலர்தலிலும் இருந்து பாதுகாத்தல்
உரோமங்களையும் தோலின் மேற்பரப்பையும் ஈரலிப்பாக வும் நெகிழ்வுத் தன்மையாகவும் வைத்திருத்தல். நெய்ச்சுரப்பி
  vitamin A தொதத்தல்   vitamin A தொகுப்புக்கான முன்னோடி / பதார்த்தங் களை கொண்டிருத்தல்.
வெப்பக் காவயை ஈக தொழிற்படல் கொழுப்பிழையம் காணப்படல்

 

RATE CONTENT 0, 0
QBANK (9 QUESTIONS)

மனிதனின் மயிரானது,

Review Topic
QID: 3890
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் தோலைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3892
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் தோலில்,

Review Topic
QID: 3915
Hide Comments(0)

Leave a Reply

நெய்ச்சுரப்பிகளைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3930
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காண்பவற்றில் எது மனிதனின் தோலின் ஒரு தொழிற்பாடாக அமைவதில்லை?

Review Topic
QID: 3924
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் மயிரானது,

Review Topic
QID: 3890

மனிதனின் தோலைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3892

மனிதனின் தோலில்,

Review Topic
QID: 3915

நெய்ச்சுரப்பிகளைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 3930

கீழ்க்காண்பவற்றில் எது மனிதனின் தோலின் ஒரு தொழிற்பாடாக அமைவதில்லை?

Review Topic
QID: 3924
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank