Please Login to view full dashboard.

நுண்ணங்கிப் பல்வகைமை

Author : Admin

65  
Topic updated on 02/14/2019 11:57am

நுண்ணங்கிகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சாதாரண கண்களால் நேரடியாகக் காண முடியாதவையும், பருமனில் மிகச் சிறியவையுமான அங்கிகள் நுண்ணங்கிகள் எனப்படும்.

micro-pic

உதாரணம்

  • Bacteria
  • Cyano bacteria
  • Virus
  • Fungus
  • தனிக்கல அல்காக்கள் /இழையுருவான அல்காக்கள்
  • Viroids
  • Prions

நுண்ணங்கிகளின் வாழிடங்கள் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • மண், வளி, நீர் போன்ற பரந்த சூழல்
  • தாவரங்கள், விலங்குகள், மனிதன் உட்பட அவற்றின் உடல் மேற்பரப்பில்
  • வெந்நீர் ஊற்று, அமிலத் தன்மை, உவர்தன்மை மிக்க வாழிடங்கள்

நுண்ணங்கிகளின் வாழிடப் பல்வகைமைக்கான காரணங்கள்

  • பருமனில் மிகச் சிறியவையாக இருத்தல்
  •  போசணைப் பல்லினத்துவம் இருத்தல்
  • பல்வேறு சூழல் நிலைமைகளை சகித்து வாழும் தன்மை இருத்தல்
  •  ஒட்சிசன் கிடைக்கும் சூழலிலும், ஒட்சிசன் இல்லாத சூழலிலும் வாழக் கூடிய உடற்றொழிலியல் பல்வகைமை இருத்தல்.
  •  உயர் இனப்பெருக்க வீதம் இருத்தல்

நுண்ணங்கிகளின் போசணைப் பல்வகைமை Please Login to view the QuestionPlease Login to view the Question

போசணை வகை சக்தியின் தோற்றுவாய் காபன் தோற்றுவாய் உதாரணம்
இரசாயன தற்போசணை அசேதன இரசாயனப் பதார்த்தங்கள் CO2
  • Nitrobacter
  • Nitrosomonas
  • Thiobacillus 
இரசாயன பிறபோசணை சேதனச் சேர்வைகள் சேதனக் காபன்
  • பெரும்பாலான Bacteriaகள்
  • பங்கசு
  • அநேக
  • புரோட்டோ சோவாக்கள்
  • Escherichia coli
ஒளிக்குரிய தற்போசணை                 சூரிய ஒளி CO2
  • Anabaena
  • Nostoc
  • Chromatium
  • Chlorobium
ஒளிக்குரிய பிறபோசணை ஒளி

 

சேதனக் காபன்
  • Rhodospirillum

 

ஒட்சிசன் தொடர்பாக நுண்ணங்கிகளில் காணப்படுகின்ற பல்வகைமை  Please Login to view the QuestionPlease Login to view the Question

காற்று வாழ் நுண்ணங்கிகள்

  • இவை O2 கிடைக்கும் சூழலில் மட்டும் வாழக் கூடியவை.
    உ – ம் : Acetobacter

அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்

  • இயல்பாக O2 உள்ள போதும், இல்லாத போதும் வாழக்கூடியவை
    உ – ம் : Escherichia coli

                         Saccharomyces

கட்டுப்பட்ட காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள்

இவை O2 இல்லாத சூழலில் மட்டும் வாழக் கூடியவை
உ – ம் : Clostridium

நுண் காற்று நாட்டமுள்ள நுண்ணங்கிகள்

இவை வளிமண்டலத்திலும் பார்க்க O2 செறிவு குறைந்த சூழலில் வாழுபவை.
உ – ம் : Lactobacillus

Bacteria Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

Bacteriaகள் மூன்று அடிப்படைக் கல வடிவங்களைக் கொண்டவை

  • கோலுரு (Bacillus வகை)
  • கோளவுரு (Coccus வகை)
  • சுருளியுரு

800px-bacterial_morphology_diagram-svg
Virus Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இவை அனைத்தும் கலமற்றவை
  • பருமனில் மிகவும் சிறியவை
  • அனைத்தும் கட்டுப்பட்ட கலத்தகு ஒட்டுண்ணிகள்
  •  சுய அனுசேபமற்றவை
  • DNA அல்லது RNA ஆல் ஆன நியுக்ளிக் அமில உள்ளீடு இணையும்
  • விகாரத்திற்கு உட்படக் கூடியவை
  • RNA இனை நியுக்ளிக் அமில உள்ளீடாகக் கொண்டுள்ள virusகள் Retro virusகள் எனப்படும். இவற்றில் Riverse Transcriptase எனும் நொதியமுண்டு
  • Virus களை உயிர்க் கலங்களினுள் மட்டுமே வளர்ப்பு செய்யலாம்.
  • விலங்கு Virusகளை பொதுவாக வளர்ப்பதற்கு கோழி முட்டையின் முளைய மென்சவ்வு பயன்படுத்தப்படுகிறது.

Viroids

  • தொற்றும் தன்மையுள்ள சிறிய RNA  மூலக் கூறுகள்

Prions

  • தொற்றும் தன்மையுள்ள புரத மூலக்கூறுகள் ஆகும்.
  • இவை Virus களிலும் சிறியவை
  • நியுக்ளிக் அமில உள்ளீடு அற்ற தம்மை பெருக்கம் செய்து கொள்ளக்கூடிய நோயாக்கிகளாக உள்ளன.
  • Prions தொகுப்பதற்கான பரம்பரை அலகு Mammalia களில் காணப்படுகின்றது.
  • இந்தப் பரம்பரை அலகின் உதவியுடன் Prion இன் தூண்டலால் இவை தம்மைப் பெருக்கம் செய்து கொள்கின்றன.
  • இதன் விளைவாக Mammalia களில் மூளையை சேதப்படுத்துகின்ற நோய்களை இவை ஏற்படுத்துகின்றன.
    உ – ம் : Transmissible Spongiform Encephalopathies (TSE),   Creutafeldt Jakov Disease (CJD)
  • இந்நோய்கள் பசுக்களிலிருந்து மனிதனுக்குத் தொற்றக் கூடியது.
  • மனிதனில் இருந்து மனிதனுக்கு குருதி மாற்றீடு மூலம், இழைய மாற்றீடு மூலம் தொற்றக் கூடியது.

Cyano Bacteria Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நன்னீர், உவர்நீர், மண் ஆகிய வாழிடங்களில் காணப் படுகின்றன.
  • இவை தனிக்கலம், பல்கலம், சமுதாயங்கள் ஆகிய வடிவங்களில் காணப்படுகின்றன.
  • இவற்றில் சவுக்குமுளைகள் இல்லை.
  • இவை இலிங்கமில் முறையினால் மட்டும் இனப்பெருக்கம் அடைகின்றன.
  • சில வகைகளில் நைதரசன் பதித்தலில் ஈடுபடும் பல்லினச் சிறைப்பை உண்டு.
  • சிலவற்றில் தகாத காலங்களைக் கழிப்பதில் உதவும் அசைவிலிகள் உண்டு.
    உ – ம் : Microcystis,  Anabaena

பங்கஸ்

  • இவை பிறபோசணைக்கு உரியன.
  • சில தனிக்கலங்களாக உள்ளன. பெரும்பாலானவை தெளிவற்ற பல்கலத்தன்மை உடையன.
  •  கைற்றினால் ஆன கலச்சுவர் காணப்படும்.
  •  கிளைக்கோசன் உணவு சேமிப்பாகக் காணப்படும்.
  •  வித்திகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.

வளர்ப்பு ஊடகம் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • ஆய்வு கூடங்களில் நுண்ணங்கிகளை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற போசணைப் பதார்த்தங்களைக் கொண்ட ஊடகங்கள் வளர்ப்பு ஊடகம் ஆகும்.
  • இரு வகையான வளர்ப்பு ஊடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
    1. போசணை ஏகார் ஊடகம் – Bacteriaகளை வளர்ப்புச் செய்யப் பயன்படும்.
    2. உருளைக் கிழங்கு டெக்ரோஸ் ஏகார் ஊடகம் – பங்கசுகளை வளர்ப்புச் செய்யப் பயன்படும்.

ஆய்வு கூடத்தில் போசணை ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள் 

1000 ml போசணை ஏகார் ஊடகம் தயாரிக்க

  1. 10g  பெத்தோன், இறைச்சி  10g, 0.5g NaCl,  15g  ஏகார் என்பவற்றை எடுத்து  500ml  காய்ச்சி வடித்த நீரில்  சேர்த்து முற்றாக கரையும் வரை வெப்பமாக்கல்.
  2. எஞ்சிய (500ml) காய்ச்சி வடித்த நீரை சேர்த்தல்.
  3. ஈரவெப்ப முறையைப் பயன்படுத்தி அமுக்கவடுகலனில், 121°C இல், 15 இறாத்தல் / சதுர அங்குல நீராவி அமுக்கத்தின் கீழ் 15 – 20  நிமிடங்களுக்கு வெப்பமாக்கி கிருமி நீக்கம் செய்தல்.

உருளைக் கிழங்கு டெக்ரோஸ் ஏகார் ஊடகம் தயாரிப்பதில் பிரதான படிநிலைகள்

1000 ml PDA தயாரிக்க

  1.  200g உருளைக் கிழங்கு துண்டுகளை காய்ச்சி வடித்த நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்ட பின்னர்      வடி ஒன்றினூடாக வடித்து எடுப்பதன் மூலம் உருளைக் கிழங்கு சாறின் பிரித்தெடுப்பு பெற்றுக் கொள்ளப்படும்.
  2. இப்பிரித்தெடுப்புடன் 20g Glucose, 15g ஏகார் ஆகியவற்றை சேர்த்து, 1000ml காய்ச்சி வடித்த நீரில் கரையும் வரை வெப்பமாக்கல்.
  3. ஈரவெப்ப முறையைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்தல்.

கிருமி அழித்தல் முறைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நுண்ணங்கிகளின் பதியக் கலங்கள், வித்திகள் உட்பட அனைத்து நுண்ணங்கிகளையும் அழிவடையச் செய்தல் கிருமி அழித்தல் எனப்படும்.

ஈரவெப்ப முறை

  • அமுக்கவடுகலனில் 121°C வெபப்பநிலையில் / 15 இறாத்தல் சதுர அங்குல நீராவி அமுக்கத்தின் கீழ் 15-20 நிமிடங்களுக்கு வெப்பமாக்கல்

உலர் வெப்பமுறை

  • இதில் கனல் அடுப்பில் 160°C வெப்பநிலையில் 1-2 மணித்தியாலங்களுக்கு வெப்பமாக்குதல்
    சுவாலையில் பிடித்தல்
  • இதில் 70% Alcoholல் அமிழ்த்தி எடுத்த பின்னர் செஞ்சூடாக வரும் வரை சுவாலையில் பிடித்து வெப்பமாக்கல்

வடிகட்டல் முறை

  • இதில் 0.45 விட்டமுடைய மென்சவ்வு வடிகள் பயன்படுத்தப்படுகிறது.

யோகட் மாதிரியிலுள்ள Bacteriaகளை வளர்ப்பு செய்தல்

  •  கிருமி நீக்கம் செய்யப்பட்ட போசணை ஏகார் உடைய பெக்ரிக் கிண்ணத்தின் அடிப்பக்கத்தை அடையாளமிடல்
  • கிருமி புகுத்தும் தடம் எடுக்கப்பட்டு 70% Alcoholஇல் அமிழ்த்தி செஞ்சூடாக வரும் வரை வெப்பமாக்கல்
  • கிருமி நீக்கம் செய்யப்பட்ட கிருமி புகுத்தும் தடத்தினால் யோகட் மாதிரியின் சிறிதளவை எடுத்தல்.
  •  கிருமியற்ற சூழலில் வைத்து வளர்ப்பு ஊடகத்தின் மேற் பரப்பில் Zig-Zag முறையில் யோகட்டைப் பரவுதல்.
  • மூடிய நிலையில், பெக்ரிக் கிண்ணம் மேல் கீழாகத் திருப்பப்பட்டு 48 மணித்தியாலங்கள் அடைகாத்தல்.

மனிதனில் காணப்படும் நுண்ணங்கிக் கூட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

  • கருப்பையில் விருத்தியடையும் ஆரோக்கியமான முதிர் மூலவுரு நுண்ணங்கிகள் அற்றது. பிறப்பின் போது, பிறப்புக்கான யோனிமடல் வழியாக சில நுண்ணங்கிகளின் தொற்று குழந்தைக்குக் கிடைக்கிறது.
  • பிறப்பின் பின் சில மணித்தியாலங்களுள் குழந்தையில் பல சாதாரண நுண்ணங்கிகள் விருத்தியடைய ஆரம்பிக்கின்றன. இவற்றினால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை.
  • இவ்வாறு வாழ்ந்து வரும் நுண்ணங்கிகள் பல ஓரட்டிலுண்ணிகளாக இருக்கின்றன.
  • சில நுண்ணங்களிகள் மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை விருத்தி செய்வதிலும் ஈடுபடுகின்றன.
  • Vitamin K, Folic acid போன்ற விற்றமின்களை சுரந்து வாழ்கின்றன.
  • ஆரோக்கியமான மனிதனில் இதயம், ஈரல், மூளை, நுரையீரல்கள், குருதி, தசைகள் போன்ற பகுதிகளில் நுண்ணங்கிகள் காணப்படுவதில்லை.
  • இயல்பாகவே, மனித உடலில் நுண்ணங்கிக் கூட்டங்கள் பல தோல், மூக்குக்குழி, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்சனனிக்கான்களில், சீதமென்சவ்வுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன.
  • இவ்வாறு வாழ்ந்து வரும் நுண்ணங்கிகளில் சில சந்தர்ப்ப வசத்தால் நோயாக்கிகளாகலாம்.
RATE CONTENT 1, 1
QBANK (65 QUESTIONS)

கண்ணாடி குழாய்களைக் (pipette) கிருமியழிப்பதற்கு  ஆய்வு கூடங்களில்  பயன்படுத்தப்படுவது  பின்வருவனவற்றுள்
எது?

Review Topic
QID: 10173
Hide Comments(0)

Leave a Reply

அசேதன முதலில் இருந்து காபனைப்பெறும் அங்கி  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10175
Hide Comments(0)

Leave a Reply

இரசாயன –  தற்போசணை  செய்கின்ற பற்றீரியாக்கள்  சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள் சரியானது எது?

Review Topic
QID: 10179
Hide Comments(0)

Leave a Reply

வைரசுக்கள்  சம்பந்தமாகப்  பின்வருவனவற்றுள்பிழையானது எது?

Review Topic
QID: 10184
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணங்கிகள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10193
Hide Comments(0)

Leave a Reply

வைரசுக்கள்  தொடர்பாக  பின்வரும்  கூற்றுக்களுள்  தவறானது  எது?

Review Topic
QID: 10203
Hide Comments(0)

Leave a Reply

குருதி  நீர்ப் பாயம்  கொண்ட  திரவ வளர்ப்பு ஊடகத்தின்  கிருமியழித்தலுக்கு  தகுந்த  முறை  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10204
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது /  சரியானவை?

Review Topic
QID: 10224
Hide Comments(0)

Leave a Reply

மூலக்கூற்று  ஒட்சிசன்  உள்ள போது  வளர்ச்சியடையாத  நுண்ணங்கிகள் அடங்கிய சாதி  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10236
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணுயிரியனவியலுக்குரிய  வளர்ப்பு  ஊடகத்திற்கு  ஏகார்  சேர்க்கப்படுவது?

Review Topic
QID: 10240
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணுயிரியல்  ஆய்வுகூடத்தில்  நீரைக்  கிருமியழித்தலுக்கு  வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது  பின்வரும் முறைகளில் எது?

Review Topic
QID: 10353
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எந்த அங்கி / அங்கிகள்  காபன் தேவைகளை  அசேதனக் காபனிலிருந்து  பெறுகின்றது / பெறுகின்றன?

Review Topic
QID: 10354
Hide Comments(0)

Leave a Reply

போசணை  ஏகார்  ஊடகத்தைக்  கிருமியழிப்பதற்கு  மேற்குறித்த முறைகளில் எதனைப்  பயன்படுத்தலாம்?

(A)   12o°C   இல்  அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B)   மென்சவ்வு   வடிகட்டல்.
(C)    பாச்சர்  முறைப் பிரயோகம்.
(D)   16o°C   இல்  வெப்பவளிக்  கனலடுப்பில்  வெப்பமாக்குதல்.
(E)    நற்காப்புப்  பதார்த்தங்களைச்  சேர்த்தல்.

Review Topic
QID: 10357
Hide Comments(0)

Leave a Reply

போத்தலில்  அடைத்த  பழச்சாற்றில் நுண்ணங்கிகளைப்  பொதுவாகக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறித்த முறைகளில்
எதனைப்  பயன்படுத்தலாம்?

(A)   12o°C   இல்  அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B)   மென்சவ்வு   வடிகட்டல்.
(C)    பாச்சர்  முறைப் பிரயோகம்.
(D)   16o°C   இல்  வெப்பவளிக்  கனலடுப்பில்  வெப்பமாக்குதல்.
(E)    நற்காப்புப்  பதார்த்தங்களைச்  சேர்த்தல்.

Review Topic
QID: 10364
Hide Comments(0)

Leave a Reply

Nitrobacter,  Nitrosomonas  ஆகியன  மிகச் சிறந்த  முறையில் விவரிக்கப்படுவது?

Review Topic
QID: 10373
Hide Comments(0)

Leave a Reply

முதன் முதலாக  நுண்ணங்கிகளை  அவதானித்துப்  பதிவுசெய்தவர்?

 

Review Topic
QID: 10379
Hide Comments(0)

Leave a Reply

வளிமண்டல  CO2  ஐ  நாட்டி அசேதன இரசாயனப் பொருள்களிலிருந்து சக்தியைப் பெறும் அங்கிகளை மிகச்சிறந்த முறையில்  விவரிப்பது  பின்வரும்  பதங்களில் எது?

Review Topic
QID: 10389
Hide Comments(0)

Leave a Reply

வைரசுகள்  தொடர்பாகப்  பின்வரும்  கூற்றுகளில்  எது /  எவை சரியானது  / சரியானவை?

Review Topic
QID: 10393
Hide Comments(0)

Leave a Reply

புகையிலைச் சித்திரவடிவு வைரசு

Review Topic
QID: 10419
Hide Comments(0)

Leave a Reply

நுண்ணுயிர்  வளர்ப்பு  ஊடகங்களுக்குச்  சேர்க்கப்படும்  ஏகார்,

Review Topic
QID: 10437
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள்  எது  காற்றுவாழ்  நிலைமைகளில்  நடை பெறும்?

Review Topic
QID: 10441
Hide Comments(0)

Leave a Reply

Clostridium tetanii நன்கு விவரிக்கப்படுவது

Review Topic
QID: 10444
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள்  தவறானது  எது?

Review Topic
QID: 10446
Hide Comments(0)

Leave a Reply

சமயத்திற்கேற்ப  காற்றின்றி  வாழும்  நுண்ணங்கிகளைக்  கொண்ட  சாதி  பின்வருவனவற்றுள்  எது?

 

Review Topic
QID: 10500
Hide Comments(0)

Leave a Reply

வைரசுக்கள்  பற்றீரியாக்களிலிருந்து  வேறுபடும்  ஏனெனில்,

Review Topic
QID: 10507
Hide Comments(0)

Leave a Reply

வளர்ச்சிக்கு சேதன இரசாயனச் சேர்வைகளை காபன் சக்திஆகிய இரண்டுக்கும் வளங்களாகப் பயன்படுத்துவது/பயன்படுத்துபவை பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 10510
Hide Comments(0)

Leave a Reply

கண்ணாடி குழாய்களைக் (pipette) கிருமியழிப்பதற்கு  ஆய்வு கூடங்களில்  பயன்படுத்தப்படுவது  பின்வருவனவற்றுள்
எது?

Review Topic
QID: 10173

அசேதன முதலில் இருந்து காபனைப்பெறும் அங்கி  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10175

இரசாயன –  தற்போசணை  செய்கின்ற பற்றீரியாக்கள்  சம்பந்தமாகப் பின்வருவனவற்றுள் சரியானது எது?

Review Topic
QID: 10179

வைரசுக்கள்  சம்பந்தமாகப்  பின்வருவனவற்றுள்பிழையானது எது?

Review Topic
QID: 10184

நுண்ணங்கிகள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10193

வைரசுக்கள்  தொடர்பாக  பின்வரும்  கூற்றுக்களுள்  தவறானது  எது?

Review Topic
QID: 10203

குருதி  நீர்ப் பாயம்  கொண்ட  திரவ வளர்ப்பு ஊடகத்தின்  கிருமியழித்தலுக்கு  தகுந்த  முறை  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10204

பின்வரும் கூற்றுக்களில் எது / எவை சரியானது /  சரியானவை?

Review Topic
QID: 10224

மூலக்கூற்று  ஒட்சிசன்  உள்ள போது  வளர்ச்சியடையாத  நுண்ணங்கிகள் அடங்கிய சாதி  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 10236

நுண்ணுயிரியனவியலுக்குரிய  வளர்ப்பு  ஊடகத்திற்கு  ஏகார்  சேர்க்கப்படுவது?

Review Topic
QID: 10240

நுண்ணுயிரியல்  ஆய்வுகூடத்தில்  நீரைக்  கிருமியழித்தலுக்கு  வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது  பின்வரும் முறைகளில் எது?

Review Topic
QID: 10353

பின்வரும் எந்த அங்கி / அங்கிகள்  காபன் தேவைகளை  அசேதனக் காபனிலிருந்து  பெறுகின்றது / பெறுகின்றன?

Review Topic
QID: 10354

போசணை  ஏகார்  ஊடகத்தைக்  கிருமியழிப்பதற்கு  மேற்குறித்த முறைகளில் எதனைப்  பயன்படுத்தலாம்?

(A)   12o°C   இல்  அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B)   மென்சவ்வு   வடிகட்டல்.
(C)    பாச்சர்  முறைப் பிரயோகம்.
(D)   16o°C   இல்  வெப்பவளிக்  கனலடுப்பில்  வெப்பமாக்குதல்.
(E)    நற்காப்புப்  பதார்த்தங்களைச்  சேர்த்தல்.

Review Topic
QID: 10357

போத்தலில்  அடைத்த  பழச்சாற்றில் நுண்ணங்கிகளைப்  பொதுவாகக் கட்டுப்படுத்துவதற்கு மேற்குறித்த முறைகளில்
எதனைப்  பயன்படுத்தலாம்?

(A)   12o°C   இல்  அமுக்கவடுகலனுக்குட்படுத்தல்.
(B)   மென்சவ்வு   வடிகட்டல்.
(C)    பாச்சர்  முறைப் பிரயோகம்.
(D)   16o°C   இல்  வெப்பவளிக்  கனலடுப்பில்  வெப்பமாக்குதல்.
(E)    நற்காப்புப்  பதார்த்தங்களைச்  சேர்த்தல்.

Review Topic
QID: 10364

Nitrobacter,  Nitrosomonas  ஆகியன  மிகச் சிறந்த  முறையில் விவரிக்கப்படுவது?

Review Topic
QID: 10373

முதன் முதலாக  நுண்ணங்கிகளை  அவதானித்துப்  பதிவுசெய்தவர்?

 

Review Topic
QID: 10379

வளிமண்டல  CO2  ஐ  நாட்டி அசேதன இரசாயனப் பொருள்களிலிருந்து சக்தியைப் பெறும் அங்கிகளை மிகச்சிறந்த முறையில்  விவரிப்பது  பின்வரும்  பதங்களில் எது?

Review Topic
QID: 10389

வைரசுகள்  தொடர்பாகப்  பின்வரும்  கூற்றுகளில்  எது /  எவை சரியானது  / சரியானவை?

Review Topic
QID: 10393

புகையிலைச் சித்திரவடிவு வைரசு

Review Topic
QID: 10419

நுண்ணுயிர்  வளர்ப்பு  ஊடகங்களுக்குச்  சேர்க்கப்படும்  ஏகார்,

Review Topic
QID: 10437

பின்வருவனவற்றுள்  எது  காற்றுவாழ்  நிலைமைகளில்  நடை பெறும்?

Review Topic
QID: 10441

Clostridium tetanii நன்கு விவரிக்கப்படுவது

Review Topic
QID: 10444

பின்வருவனவற்றுள்  தவறானது  எது?

Review Topic
QID: 10446

சமயத்திற்கேற்ப  காற்றின்றி  வாழும்  நுண்ணங்கிகளைக்  கொண்ட  சாதி  பின்வருவனவற்றுள்  எது?

 

Review Topic
QID: 10500

வைரசுக்கள்  பற்றீரியாக்களிலிருந்து  வேறுபடும்  ஏனெனில்,

Review Topic
QID: 10507

வளர்ச்சிக்கு சேதன இரசாயனச் சேர்வைகளை காபன் சக்திஆகிய இரண்டுக்கும் வளங்களாகப் பயன்படுத்துவது/பயன்படுத்துபவை பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 10510
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank