Please Login to view full dashboard.

விஞ்ஞான முறை

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 07:36am

குறித்த பிரச்சினையொன்றை ஆராய்வதற்குப் பின்பற்றும் படிமுறைகளின் நியம தொடரொழுங்கு விஞ்ஞான முறை எனப்படும்.

படிமுறைகள் :Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  1. முறையான அவதானங்களிலிருந்து பிரச்சினையை இனங்காணல்.
  2.  வினாக்களை எழுப்பி அதனடிப்படையில் கருதுகோள்களை உருவாக்கல்.
  3.  கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளில் மூலம் கருதுகோள்களை பரிசோதித்தல்.
  4.  பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்படாத கருதுகோள்களை நிராகரித்தல்.
  5.  தெரிவு செய்யப்பட்ட கருதுகோள்களின் அடிப்படையில் எதிர்வு கூறல்களை முன்வைத்து பரிசோதனைகள் மூலம் அவற்றைச் சோதித்தல்
  6.  பரிசோதனைச் சான்றுகள் அவதானிப்புகளில் இருந்து எதிர்வு கூறல்களை உறுதிப்படுத்துதல்.
  7.  புதிய அறிவின் அடிப்படையில் மாற்றியமைக்கக் கூடிய கொள்கையை உருவாக்கல்.
RATE CONTENT 4, 1
QBANK (10 QUESTIONS)

உயிரியல் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் கருதுகோள் என்பது?

Review Topic
QID: 3677
Hide Comments(1)
Fazal Muhammad
Fazal Muhammad
Good

Leave a Reply

விஞ்ஞான முறையில் பிழையானது?

Review Topic
QID: 3676
Hide Comments(0)

Leave a Reply

விஞ்ஞானமுறையில் அடங்காதது?

Review Topic
QID: 3675

Answer: All Answers

Hide Comments(0)

Leave a Reply

நாற்று மேடையில் போடப்பட்ட வித்துக்கள் சில முளைக்கவில்லை. இது?

Review Topic
QID: 3674
Hide Comments(0)

Leave a Reply

உயிரியல் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் கருதுகோள் என்பது?

Review Topic
QID: 3677

விஞ்ஞான முறையில் பிழையானது?

Review Topic
QID: 3676

விஞ்ஞானமுறையில் அடங்காதது?

Review Topic
QID: 3675

Answer: All Answers

நாற்று மேடையில் போடப்பட்ட வித்துக்கள் சில முளைக்கவில்லை. இது?

Review Topic
QID: 3674
Comments Hide Comments(1)
Fazal Muhammad
Fazal Muhammad commented at 21:54 pm on 03/08/2017
Good work.thanks astan
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank