தூக்கவன்கூடானது மேல் அவயத்தை கொண்ட மார்பு வளையத்தையும் கீழ் அவயவத்தை கொண்ட இடுப்பு வளையத்தையும் கொண்டது.
சிறுசாவி என்புகள்
தோற்பட்டை என்புகள்
இயல்புகள் | ஆண் | பெண் | |
---|---|---|---|
இடுப்புக்குழியின் அகலம் | ஒடுங்கியது | அகன்றது | |
இடுப்புக்குழியின் ஆழம் | கூடியது | குறைந்தது | |
இடுப்புக்குழியின் வடிவம் | ” புனல் ” வடிவம் | ” Basin ” வடிவம் | |
இடுப்பு உள்வழி வடிவம் | இதயவடிவம் | நீள்வட்ட வடிவம் | |
பூப்பென்பு ஒட்டு | ஆழம் கூடியது / அகன்றது | ஆழம் குறைந்தது / ஒடுங்கியது | |
பூப்பென்புவில் | 90º யிலும் குறைந்தது |
|
|
அசற்றப்புலம் | பெரியது | சிறியது | |
புடைதாங்கி | கூடியளவு நிலைக்குத்தானது | குறைந்தளவு நிலைக்குத்தானது | |
புடைதாங்கி உச்சி | கூடிய வளைவுடையது | குறைந்த வளைவுடையது | |
புடைதாங்கிகளுக்கு இடையிலான தூரம் | குறைவு | அதிகம் | |
நெருங்கற் குடையம் | பெரியது /நீள்வட்டமானது | சிறியது /முக்கோண வடிவானது |
இடுப்பு வளையத்தின் தொழில்கள்
நிமிர்ந்த உடல்நிலை பேணுவதற்கு இடுப்பு வளையத்தின் கட்டமைப்பு இசைவாக்கங்கள்
ஒரு ஆணினதும், பெண்ணினதும் இடுப்பு வளையங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமையாவது வழமையாகப்
பெண்களில்,
ஒரு ஆணினதும், பெண்ணினதும் இடுப்பு வளையங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமையாவது வழமையாகப்
பெண்களில்,