மனிதனில் மென்டலிய பாரம்பரிய இயல்புகள்
ஆட்சியான எதிருருக்கள் | பின்னடைவான எதிருருக்கள் |
---|---|
நாவுருட்டும் இயல்பு | நாவுருட்டும் இயல்பு இல்லாதிருத்தல் |
பல் விரல்கள் இருத்தல் | பின்நோக்கி வளையும் பெருவிரல் |
ஒட்டாத செவிச்சோனை | ஒட்டிய செவிச்சோனை |
சுருளான தலைமயிர் | நேரிய தலைமயிர் |
நடு நெற்றிப் பகுதியில் ‘V’ வடிவில் மயிர்கள் இருத்தல் | வெளிறி |
கருமை நிற மயிர் | நீல நிற கதிராளி |
கன்னத்தில் குழி விழும் தன்மை |
Mendel இன் விதிகள் தனித்தனியாக மூன்று விஞ்ஞானிகளினால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவது,
Review Topicதனிப்படுத்துகை சம்பந்தமான மெண்டலின் விதி நிறை வேற்றப்படவேண்டுமானால் கலப்பிரிவின் எந்தக் கட்டம் இன்றியமையாததாக இருக்கும்?
Review TopicMendel இன் விதிகள் தனித்தனியாக மூன்று விஞ்ஞானிகளினால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்விஞ்ஞானிகளில் ஒருவர் ஆவது,
Review Topicதனிப்படுத்துகை சம்பந்தமான மெண்டலின் விதி நிறை வேற்றப்படவேண்டுமானால் கலப்பிரிவின் எந்தக் கட்டம் இன்றியமையாததாக இருக்கும்?
Review Topic